Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Maths Guide Pdf Chapter 2 அளவைகள் Ex 2.3 Textbook Questions and Answers, Notes.
TN Board 8th Maths Solutions Chapter 2 அளவைகள் Ex 2.3
கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக :
(i) ஒரு கனச்செவ்வகத்தின் மூன்று பரிமாணங்கள் ………………….. , …………………. மற்றும்
(ii) இரண்டுக்கு மேற்பட்ட விளிம்புகள் சந்திக்கும் புள்ளி …………………. .ஆகும்.
(iii) ஒரு கனச்சதுரத்திற்கு …………………. முகங்கள் உள்ளன.
(iv) ஒரு திண்ம உருளையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் …………………. ஆகும்.
(v) ஒரு 3-D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது …………………. என்று அழைக்கப்படுகிறது.
விடை :
(i) நீளம், அகலம், உயரம்
(ii) உச்சி
(iii) ஆறு
(iv) வட்டம்
(v) கன சதுரம்
கேள்வி 2.
பின்வருவனவற்றைப் பொருத்துக :
விடை :
(i) (ஆ) கனச்செவ்வகம்
(ii) (அ) உருளை
(iii) (இ) சதுர பிரமீடு
(iv) (ஈ) முக்கோண பெட்டகம்.
கேள்வி 3.
பின்வரும் வலைகள் எந்த 3 – D வடிவங்களைக் குறிக்கின்றன? அவற்றினை வரைக.
தீர்வு :
கேள்வி 4.
ஒவ்வொரு திண்மத்திற்கும் மூன்று தோற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் தொடர்புடைய மேற்பக்க (T), முகப்பு(F) மற்றும் பக்கவாட்டுத் S தோற்றங்களை (T, F மற்றும் S) அடையாளம் காண்க.
தீர்வு :
(i) F,T,S
(ii) T,S,F
(iii) S,F,T
கேள்வி 5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள விவரங்களுக்கு ஆய்லர் சூத்திரத்தைச் சரிபார்க்க.
தீர்வு :
(i) மு + உ – வி = 4 + 4 – 6 = 2
∴ சூத்திரம் சரிபார்க்கப்பட்டது. ஆம்
(ii) மு + உ – வி = 10 + 6 – 12 = 4
∴ சூத்திரம் சரிபார்க்கப்பட்டது. இல்லை
(iii) மு + உ – வி = 12 + 20 – 30 = 2
∴ சூத்திரம் சரிபார்க்கப்பட்டது. ஆம்
(iv) மு + உ – வி = 20 + 13 – 3 = 3
∴ சூத்திரம் சரிபார்க்கப்பட்டது. இல்லை
(v) மு + உ – வி = 32 + 60 – 90 = 2
∴ சூத்திரம் சரிபார்க்கப்பட்டது. ஆம்