Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 5 நேரம் Ex 5.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 1 Chapter 5 நேரம் Ex 5.2

அ. சரியா / தவறா கண்டுபிடி.

கேள்வி 1.
வருடத்தின் முதல் மாதம் ஜனவரி
தீர்வு:
சரி

கேள்வி 2.
மார்ச் மாதம் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதத்திற்கு இடையில் உள்ளது.
தீர்வு:
தவறு

கேள்வி 3.
வருடத்தின் கடைசி மாதம் ஜூலை
தீர்வு:
தவறு

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 5 நேரம் Ex 5.2

கேள்வி 4.
பிப்ரவரி மாதத்தில் 30 நாள்கள் உள்ளது.
தீர்வு:
தவறு

கேள்வி 5.
ஏப்ரல் மாதத்திற்கு அடுத்த மாதம் மே ஆகும்.
தீர்வு:
சரி

ஆ. விடுபட்ட மாதத்தை எழுதுக.

கேள்வி 1.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்.
தீர்வு:
ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்.

கேள்வி 2.
மார்ச், ஏப்ரல், மே, ஜுன்
தீர்வு:
மார்ச், ஏப்ரல், மே, ஜுன்

கேள்வி 3.
செப்டம்பர், அக்டோபர், நவம்பர்.
தீர்வு:
செப்டம்பர், அக்டோபர், நவம்பர்.