Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Maths Guide Pdf Term 2 Chapter 2 அமைப்புகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Maths Solutions Term 2 Chapter 2 அமைப்புகள்

பக்கம் 19:

நினைவு கூர்தல்:

கேள்வி 1.
கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் உள்ள ஒற்றை எண்களை வட்டமிடவும்.

i) 26, 29, 37, 42, 45
விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 1

ii) 85, 84, 75, 76, 65, 64
விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 2

iii) 1 , 22, 33, 44, 55, 66
விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 3

iv) 357, 896, 572, 951, 865, 423
விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 4

v) 952, 698, 342, 780, 920, 850
விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 5

Samacheer Guru 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள்

கேள்வி 2.
மேலே உள்ள எண்களிலிருந்து அட்டவனையை நிறைவு செய்க.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 6

விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 7

கீழே கொடுக்கப்பட்ட எண் அட்டவணையை உற்றுநோக்கவும் ஒற்றை எண்களைப் பச்சை நிறத்திலும் இரட்டை எண்களை நீல நிறத்திலும் வண்ண மிடவும்.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 8

கேள்வி 3.
மேற்கண்ட அட்டவணையில் ஒற்றை எண்களும் இரட்டை எண்களும் மாறி மாறி வருவதை நாம் காணலாம்.

அமைப்புகளை நிறைவு செய்யவும்.

i) 21, 22, 23, ___, ___, ___, ___, ___
விடை :
24, 25, 26, 27, 28 .

ii) 1, 3, 5, ___, ___, ___, ___, ___
விடை :
7 , 9 , 11, 13, 15.

iii) 2, 4, 6, ___, ___, ___, ___, ___
விடை :
8 , 10 , 12 , 14, 16.

iv) 85, 86, 87, 88, ___, ___, ___, ___, ___
விடை :
89, 90, 91, 92, 93

v) 39, 41, 43, ___, ___, ___, ___, ___
விடை :
45 , 47 , 49 , 51, 53

Samacheer Guru 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள்

கேள்வி 4.
மேற்கண்ட அட்டவணையில் ஒற்றை எண்களும் இரட்டை எண்களும் மாறி மாறி வருவ்தை நாம் காணலாம். அமைப்புகளை நிறைவு செய்யவும்.

i) Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 9

விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 10

ii) Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 11

விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 12

iii) Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 13

விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 14

iv) Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 15

விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 16

v) Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 17

விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 19

vi) Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 18

விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 20

Samacheer Guru 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள்

கேள்வி 5.
இதிலிருந்து ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்களைக் கூட்டும்போது ஓர் அமைப்பு உள்ளதை நாம் காணலாம்.

நாம் உற்றுநோக்கிய அமைப்புகளை அட்டவணைப்படுத்துவோம்.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 21

விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 22

Samacheer Guru 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள்

பயிற்சி :

பக்கம் 22:

கேள்வி 1.
பின்வரும் எண்களை 10 ஆல் பெருக்கி அமைப்புகளை உருவாக்கவும்.

i) 1, 3, 5, 7, ___, ___, ___, ___
விடை :
10, 30, 50, 70

ii) 2, 4, 6, 8, ___, ___, ___, ___
விடை :
20, 40 , 60, 80

iii) 1, 3, 7, 13, ___, ___, ___, ___
விடை :
10 , 30 , 70 , 130

iv) 3, 5, 9, 15, ___, ___, ___, ___
விடை :
30 , 50, 90, 150

Samacheer Guru 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள்

கேள்வி 2.
பின்வரும் எண்களை 10 ஆல் வகுத்து அமைப்புகளை உருவாக்கவும்.

i) 110, 120, 130, ___, ___, ___, ___
விடை :
11, 12, 13

ii) 210, 230, 250, ___, ___, ___, ___
விடை :
20, 23, 25

iii) 470, 430, 410, ___, ___, ___, ___
விடை :
47, 43, 41

iv) 540, 470, 350, ___, ___, ___, ___
விடை :
54, 47, 35

v) 500, 510, 520, ___, ___, ___, ___
விடை :
50, 51, 52

Samacheer Guru 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள்

கேள்வி 3.
விதியைக் கண்டறிந்து பின்வரும் அமைப்புகளை நிறைவு செய்க.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 23

விடை :

Samacheer Kalvi 3rd Maths Guide Term 2 Chapter 2 அமைப்புகள் 24