Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2a Textbook Questions and Answers, Notes.
TN Board 4th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2a
கேள்வி 1.
கீழே கொடுக்கப்பட்ட எண்களின் ஏறு வரிசையை எழுதுக.
a) 7631, 9987, 7634, 5436, 8918
தீர்வு:
5436, 7631, 7634, 8918, 9987
b) 4096, 3096, 3099, 2473, 3172
தீர்வு:
2473, 3096, 3099, 3172, 4096
c) 5201, 5627, 4325, 9999, 9801
தீர்வு:
4325, 5201, 5627, 9801, 9999
கேள்வி 2.
கீழே கொடுக்கப்பட்ட எண்களின் இறங்கு வரிசையை எழுதுக.
a) 3435, 3670, 139, 3267, 6544
தீர்வு:
6544, 3670, 3435, 3267, 139
b) 2785, 3605, 2782, 236, 9801
தீர்வு:
9801, 3605, 2785, 2782, 236
c) 6998, 6987, 6898, 7801, 8979
தீர்வு:
8979, 7801, 6998, 6987, 6898
கேள்வி 3.
சரியான மைல்கல்லை தேர்ந்தெடுத்து பொருத்துக.
விடை: