Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1a Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1a

அ. கோடிட்ட இடத்தை நிரப்புக.

கேள்வி 1.
நான்கு பக்கங்களால் அடைபட்ட வடிவத்தினை ______ என்று அழைக்கலாம்.
தீர்வு:
நாற்கரம்

கேள்வி 2.
நான்கு சமமான பக்கங்களையும் சமமான மூலை விட்டங்களையும் கொண்டது _____.
தீர்வு:
சதுரம்

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1a

கேள்வி 3.
________ வடிவத்தின் எதிர்பக்கங்கள் சமம்.
தீர்வு:
செவ்வக

கேள்வி 4.
_________ த்திற்கு பக்கங்கள் இல்லை.
தீர்வு:
வட்ட

கேள்வி 5.
மூலைவிட்டங்கள் சமமாக உள்ள வடிவங்கள் ____________.
தீர்வு:
சதுரம் மற்றும் செவ்வகம்

ஆ. பக்கங்கள் மற்றும் மூலைவிட்டங்களின் பெயர்களை எழுதுக.

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1a 10
தீர்வு:
பக்கங்கள் AB, BC, CD, DAT மூலைவிட்டங்கள் AC, BD

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1a 11
தீர்வு:
பக்கங்கள் WX, XY, YZ, ZWI மூலைவிட்டங்கள் XZ, WY

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1a 12
தீர்வு:
பக்கங்கள் PQ, QR, RS, SP மூலைவிட்டங்கள் PR, SQ

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1a

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1a 13
தீர்வு:
பக்கங்கள் EF, FG, GH, HE மூலைவிட்டங்கள் FH, EG.