Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Maths Solutions Term 3 Chapter 5 பணம்
பக்கம்: 36
கேள்வி 1.
பின்வரும் ரூபாயைப் பைசாவாக மாற்றவும்.
விடை :
பக்கம்: 37
கேள்வி 1.
பின்வருவனவற்றைக் கூட்டுக.
1.
விடை :
2.
விடை :
3.
விடை :
4.
விடை :
5.
விடை :
6.
விடை :
கேள்வி 2.
பின்வருவனவற்றைக் கழிக்க..
1.
விடை :
2.
விடை :
3.
விடை :
4.
விடை :
5.
விடை :
6.
விடை :
பக்கம் – 38:
பயிற்சி:
கேள்வி 1.
செங்கோதை புத்தகப் பையை ₹ 210.30 க்கும் ஒரு விளையாட்டுக் காலணியை ₹ 260.20க்கு வாங்குகிறார், அவர் கடைக்காரரிடம் 500 ரூபாயைக் கொடுத்தார் எனில் கடைக்காரர் அவருக்குத் தர வேண்டிய மீதித் தொகை எவ்வளவு?
விடை :
பணத்தை கூட்டுதல் புத்தகப் பையின் விலை = ₹ 210.30
விளையாட்டுக் காலணியின் விலை = ₹ 260.20
மொத்தத் தொகை பணத்தைக் கழித்தல் = ₹ 470.50
செங்கோதை கொடுத்த தொகை = ₹ 500.00
மொத்தத் தொகை = ₹ 470.00
கடைக்காரர் தர வேண்டிய மீதி தொகை = ₹ 30.00
செங்கோதைக்கு கடைக்காரர் தர வேண்டிய மீதி தொகை = ₹ 30
கேள்வி 2.
குமரனின் தந்தை அவன் மாமாவிடமிருந்து ₹ 200.00 க்குச் சில்லறை வாங்கி வரச் சொன்னார். அவனுடைய மாமா ஒரு நூறு ரூபாய் தாளையும் ஒரு ஐம்பது ரூபாய் தாளையும் அவனிடம் கொடுத்தார். எனில் மாமா அவனுக்கு மேலும் தர வேண்டிய தொகையானது எவ்வளவு?
விடை :
பணத்தை கூட்டுதல் = ₹ 100
மாமா கொடுத்த தொகை = ₹ 50
மொத்தத் தொகை = ₹ 150
பணத்தை கழித்தல்
அப்பா கொடுத்த தொகை = ₹ 200.00
மாமா கொடுத்த தொகை = ₹ 150.00
மாமா கொடுக்க வேண்டிய தொகை = ₹50.00
மாமா கொடுக்க வேண்டிய தொகை = ₹ 50
பக்கம் : 40
கேள்வி 1.
பின்வருவனவற்றை இராஜாவாலும் அவர் குடும்பத்தினராலும் உண்ணப்பட்ட உணவுகள் ஆகும். பற்றுச்சீட்டைப் பயன்படுத்திக் கோடிட்ட இடங்களை நிரப்புக.
i) உணவகத்தின் பெயர் _________
விடை :
உணவக உணவு
ii) பற்றுச்சீட்டு எண் _________
விடை :
32
iii) பற்றுச்சீட்டு தேதி _________
விடை :
30.10.2019
iv) உண்ட உணவின் மொத்த எண்ணிக்கை _________
விடை :
3.
v) செலுத்த வேண்டிய தொகை ரூ. _________
விடை :
310.
கேள்வி 2.
கொடுக்கப்பட்டுள்ள பற்றுச்சீட்டை நிறைவு செய்து செலுத்த வேண்டிய மொத்தத் தொகையைக் கண்டறிக.
விடை :
விடை :
விடை :
கேள்வி 3.
கொடுக்கப்பட்ட விலைப்பட்டியலைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட பொருள்களுக்குப் பற்றுச்சீட்டு தயாரிக்கவும்.
i) இரண்டு எழுதுகோல்கள், மூன்று அழிப்பான்கள் மற்றும் ஒரு வண்ண எழுதுகோலையும் ரம்யா வாங்கினாள். அவள் வாங்கிய பொருள்களுக்குப் பற்றுச்சீட்டு தயாரிக்கவும்.
விடை :
ii) ஓர் அழிப்பான், ஒரு கரிகோல் துருவி மற்றும் இரண்டு எழுதுகோல்களை இரவி வாங்கினான். அவன் வாங்கிய பொருள்களுக்குப் பற்றுச்சீட்டு தயாரிக்கவும்.
விடை :