Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 2 இயக்கம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 2 இயக்கம்

9th Science Guide இயக்கம் Text Book Back Questions and Answers

1. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
திசைவேகம் – காலம் வரைபடம் உள்ளடக்கும் பரப்பளவு எதனைப் பிரதிபலிக்கிறது?

அ) நகரும் பொருளின் திசைவேகம்
ஆ) நகரும் பொருள் அடைந்த இடப்பெயர்ச்சி
இ) நகரும் பொருளின் வேகம்
ஈ) நகரும் பொருளின் முடுக்கம்
விடை:
ஆ) நகரும் பொருள் அடைந்த இடப்பெயர்ச்சி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம்

Question 2.
கீழ்க்கண்டவற்றில் எது பெரும்பாலும் சீரான வட்ட இயக்கம் அல்ல?

அ) சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்
ஆ) வட்டப் பாதையில் சுற்றி வரும் பொம்மை ரயிலின் இயக்கம்
இ) வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து
ஈ) கடிகாரத்தில் மணி முள்ளின் இயக்கம்
விடை:
இ) வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து

Question 3.
கீழ்வரும் வரைபடத்தில் சீரான இயக்கத்தில் நகரும் ஒரு பொருளைக் குறிப்பிடுவது எது?
Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 1
விடை :
Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 2

Question 4.
மையவிலக்கு விசை ஒரு

அ) உண்மையான விசை
இ) மெய்நிகர் விசை
ஆ) மையநோக்கு விசைக்கு எதிரான விசை
ஈ) வட்டப் பாதையின் மையத்தை நோக்கி இயங்கும் விசை
விடை:
ஆ) மையநோக்கு விசைக்கு எதிரான விசை

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

Question 1.
வேகம் ஒரு ________________ அளவு அதே சமயம் திசைவேகம் ஒரு ________________ அளவு.
விடை:
ஸ்கேலார், வெக்டர்

Question 2.
தொலைவு கால வரைபடத்தின் எந்த ஒரு புள்ளியிலும் சாய்வின் மதிப்பைத் தருவது. ________________
விடை:
வேகம்

Question 3.
எதிர்மறை முடுக்கத்தை ________________ என்றும் கூறலாம்.
விடை:
வேக இறக்கம்

Question 4.
இடப்பெயர்ச்சி – காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவு குறிப்பிடுவது ________________
விடை:
திசைவேகம்

III. சரியா? தவறா? தவறெனில் திருத்தவும்

Question 1.
நகரத்தின் நெருக்கடி மிகுந்த கடுமையான போக்குவரத்திற்கிடையே செல்லும் ஒரு பேருந்தின் இயக்கம் சீரான இயக்கத்துக்கு ஒரு உதாரணம்.
விடை:
தவறு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம்

Question 2.
நகரத்தின் நெருக்கடி மிகுந்த கடுமையான போக்குவரத்திற்கு இடையே செல்லும் ஒரு பேருந்தின்
விடை:
சீரற்ற இயக்கத்திற்கு ஒரு உதாரணம்.

Question 2.
முடுக்கம் எதிர்மறை மதிப்பும் பெறும்.
விடை:
சரி

Question 3.
எந்தவொரு கால இடைவெளியிலும் ஒரு பொருள் கடந்த தூரம் சுழி ஆகாது. ஆனால் இடப்பெயர்ச்சி சுழி ஆகும்.
விடை:
சரி

Question 4.
ஈர்ப்பு விசையால் தடையின்றி தானே விழும் ஒரு பொருளின் திசைவேகம் – காலம் வரைபடமானது X – அச்சுக்கு இணையாக ஒரு நேர்கோடாக இருக்கும்.
விடை:
தவறு

Question 5.
ஈர்ப்பு விசையால் தடையின்றித் தானே விழும் ஒரு பொருளின் திசைவேகம் – காலம் வரைபடமானது X – அச்சுக்கு
விடை:
சாய்வாக ஒரு நேர்கோடாக அமையும்.

Question 5.
ஒரு பொருளின் திசைவேகம் – காலம் வரைபடம் ஒரு நேர்கோடாக இருந்து, அது காலத்தினுடைய அச்சுக்கு சாய்வாக இருந்தால் அதன் இடப்பெயர்ச்சி – காலம் வரைபடம் ஒரு நேர் கோடாக அமையும்.
விடை:
சரி

IV. கூற்று மற்றும் காரணக் கேள்விகள். சரியானதைத் தேர்ந்தெடு :

Question 1.
கூற்று : ஒரு பொருளின் முடுக்குவிக்கப்பட்ட இயக்கம் அதன் திசைவேக அளவு அல்லது திசைமாற்றம் அல்லது இரண்டும் மாற்றம் அடைவதால் ஏற்படுவது.

காரணம் : ஒரு பொருளின் முடுக்கம் அதன் திசைவேகத்தின் அளவு மாறுபடுவதால் மட்டுமே நிகழும். அது திசை மாற்றத்தைப் பொறுத்தது அல்ல.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம்

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
இ) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் உண்மை .
விடை:
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் உண்மை

Question 2.
கூற்று : மகிழுந்து அல்லது மோட்டார் சைக்கிளில் உள்ள வேகமானி அதன் சராசரி வேகத்தை அளவிடுகிறது.

காரணம் : மொத்தத் தூரத்தை நேரத்தால் வகுத்தால் அது சராசரி திசை வேகத்துக்கு சமம்.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
இ) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் உண்மை .
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் தவறான விளக்கம்.

Question 3.
கூற்று : ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி சுழி. ஆனால் அப்பொருள் கடந்த தூரம் சுழி இல்லை.

காரணம் : இடப்பெயர்ச்சி தொடக்க நிலைக்கும் முடிவு நிலைக்கும் இடையே உள்ள குறுகிய பாதை ஆகும்.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால் காரணம் கூற்றின் தவறான விளக்கம்
இ) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் உண்மை.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்

V. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 3

VI. சுருக்கமாக விடையளி.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம்

Question 1.
திசைவேகம் – வரையறு.
விடை:
திசைவேகம் என்பது இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்திற்கான இடப்பெயர்ச்சி.

Question 2.
தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவற்றை வேறுபடுத்து.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 20

Question 3.
சீரான இயக்கம் குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
விடை:

  • ஒரு பொருள் நகரும் பொழுது சமமான தொலைவுகளைச் சமகால இடைவெளிகளில் கடந்தால் அது சீரான இயக்கம்.
  • சீரான கால இடைவெளிகளின் மிகச்சிறியதாகவோ அல்லது மிகப்பெரியதாகவோ இருக்கலாம்.

Question 4.
வேகம் மற்றும் திசைவேகம் ஒப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 21

Question 5.
எதிர்மறை முடுக்கம் குறித்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்?
விடை:

  • இறுதித் திசைவேகம், தொடக்க திசை வேகத்தை விடக் குறைவாக இருந்தால்.
  • திசைவேகமானது நேரம் பாம்பாக்கம் செல்லச் செல்ல குறையும் மற்றும் முடுக்கம் எதிர் மதிப்பு பெறும்.
  • எதிர் முடுக்கத்தை வேக இறக்கம் (or) ஒடுக்கம் எனலாம்.

Question 6.
சீரான வட்ட இயக்கம் முடுக்கப்பட்டதா? உங்கள் விடைக்கு விளக்கம் அளிக்கவும்.
விடை:

  1. ஆம், முடுக்கப்பட்டது.
  2. சீரான வட்ட இயக்கத்தில் திசைவேகத்தின் திசை மாறுபடுவதால் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கம் ஆகும்.

Question 7.
சீரான வட்ட இயக்கம் என்றால் என்ன? சீரான வட்ட இயக்கத்துக்கு இரண்டு உதாரணங்கள் தருக.
விடை:

  • ஒரு பொருள் வட்டப் பாதையில் மாறாத வேகத்தில் சீராக செல்லுதல்.
    உதாரணம் :

    1. பூமி சூரியனைச் சுற்றி வருதல்.
    2. நிலவு பூமியைச் சுற்றி வருதல்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம்

VII. விரிவாக விடையளி.

Question 1.
வரைபட முறையைப் பயன்படுத்தி இயக்கச் சமன்பாடுகளை வருவி.
விடை:
இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருளுக்கு வரைபட முறையின் மூலம் சமன்பாடுகளைப் பெற முடியும்.

வரைபடத்தில் ‘D’ என்ற தொடக்கப் புள்ளியிலிருந்து ‘u’ என்ற திசைவேகத்துடன் இயங்கும் பொருளொன்றின் திசைவேகம் தொடர்ச்சியாக அதிகரித்து ‘t’ காலத்திற்கு பின் ‘B’ என்ற புள்ளியை அடைகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 22

பொருளின் தொடக்க திசைவேகம் u = OD = EA
பொருளின் இறுதித் திசைவேகம் v = OC = EB
காலம் t = OE = DA
ஃ வரைபடத்திலிருந்து AB = DC ஆகும்.

(i) முதல் இயக்கச் சமன்பாடு:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 23

(ii) இரண்டாம் இயக்கச் சமன்பாடு

தொலைவைக் குறிக்கிறது.
S = நாற்கரத்தின் பரப்பளவு DOEB
= செவ்வகத்தின் பரப்பளவு DOEA +
முக்கோணத்தின் பரப்பளவு DAB
Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 24

(iii) மூன்றாவது இயக்கச் சமன்பாடு
வரைபடத்திலிருந்து, EB = EA + AB
வரைபடத்தில் நாற்கரம் DOEB
பரப்பளவானது ‘t’, காலத்தில் பொருள் கடந்த
தொலைவைக் குறிக்கிறது.
S = சரிவகம் DOEB – யின் பரப்பளவு
Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 25
Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 26

Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம்

Question 2.
பல்வேறு வகையான இயக்கங்களை விளக்குக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 27

VIII. பயிற்சிக் கணக்குகள்

Question 1.
ஒரு பந்து 20 மீட்டர் உயரத்தில் இருந்து மெதுவாக கீழே விடப்பட்டது. அதன் சீரான திசைவேக மாறுபாட்டு வீதம் 10மீ/விநாடி. அது எந்த திசைவேகத்தில் தரையைத் தொடும்? தரையைத் தொடுவதற்கு ஆகும் காலம் எவ்வளவு?
விடை:
தொடக்க திசைவேகம் u = 0
Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 28

Question 2.
ஒரு தடகள வீரர் 200 மீட்டர் விட்டம் உடைய வட்டப் பாதையை 40 விநாடியில் கடக்கிறார். 2 நிமிடம் 20 விநாடிக்குப் பிறகு அவர் கடந்த தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி எவ்வளவு?
விடை:
வட்டப்பாதையின் விட்டம் = 200 மீட்டர்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 18

Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம்

Question 3.
ஒரு பந்தய மகிழுந்து 4 மீ/ விநாடி2 என்ற சீரான முடுக்கத்தில் பயணிக்கிறது. புறப்பட்ட 10 விநாடியில் அது கடந்த தூரம் என்ன?
விடை:
தீர்வு : மகிழுந்தின் தொடக்க திசைவேகம் u = 0 மீ/வி
முடுக்கம் a = 4 மீ/வி2
காலம் t = 10 வி
தொலைவு s = Ut + \(\frac{1}{2}\) + at2
= 0 x 10 + \(\frac{1}{2}\) x 4 x 102
= 0 + \(\frac{1}{2}\) + 4 x 100
தொலைவு = 200 மீ
10 வினாடியில் மகிழுந்து கடந்த தூரம் = 200 மீ

9th Science Guide இயக்கம் Additional Important Questions and Answers

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
…………………………….. ஒரு சார்பியல் நிகழ்வு
விடை:
இயக்கம்

Question 2.
பொருட்கள் எதன் நிலை மாறாமல் இருந்தால் அவை …………………………….. நிலையில் இருக்கும்.
விடை:
ஓய்வு

Question 3.
சம கால இடைவெளியில் சம தொலைவை கடக்கும் பொருளின் இயக்கம் …………………………….. ஆகும்
விடை:
சீரான இயக்கம்

Question 4.
தொலைவு ஒரு …………………………….. அளவு
விடை:
ஸ்கேலார்

Question 5.
தொலைவின் SI அலகு ……………………………..
விடை:
மீட்டர் (m)

Question 6.
ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு மீண்டும் மீண்டும் முன்னும் பின்னும் இயக்கும் பொருளின் இயக்கம் …………………………….
விடை:
அலைவு இயக்கம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம்

Question 7.
ஒரு பொருள் சம கால இடைவெளியில் சமமற்ற தொலைவை கடந்தால் அது ……………………………. இயக்கம்
விடை:
சீரற்ற

Question 8.
தொலைவு மாறுபாட்டு வீதம் ……………………………. ஆகும்.
விடை:
வேகம்

Question 9.
இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம் ……………………………. ஆகும்.
விடை:
திசைவேகம்

Question 10.
எண் மதிப்பு மற்றும் திசை கொண்டவை ……………………………. அளவு ஆகும்.
விடை:
வெக்டார்

Question 11.
திசைவேகத்தின் SI அலகு …………………………….
விடை:
மீ/வி

Question 12.
திசைவேக மாறுபாட்டு வீதம் ……………………………. ஆகும்
விடை:
முடுக்கம்

Question 13.
முடுக்கத்தின் SI அலகு …………………………….
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 19

Question 14.
நேரம் அதிகரிக்க அதிகரிக்க திசைவேகம் குறைந்தால் அது ……………………………. ஆகும்.
விடை:
எதிர் முடுக்கம்

Question 15.
எதிர் முடுக்கத்தின் வேறு பெயர்கள் ………………………, ………………………
விடை:
வேக இறக்கம், வேக ஒடுக்கம்

Question 16.
திசைவேகம் – காலம் வரைபடத்தின் பரப்பில் இருந்து கண்டறிவது ………………………………
விடை:
கடந்த தொலைவு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம்

Question 17.
தொலைவு – கால வரைபடத்தில் நேர்கோட்டின் சாய்வு அதிகரிக்க அதிகரிக்க வேகமும் ………………………………
விடை:
அதிகரிக்கும்

Question 18.
ஒரு குறிப்பிட்ட கணத்தில் உடனடித் திசைவேகத்தின் எண் மதிப்பும் ……………………………… ன் எண் மதிப்பும் சமம்,
விடை:
உடனடி வேகத்தின்

Question 19.
தானே கீழே விழும்பொருள் 3வது வினாடியில் அதன் செங்குத்து கீழ்நோக்கிய திசைவேகம் ………………………………
விடை:
29.4 மீ/வி

Question 20.
தடையின்றித் தானே கீழே விழும் பொருளின் ஆரம்ப திசைவேக மதிப்பு ………………………………
விடை:
சுழி

Question 21.
துகள் ஒன்று R ஆரமுள்ள வட்டப்பாதையில் இயங்கினால் முழு வட்டப்பாதையை சுற்றி முடித்தபின் கடந்த தொலைவு ………………………………
விடை:
2πR

Question 22.
நியூட்டனின் முதல் இயக்கச் சமன்பாடு
விடை:
V = u + at

Question 23.
2ம் இயக்க சமன் பாட்டின் படி இடப்பெயர்ச்சி ………………………………
விடை:
S = ut + 1/2 at2

Question 24.
மூன்றாம் இயக்கச் சமன்பாடு ………………………………
விடை:
v2 = u2 + 2as

Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம்

Question 25.
ஒரு பொருள் சீரான வட்டப்பாதையில் மாறாத வேகத்தில் சென்றால் அந்த இயக்கம் ……………………………… எனப்படும்.
விடை:
சீரான வட்ட இயக்கம்

Question 26.
சீரான வட்ட இயக்கம் ஒரு ……………………………… இயக்கம்
விடை:
முடுக்கப்பட்ட

Question 27.
நிலவு பூமியைச் சுற்றி வருவது ……………………………… இயக்கம் ஆகும்.
விடை:
சீரான வட்ட

Question 28.
மைய நோக்கு முடுக்கம் ……………………………… நோக்கி செயல்படுகிறது.
விடை:
வட்டத்தின் மையத்தை

Question 29.
மைய நோக்கு முடுக்கம் ………………………………
விடை:
\(\mathbf{a}=\frac{\mathbf{V}^{\mathbf{2}}}{\mathbf{r}}\)

Question 30.
மையநோக்கு விசை ………………………………
விடை:
\(\mathbf{F}=\frac{\mathbf{m v}^{2}}{\mathbf{r}}\)

Question 31.
வட்டப்பாதையில் இயங்கும் பொருளின் மீது மையத்தை நோக்கி ஆரம் வழியே செயல்படும் விசை ……………………………… ஆகும்.
விடை:
மையநோக்கு விசை

Question 32.
வட்டப்பாதையின் மையத்திலிருந்து ஒரு பொருளின் மீது வெளிப்புறமாகப் செயல்படும் விசை ………………………………
விடை:
மைய விலக்கு விசை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம்

Question 33.
மையவிலக்கு விசை ……………………………… செயல்படும் திசைக்கு எதிர்த்திசையில் செயல்படும்
விடை:
மைய நோக்கு விசை

Question 34.
துணி துவைக்கும் இயந்திரத்தில் துணி உலர்த்தியில் செயல்படுவது ………………………………
விடை:
மைய விலக்கு விசை

Question 35.
கடிகாரத்தின் வினாடி முள்ளின் இயக்கம் ………………………………
விடை:
சீரான வட்ட இயக்கம்

Question 36.
மைய விலக்கு விசைக்கு உதாரணம்
விடை:
குடை ராட்டினம்

Question 37.
சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்ளும் பொருள் ……………………………… விசைக்கு உட்படுகிறது.
விடை:
மையநோக்கு

Question 38.
30 Cm ஆரம் கொண்ட வட்டப்பாதையில் துகள் ஒன்று 6 மீ/வி வேகத்தில் இயங்கினால் அதன் முடுக்கம் ………………………………
விடை:
120 மீ/வி2

Question 39.
மையநோக்கு விசையின் அலகு ………………………………
விடை:
நியூட்டன் (N)

Question 40.
பொருள் ஒன்று மேல்நோக்கி செங்குத்தாக எறியப்படும் போது g மதிப்பு
விடை:
9.8 மீ/வி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம்

Question 41.
பொருளின் நிலையில் ஏற்படும் மாற்றம் ……………………………… எனப்படும்.
விடை:
இயக்கம்

Question 42.
பூமி சூரியனைச் சுற்றுவது ……………………………… இயக்கம் ஆகும்.
விடை:
சீரான வட்ட

Question 43.
ஒரு பொருள் சீரான திசை வேகத்தில் சென்றால் முடுக்கம் ………………………………

Question 44.
இயங்கும் பொருளின் நிலையில் ஏற்படும் மாற்றம் ……………………………… ஆகும்.
விடை:
இயக்கம்

Question 45.
இடப்பெயர்ச்சி – காலம் வரைபடத்தின் சாய்வு உணர்த்துவது ………………………………
விடை:
திசைவேகம்

Question 46.
திசைவேகம் – காலம் வரைபடத்தின் சாய்வு குறிப்பது ………………………………
விடை:
முடுக்கம்

Question 47.
……………………………… நேர் மற்றும் எதிர்க்குறி மதிப்பு இரண்டையும் பெறும்.
விடை:
திசைவேகம்

Question 48.
ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி, திசை வேகம், முடுக்கம் மற்றும் நேரம் நியூட்டனின் இயக்க ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை கூறுவது ………………………………
விடை:
சமன்பாடுகள்.

Question 49.
மகிழுந்தின் இயக்கம் ……………………………… இயக்கத்திற்கு உதாரணம்
விடை:
சீரற்ற

Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம்

Question 50.
புவிஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு ………………………………
விடை:
R= 9.8 மீ/வி2

II. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
பொருட்கள் அதன் நிலையிலிருந்து மாறிக் கொண்டிருப்பின் அவை இயங்குகின்றன எனப்படும்.
விடை:
சரி

Question 2.
திசையைக் கருதாமல், ஒரு நகரும் பொருள் கடந்து வந்த உண்மையான பாதையின் அளவை அப்பொருளின் இடப்பெயர்ச்சி எனப்படும்.
திசையைக் கருதாமல், ஒரு நகரும் பொருள் கடந்து வந்த உண்மையான பாதையின் அளவே அப்பொருளின் தொலைவு எனப்படும்.
விடை:
தவறு

Question 3.
திசைவேகம் என்பது தொலைவு மாறுபாட்டு வீதம் எனப்படும்.
திசைவேகம் என்பது இடப்பெயர்ச்சியின் மாறுபாட்டு வீதம். பொருளின் இறுதித் திசை வேகம் தொடக்க திசை வேகத்திற்குச் சமமாக இருக்கும் பொழுது முடுக்கம் 0 ஆகும்.
விடை:
தவறு

Question 4.
வெக்டர் அளவு, எண் மதிப்பு மற்றும் திசை ஆகிய இரண்டும் கொண்டது.
விடை:

Question 5.
பொருளின் இறுதித் திசை வேகம் தொடக்க திசை வேகத்திற்குச் சமமாக இருக்கும் பொழுது முடுக்கம் 9.8 மீ/வி’ ஆகும்.
விடை:
தவறு

III. பொருத்துக
Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 29
Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம்

IV. கூற்று மற்றும் காரண வகை

Question 1.
கூற்று : ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும் பொருளின் இயக்கம் அலைவு இயக்கம் எனப்படும்.

காரணம் : அலைவு காலம் மாறாமல் இருக்கும்.

a) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
b) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
c) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
d) கூற்று தவறு ஆனால் காரணம் உண்மை.
விடை:
b) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் தவறான விளக்கம்.

Question 2.
கூற்று : திசைவேகம் நேர் மற்றும் எதிர்க் குறி மதிப்பு இரண்டையும் பெறும்.

காரணம் : திசைவேகம் எண் மதிப்பும், திசையும் கொண்ட வெக்டர் அளவு ஆகும்.

a) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
b) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
c) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
d) கூற்று தவறு ஆனால் காரணம் உண்மை.
விடை:
a) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

Question 3.
கூற்று : திசைவேகம் – காலம் வரைபடத்தின் மூலம் பொருளொன்றின் திசைவேகம் காலத்தைச் சார்ந்து எப்படி மாறுகிறது என்பதை அறியலாம்.

காரணம் : சீரான இயக்கத்தில் உள்ள போது மட்டும் வரைபடம் வரைய முடியும்.

a) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
b) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
c) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
d) கூற்று தவறு ஆனால் காரணம் உண்மை.
விடை:
c) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம்

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
இடப்பெயர்ச்சி – வரையறு.
விடை:
ஒரு குறிப்பிட்ட திசையில், இயங்கும் பொருளொன்றின் நிலையில் ஏற்படும் மாற்றம்.

Question 2.
ஸ்கேலார் மற்றும் வெக்டர் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 30

Question 3.
சீரற்ற இயக்கம் என்றால் என்ன?
விடை:
ஒரு பொருள் சமகால இடைவெளிகளில் சமமற்ற தொலைவுகளைக் கடந்தால் அது சீரற்ற இயக்கம்.

Question 4.
மைய நோக்கு விசை – வரையறு.
விடை:
வட்ட இயக்கத்தை ஏற்படுத்த, ஆரத்தின் வழியே மையத்தை நோக்கியும் பொருளின் திசை வேகத்திற்குச் செங்குத்தாகவும் மாறாதவிசை ஒன்று செயல்பட வேண்டும். இவ்விசையைமைய நோக்கு விசை எனப்படும்.

Question 5.
முடுக்கம் – வரையறு.
விடை:
முடுக்கம் என்பது திசை வேக மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் ஏற்படும் திசை வேக மாறுபாடு எனலாம்.

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
வேகம் மற்றும் திசை வேகத்திற்கான ஒற்றுமையையும் வேற்றுமையையும் ஒப்பீடு செய்க.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 31

Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம்

Question 2.
மைய நோக்கு முடுக்கம், மைய நோக்கு விசை ஆகியவற்றை விளக்குக.
விடை:

  1. ஒரு பொருளின் திசைவேகத்தின் எண் மதிப்பு அல்லது திசை அல்லது இரண்டுமே மாறுபட்டால் அப்பொருள் முடுக்கப்படுகிறது எனலாம்.
  2. வட்டப்பாதையில் மாறாத வேகத்தில் செல்லும் கல் முடுக்கப்பட்ட இயக்கத்தைக் கொண்டுள்ளது இங்கு கயிற்றின் வழியே செயல்படும் உள்நோக்கிய முடுக்கம் கல்லை வட்டப்பாதையில் இயங்க வைக்கிறது
  3. இந்த முடுக்கம் மைய நோக்கு முடுக்கம் தொடர்புடைய விசை மையநோக்கு விசை ஆகும்.
  4. மையநோக்கு முடுக்கம் வட்டத்தின்மையத்தை நோக்கிச் செயல்படுவதால் மையநோக்கு விசையும் ஆரத்தின் வழியே அதே திசையில் பொருளின் மீது செயல்படும். ‘m’ நிறை உடைய ஒரு பொருள், “‘ ஆரமுடைய ஒரு வட்டப்பாதையில், ‘V’ திசைவேகத்தில் செல்வதாகக் கருதினால், அதன் மையநோக்கு முடுக்கமானது
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 2 இயக்கம் 32
    a = v2 /r
    மையநோக்கு விசையின் எண் மதிப்பு
    F = நிறை X மைய நோக்கு முடுக்கம் F = mv2/r