Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Maths Guide Pdf Chapter 3 இயற்கணிதம் Ex 3.13 Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Maths Solutions Chapter 3 இயற்கணிதம் Ex 3.13

கேள்வி 1.
குறுக்குப் பெருக்கல் முறையைப் பயன்படுத்தித் தீர்க்க.
(i) 8x – 3y = 12; 5x = 2y +7
(ii) 6x + 7y – 11 = 0; 5x + 2y = 13
(iii) \(\frac{2}{x}+\frac{3}{y}\) = 5;\(\frac{3}{x}-\frac{1}{y}\) + 9 = 0
விடை:
(i) 8x – 3y = 12, 5x = 2y +7
கொடுக்கப்பட்ட சமன்பாடுகளின் தொகுப்பைப் பின்வருமாறு எழுதலாம்.
8x – 3y – 12 = 0 ………………(1)
5x – 2y – 7 = 0 ………………….(2)
குறுக்குப் பெருக்கல் முறைக்காகக் கெழுக்களைப் பின்வருமாறு எழுதலாம்.
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.13 1
y = 4
தீர்வு: x = 3, y = 4

(ii) 6x + 7y = 11, 5x + 2y = 13
6x + 7y – 11 = 0
5x + 2y – 13 = 0
குறுக்குப் பெருக்கல் முறைக்காகக் கெழுக்களைப் பின்வருமாறு எழுதலாம்.
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 3Ex 3.13 2
தீர்வு : x = 3, y = -1

(iii) \(\frac{2}{x}+\frac{3}{y}\) = 5
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.13 3
\(\frac{1}{x}\) = a என்க
\(\frac{1}{y}\) = b என்க
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.13 4

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.13

கேள்வி 2.
அட்சயா தனது பணப்பையில் (Purse) இரண்டு ரூபாய் நாணயங்களையும், ஐந்து ரூபாய் நாணங்களையும் வைத்திருந்தாள். அவள் மொத்தமாக ₹220, மதிப்புடைய 80 நாணயங்களை வைத்திருந்தாள் எனில், ஒவ்வொன்றிலும் எத்தனை நாணயங்கள் வைத்திருந்தாள்.
விடை:
5 ரூ நாணயங்களின் எண்ணிக்கையை x என்க .
2 ரூ நாணயங்களின் எண்ணிக்கை = 80 – x
மொத்த நாணயங்கள் = 80
5x + 2(80 – x) = 220
5x + 160 – 2x = 220
3x = 60
x = \(\frac{60}{3}\)
x = 20
x = 20 என 80 – X இல் பிரதியிடுக
80 – x = 80 – 20
= 60
2 ரூ நாணயங்களின் எண்ணிக்கை = 60
5 ரூ நாணயங்களின் எண்ணிக்கை = 20

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.13

கேள்வி 3.
இரு வெவ்வேறு அளவு விட்டமுடைய குழாய்கள் மூலம் ஒரு நீச்சல் குளத்தில் முழுமையாக நீர் நிரப்ப 24 மணி நேரம் ஆகும். அதிக விட்டமுடைய குழாயை 8 மணி நேரமும் குறைந்த விட்டமுடைய குழாயை 18 மணி நேரமும் பயன்படுத்தி நீர் நிரப்பினால் நீச்சல் குளத்தில் பாதி அளவு நீர் நிரம்பும் எனில், தனித்தனியாக அந்தக் குழாய்களைக் கொண்டு நீச்சல் குளம் முழுவதிலும் நீர் நிரப்ப ஆகும் கால அளவுகளைக் காண்க.
விடை :
முதல் குழாய் எடுத்துக்கொண்ட நேரத்தை x மணி என்க.
இரண்டாவது குழாய் எடுத்துக்கொண்ட நேரத்தை y மணி என்க.
கணக்கின் படி
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.13 5
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.13 6c
y = 30
நீர் நிரப்ப எடுத்துக்கொண்ட நேரம்
முதல் குழாய் = 20 மணி நேரம்
இரண்டாவது குழாய் = 30 மணி நேரம்