Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 2 எண்கள் Ex 2.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 3 Chapter 2 எண்கள் Ex 2.2

பின்வருவனவற்றை வகுக்க:

கேள்வி 1.
5632 ÷ 6
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.2 1

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.2

கேள்வி 2.
7460 ÷ 7
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.2 2

கேள்வி 3.
4964 ÷ 8
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.2 3

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.2

கேள்வி 4.
8616 ÷ 6
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.2 4

கேள்வி 5.
8645 ÷ 7
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.2 5

கேள்வி 6.
5742 ÷ 9
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.2 6

கேள்வி 7.
என்னுடைய பள்ளியில், 1 முதல் 8 வகுப்பு வரை 1115, மாணவர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களின் எண்ணிக்கை சமமாக ‘ இருக்குமெனில் ஒவ்வொரு வகுப்பிலுமுள்ள மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
தீர்வு:
மாணவர்களின் எண்ணிக்கை = 1115
வகுப்புகளின் எண்ணிக்கை = 8
ஒவ்வொரு வகுப்பிலுமுள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 1115 ÷ 8
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.2 7
விடை: ஒவ்வொரு வகுப்பிலுமுள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 139

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.2

கேள்வி 8.
ஒரு மலையின் உயரம் 7821 மீ, ராஜ் அதன் உயரத்தை அடைவதற்கு 9 நாட்கள் எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும் சமதூரத்தைக் கடந்தார் எனில், எத்தனை மீட்டர். தினமும் கடந்தார்?
தீர்வு:
மலையின் உயரம் = 7821 m
ராஜ் எடுத்துக் கொண்ட நாட்கள் = 9
ஒரு நாள் கடந்த தூரம் = 7821 ÷ 9
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.2 8
விடை: ஒரு நாள் கடந்த தூரம் = 869 மீ

கேள்வி 9.
7 பைகளில் 1787 கி.கி கோதுமை சரிசமமாக நிரப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு பையின் எடை எவ்வளவு?
தீர்வு:
மொத்த கோதுமையின் எடை = 1787 kg
பைகளின் எண்ணிக்கை = 7
ஒவ்வொருபையின் எடை = 1787 ÷ 7
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.2 9
விடை: ஒவ்வொரு பையின் எடை = 255 கி