Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Maths Guide Pdf Chapter 7 தகவல் செயலாக்கம் Ex 7.2 Textbook Questions and Answers, Notes.
TN Board 8th Maths Solutions Chapter 7 தகவல் செயலாக்கம் Ex 7.2
கேள்வி 1.
கொடுக்கப்பட்ட எண்களுக்கு தொடர் வகுத்தல் முறையில் மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க.
(i) 455 மற்றும் 26
(ii) 392 மற்றும் 256
(iii) 6765 மற்றும் 610
(iv) 184, 230 மற்றும் 276
தீர்வு:
(i) m = 455, n = 26 m > n
தீர்வு:
(i)m = 455, n = 26 m > n
(ii) 392 மற்றும் 256
m = 392, n = 256 m > n
∴ HCF = 8
(iii) 6765 மற்றும் 610
m = 6765, n = 610 m > n
(iv) 184, 230, 276 m = 276 , n = 230 m > n
கேள்வி 2.
கொடுக்கப்பட்ட எண்களுக்கு தொடர் கழித்தல் முறையில் மீப்பெரு பொதுக் காரணியைக் காண்க.
(i) 42 மற்றும் 70
(ii) 36 மற்றும் 80
(iii) 280 மற்றும் 420
(iv) 1014 மற்றும் 654
தீர்வு:
(i) m = 70, n = 42
முதலில் 70 – 42 = 28 மீண்டும் 42 -28 = 14
மீண்டும் 28 – 14 = 14 மீண்டும் 14 -14 = 0
42 மற்றும் 70 ன் மீ.பொ.க (HCF)14
(ii) m = 80 , n = 36
முதலில் 80 – 36 = 44, மீண்டும் 44 – 36 = 8
மீண்டும் 36 – 8 = 28, மீண்டும் 28 – 8 = 20
மீண்டும் 20 – 8 = 12, மீண்டும் 12 – 8 = 4
முதலில் 8 – 4 = 4, மீண்டும் 4 – 4 = 0
36, மற்றும் 80 ன் மீ.பொ.கா (HCF) 4
(iii) m = 420, n = 280
முதலில் 420 – 280 = 140
மீண்டும் 280 – 140 = 140
மீண்டும் 140 – 140 = 0
420 மற்றும் 280ன் மீ.பொ.க (HCF) 140
(iv) m = 1014 n = 654
முதலில் 1014 – 654 = 360
மீண்டும் 654 – 360 = 294
மீண்டும் 360 – 294 = 6
மீண்டும் 294 – 6 = 288
1014 மற்றும் 654 மீ.பொ.க (HCF) 6
கேள்வி 3.
கொடுக்கப்பட்ட கணக்குகளைத் தொடர் கழித்தல் முறையில் செய்து சரிபார்க்க.
(i) 56 மற்றும் 12
(ii) 320, 120 மற்றும் 95
தீர்வு:
(i) முதலில் 56 – 12 = 44 மீண்டும் 44 -12 = 32
மீண்டும் 32 – 12 = 20 மீண்டும் 20 – 12 = 8
மீண்டும் 12 – 8 = 4 மீண்டும் 8 – 4 = 4
மீண்டும் 4 – 4 = 0
∴ மீ.பொ.க = 4
(ii) முதலில் 320 – 120 = 200 மீண்டும் 200 – 120 = 80
மீண்டும் 120 – 80 = 40 மீண்டும் 80 – 40 = 40
மீண்டும் 40 – 40 = 0
மீ.பொ.க = 40 ஆகும்.
94 மற்றும் 40
முதலில் 95 – 40 = 55 மீண்டும் 55 – 40 = 15
மீண்டும் 40 – 15 = 25 மீண்டும் 25 – 15 = 10
மீண்டும் 15 – 10 = 5 மீண்டும் 10 – 5 = 5 மீண்டும் 5 – 5 = 0
மீ.பொ.க = 5 ஆகும்
கேள்வி 4.
கலை 168 மி.மீ மற்றும் 196 மி.மீ அளவுள்ள காகிதத் தாளை, தன்னால் முடிந்த
அளவு மிகப்பெரிய அளவில் சமமான சதுரங்களாக வெட்ட விரும்புகிறார் எனில், அவர் வெட்டிய மிகப் பெரிய சதுரத்தின் பக்க அளவு என்ன? (தொடர் கழித்தல் முறையை பயன்படுத்தி மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க.
தீர்வு:
m = 196 n = 168
முதலில் 196 – 168 = 28 மீண்டும் 168 – 28 = 140
மீ.பொ.கா = 28
கொள்குறி வகை வினாக்கள்
கேள்வி 5.
பதினோறாவது பிபனோசி எண் என்ன?
அ) 55
ஆ) 77
இ) 89
ஈ) 144
விடை:
இ) 89
கேள்வி 6.
F(n) என்பதில் n = 8 எனில், பின்வருவனவற்றுள் எது உண்மையாகும்?
அ) F(8) = F(9) + F(10)
ஆ) F(8) = F(7) + F(6)
இ) F(8) = F(10) × F(9)
ஈ) F(8) = F(7) – F(6)
விடை:
ஆ) F(8) = F(7) + F(6)
கேள்வி 7.
பிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு மூன்றாவது உறுப்பும் …………………….. இன் மடங்கு ஆகும்
அ) 2
ஆ) 3
இ) 5
ஈ) 8
விடை:
அ) 2
கேள்வி 8.
பிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு ……………………… ஆவது உறுப்பும் 8-ன் மடங்கு ஆகும்.
அ) 2வது
ஆ) 4வது
இ) 6வது
ஈ) 8வது
விடை:
இ) 6வது
கேள்வி 9.
பதினெட்டாவது மற்றும் பதினேழாவது பிபனோசி எண்களுக்கிடையிலான வித்தியாசம் ……………………. ஆகும்.
அ) 233
ஆ) 377
இ) 610
ஈ) 987
விடை:
ஈ) 987
கேள்வி 10.
30 மற்றும் 250 – இன் பொது பகாக் காரணிகள் …………………………. ஆகும்
அ) 2 × 5
ஆ) 3 × 5
இ) 2 × 3 × 5
ஈ) 5 × 5
விடை:
அ) 2 × 5
கேள்வி 11.
36, 60 மற்றும் 72- இன் பொது பகா காரணிகள் ………………………. ஆகும்
அ) 2 × 2
ஆ) 2 × 3
இ) 3 × 3
ஈ) 3 × 2 × 2
விடை:
ஆ) 2 × 3
கேள்வி 12.
இரண்டு எண்களின் மீப்பெரு பொதுக் காரணி ……………………….. எனில் அவை சார் பகா எண்கள் எனப்படும்.
அ) 2
ஆ) 3
இ) 0
ஈ) 1
விடை:
ஈ)1