Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை Ex 4.2 Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை Ex 4.2
கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) _____ கொள்ளளவின் மிகச் சிறிய அலகு.
விடை :
மில்லிலிட்டர்
(ii) _______ என்பது கொள்ளவின் மிகப் பெரிய அலகு ஆகும். அது 1000 லிட்டருக்கு சமம்.
விடை :
கிலோலிட்டர்
(iii) 7 கிலி 30 லி = _______ லி.
விடை :
கிலோலிட்டர்
(iv) 5 லி 400 மிலி = _______ மிலி.
விடை :
5400
(v) 1300 மிலி = ______ லி _____ மிலி
விடை :
1 லி 300 மிலி
கேள்வி 2.
பொருத்துக
விடை :
(i) 4500 மிலி – 4 லி 500 மிலி
(ii) 3250 மிலி – 3 லி 250 மிலி
(iii) 6500 மிலி – 6லி 500 மிலி
(iv) 8200 மிலி – 8 லி 200 மிலி
(v) 7050 மிலி – 7லி 50 மிலி
கேள்வி 3.
பின் வருவனவற்றை கூடுதல் செய்து லிட்டரில் எழுதவும்.
(i) 400 லி; 50 லி; 500 மிலி
விடை :
400 லி + 50 லி + 500 மிலி = 450 லி 500 மிலி
(ii) 3 கிலி; 400 லி; 3 மிலி
விடை :
3000 லி + 400 லி + 3 மிலி = 3400 லி 3 மிலி
(iii) 1400 மிலி; 5680 மிலி; 280 லி
விடை :
= 1 லி 400 மிலி + 5 லி 680 மிலி + 280 லி = 287 லி 080 மிலி
கேள்வி 4.
கழிக்க :
(i) 3 கிலி-இலிருந்து 15485 லி
விடை :
15485 லி – 3 கிலி = 12 கிலி 485 லி
(ii) 15 கிலி-இலிருந்து 20 கிலி
விடை :
(iii) 345 மிலி-இலிருந்து 5 லி
விடை :
5 லி – 345 மிலி = 4 5 655 மிலி
கேள்வி 5.
பெருக்கற்பலன் காண்க.
(i) 3 லி 200 மிலி × 8
விடை :
3 லி 200 மிலி × 8 = 25 லி 600 மிலி
(ii) 4 லி 450 மிலி × 4
விடை :
4 லி 450 மிலி × 4 = 17 லி 800 மிலி
(iii) 5 லி 300 மிலி × 5
விடை :
5 லி 300 மிலி × 5 = 26 லி 500 மிலி
(iv) 6லி 700 மிலி × 6
விடை :
6லி 700 மிலி × 6 = 40 லி 200 மிலி
கேள்வி 6.
பின்வருவனவற்றை வகுக்க.
(i) 18 லி 240 மிலி ÷ 6
விடை :
18 லி 240 மிலி ÷ 6 = 3 லி 040 மிலி
(ii) 20 லி 600 மிலி ÷ 2
விடை :
20 லி 600 மிலி ÷ 2 = 10 லி 300 மிலி
(iii) 21 லி 490 மிலி ÷ 7
விடை :
21 லி 490 மிலி ÷ 7 = 3 லி 070 மிலி
(iv) 25 லி 350 மிலி ÷ 5
விடை :
25 லி 350 மிலி ÷ 5 = 5 லி 070 மிலி
கேள்வி 7.
கலையரசி 5லி 500மிலி கடலை எண்ணெயும் 750மிலி நல்லெண்ணெயும் வாங்கினாள் எனில் அவள் வாங்கிய மொத்த எண்ணெய் எவ்வளவு?
விடை :
லி மிலி வாங்கிய கடலை எண்ணெய் = 5 லி 500 மிலி
வாங்கிய நல்லெண்ணெய் = 0 லி 750 மிலி
வாங்கிய மொத்த எண்ணெய் = 6 லி 250 மிலி
கேள்வி 8.
மிலி ஒரு எரிபொருள் நிலையத்தில் உள்ள 700 500மிலி எரிபொருளில் 35லி 700 மிலி எரிபொருள் விற்கப்பட்டதெனில் மீதமுள்ள எரிபொருளின் அளவைக் காண்க.
விடை :
மொத்தம் இருந்த எரிபொருள் = 70 லி 500 மிலி
விற்கப்பட்ட எரிபொருள் = 35 லி 700 மிலி
மீதம் உள்ள எரி பொருள் = 34 லி 800 மிலி
கேள்வி 9.
ஒரு பானையில் 9லி 500 மிலி தண்ணீ ர் இருந்ததெனில் 9 பானைகளில் எவ்வளவு தண்ணீர் இருக்கும்?
விடை :
1 பானையில் உள்ள நீர் = 9 லி 500 மிலி
9 பானைகளில் உள்ள நீர் =
9 பானைகளில் உள்ள நீர் = 84 லி 500 மிலி
கேள்வி 10.
25 லி 500 மிலி பால் 5 பால் பாத்திரத்தில் நிரப்ப பட்டிருந்தால் ஒரு பால் பாத்திரத்தில் எவ்வளவு பால் நிரப்பபட்டிருக்கும்.
விடை :
5 பால்பாத்திரத்தில் உள்ள பால் = 25 லி 500 மிலி
ஒரு பால்பாத்திரத்தில் உள்ள பால் = 25 500 ÷ 5
ஒரு பால்பாத்திரத்தில் உள்ள பால் = 5 லி 100 மிலி