Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.5 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.5

கேள்வி 1.
பின்வரும் பின்னங்களைக் கூட்டுக.
(i) \(\frac{1}{5}+\frac{3}{5}\)
விடை:
\(\frac{4}{5}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.5

(ii) \(\frac{1}{7}+\frac{3}{7}\)
விடை:
\(\frac{4}{7}\)

(iii) \(\frac{5}{12}+\frac{2}{12}\)
விடை:
\(\frac{7}{12}\)

(iv) \(\frac{3}{9}+\frac{7}{9}\)
விடை:
\(\frac{10}{9}\)

(v) \(\frac{2}{15}+\frac{3}{15}\)
விடை:
\(\frac{1}{3}\)

(vi) \(\frac{2}{7}+\frac{1}{7}+\frac{3}{7}\)
விடை:
\(\frac{6}{7}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.5

(vii) \(\frac{3}{10}+\frac{5}{10}+\frac{2}{10}\)
விடை:
\(\frac{10}{10}\) = 1

(viii) \(\frac{2}{9}+\frac{1}{9}\)
விடை:
\(\frac{4}{5}\) = \(\frac{1}{3}\)

(ix) \(\frac{3}{8}+\frac{2}{8}\)
விடை:
\(\frac{5}{8}\)

கேள்வி 2.
அம்மா மீனாவிற்கு கொய்யாப் பழத்தின் \(\frac{2}{8}\) பகுதியும் கீதாவிற்கு \(\frac{3}{8}\) பகுதியையும் கொடுத்தார். அவர் இருவருக்கும் சேர்த்து எவ்வளவு பங்கினையும் கொடுப்பார்.
விடை:
மீனாவிற்கு அம்மா கொடுத்த கொய்யாவின் பகுதி = \(\frac{2}{8}\)
கீதாவிற்கு அம்மா கொடுத்த கொய்யாவின் பகுதி = \(\frac{3}{8}\)
மொத்த பாங்கு = \(\frac{2}{8}+\frac{3}{8}=\frac{5}{8}\)
விடை: அவர் இருவருக்கும் \(\frac{5}{8}\) பங்கினை கொடுப்பார்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.5

கேள்வி 3.
5ம் வகுப்பு மாணவிகள் மைதானத்தின் \(\frac{3}{5}\) பங்கினையும் மாணவர்கள் \(\frac{1}{5}\) பங்கினையும் சுத்தம் செய்தனர் எனில் ஒட்டு மொத்தமாக மைதானத்தில் எவ்வளவு பங்கு சுத்தம் செய்யப்பட்டுள்ளது?
விடை:
மாணவிகள் சுத்தம் செய்த மைதானத்தின் பங்கு = \(\frac{3}{5}\)
மாணவர்கள் சுத்தம் செய்த மைதானத்தின் பங்கு = \(\frac{1}{5}\)
சுத்தம் செய்யப்பட்ட மொத்த மைதானத்தின் பங்கு = \(\frac{3}{5}+\frac{1}{5}=\frac{4}{5}\)
விடை: சுத்தம் செய்யப்பட்ட மொத்த மைதானத்தின் பங்கு = \(\frac{4}{5}\)