Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.7 Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.7
கேள்வி 1.
பின்வருவனவற்றைக் பெருக்குக.
(i) \(\frac{1}{7}\) × 4
விடை:
\(\frac{4}{7}\)
(ii) \(\frac{3}{8}\) × 5
விடை:
\(\frac{15}{8}\)
(iii) \(\frac{7}{11}\) × 6
விடை:
\(\frac{42}{11}\)
(iv) \(\frac{21}{50}\) × 2
விடை:
(v) \(\frac{15}{32}\) × 3
விடை:
\(\frac{45}{32}\)
கேள்வி 2.
ஜானிடம் ஒரு குவளையில் 300 மிலி தண்ணீ ர் இருந்தது அதில் அவன் – மி.லி. தண்ணீ ர் குடித்தான் எனில், அவன் , எவ்வளவு மி.லி. தண்ணீ ர் குடித்திருப்பான் என கண்டறிக.
விடை:
ஜானிடம் உள்ள தண்ணீ ரின் பங்கு = 300மி.லி
அவன் குடித்த தண்ணீர் = \(\frac{2}{3}\) மி.லி
விடை: அவன் குடித்த தண்ணீ = 200மி.லி