Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 2 எண்கள் Ex 2.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 2 எண்கள் Ex 2.1

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக:

i) 27ஐ அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்த கிடைக்கும் உத்தேச மதிப்பு _________
விடை :
30

ii) 65 ஐ அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்த கிடைக்கும் உத்தேச மதிப்பு _________
விடை :
70

iii) 1 கிலோ மாதுளையின் விலை ₹ 93 எனில், அதன் விலையின் உத்தேச விலை _________
விடை :
190

iv) 76 வாழைப்பழங்களை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்த கிடைக்கும் உத்தேச மதிப்பு _________
விடை :
80

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.1

கேள்வி 2.
ஒரு வகுப்பில் 27 மாணவிகளும் 38 மாணவர்களும் உள்ளனர். அவற்றின் கூடுதலின் மதிப்பை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்த உத்தேச மதிப்பையும் காண்க.
விடை :
மாணவிகளின் எண்ணிக்கை = 27
மாணவர்களின் எண்ணிக்கை = 38

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.1 1

உண்மையான மதிப்பு உத்தேச மதிப்பு = 70
விடை:
உத்தேச மதிப்பு = 70

கேள்வி 3.
ஒரு வடிவியல் கருவிப் பெட்டியின் விலை ₹ 53 மற்றும் ஒரு நோட்டுப்புத்தகத்தின் விலை ₹ 36 எனில், அவற்றின் விலையை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்திக் கூட்டுக. மேலும், உத்தேச மதிப்பிற்கும் உண்மையான மதிப்பிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க.
விடை:

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.1 2

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.1

கேள்வி 4.
கவிதா என்பவர் தன்னிடம் உள்ள் 93 படங்களிலிருந்து 42 படங்களைத் தோழி நீலாவிற்கு அளித்தாள் எனில் அதன் எண்ணிக்கையை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்திக் கழிக்க மேலும், அதன் உத்தேச மதிப்பிற்கும் உண்மையான மதிப்பிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தையும் காண்க.
விடை:

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.1 4

கேள்வி 5.
ஒரு எழுதுகோலின் விலை ₹ 32 எனில், 6 எழுதுகோல்களின் விலையைக் காண்க. மேலும், அதனை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்தி உத்தேச மதிப்பையும் காண்க.
விடை :
ஒரு எழுதுகோலின் விலை = ₹ 32
6 எழுதுகோலின் விலை = 32 × 2 = ₹ 192
உண்மையான விலை = ₹ 192
உத்தேச விலை = ₹ 190

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.1

கேள்வி 6.
அருணிடம் ₹ 47 உம் ராஜாவிடம் ₹ 54 உம் உள்ளது. எனில், மொத்த மதிப்பைக் காண்க. மேலும், அதனை – அருகிலுள்ள நூற்றுக்கு முழுமைப்படுத்தி உத்தேச மதிப்பையும் காண்க.
விடை :
அருணிடம் உள்ள பணம் = ₹ 47
ராஜாவிடம் உள்ள பணம் = ₹ 5

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.1 3

மொத்த மதிப்பு = ₹ 101
அருகிலுள்ள நூற்றுக்கு முழுமைப்படுத்திய உத்தேச விலை = ₹ 100

கேள்வி 7.
ஒரு பொட்டலத்தில் 21 சாக்லேட்டுகள் உள்ளன எனில், 9 பொட்டலங்களில் உள்ள சாக்லேட்டுகளின். எண்ணிக்கையை காண்க. மேலும், அதனை அருகிலுள்ள நூற்றுக்கு முழுமைப்படுத்தி உத்தேச மதிப்பையும் காண்க
விடை :
ஒரு பொட்டலத்தில் உள்ள சாக்லேட்டுகளின் எண்ணிக்கை = 21
9 பொட்டலத்தில் உள்ள சாக்லேட்டுகளின் எண்ணிக்கை = 21 × 9 = 189
சாக்லேட்டின் உண்மையான எண்ணிக்கை = 189
நூற்றுக்கு முழுமைபடுத்திய சாக்லேட்டின் உத்தேச எண்ணிக்கை = 200

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் Ex 2.1

கேள்வி 8.
132 கடலை மிட்டாய்கள் 12 மாணவர்களுக்கு சமமாகப் பங்கிடப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் கிடைக்கும் கடலை மிட்டாய்களின் எண்ணிக்கையும் அதனை அருகிலுள்ள பத்திற்கு முழுமைப்படுத்தி கிடைக்கும் உத்தேச மதிப்பையும் காண்க.
விடை :
கடலை மிட்டாய்களின் எண்ணிக்கை = 132
மாணவர்களின் எண்ணிக்ககை = 12
ஒவ்வொரு மாணவர்களுக்கும் கிடைக்கும் பங்கு = 132 ÷ 12 = 11
= 11 கடலை மிட்டாயின் உண்மையான எண்ணிக்கை = 11
கடலை மிட்டாயின் உத்தேச எண்ணிக்கை = 10