Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 4 அளவைகள் InText Questions Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 1 Chapter 4 அளவைகள் InText Questions
பக்கம் 61
இது ஒரு சிறிய அளவீடு ஆகும்.
விடை:
பக்கம் 63
விடை:
விடை:
பக்கம் 64
விடை:
பக்கம் 65
செயல்பாடு
கீழ்க்கண்டவற்றை நாடா மற்றும் அளவு கோல் கொண்டு அளந்து எழுதுக.
விடை:
பக்கம் 65
முயல்க.
மில்லி மீட்டராக மாற்றுக.
கேள்வி 1.
90 செ.மீ
விடை:
= 900 மி.மீ
கேள்வி 2.
5 செ.மீ 8 செ.மீ
விடை:
= 58 மி.மீ
கேள்வி 3.
5 மீ 9 மி.மீ
விடை:
= 5009 மி.மீ
பக்கம் 66
முயல்க.
சென்டி மீட்டராக மாற்றுக.
கேள்வி 1.
8 கி.மீ
விடை:
= 800 செ.மீ
கேள்வி 2.
6மீ 4 செ.மீ
விடை:
= 604 செ.மீ
கேள்வி 3.
80 மி.மீ
விடை:
= 8 செ.மீ
பக்கம் 66
முயல்க. மீட்டராக மாற்றுக.
கேள்வி 1.
8 கி.மீ 400 மீ
விடை:
= 8400 மீ
கேள்வி 2.
900 கி.மீ
விடை:
= 9 மீ
கேள்வி 3.
3500 மி.மீ
விடை:
= 3 மீ 500 மி.மீ
பக்கம் 67
முயல்க.
கிலோ மீட்டராக மாற்றுக.
கேள்வி 1.
5430 மீ
விடை:
= 5 கி.மீ 430 மீ
கேள்வி 2.
7500 மீ
விடை:
= 7 கி.மீ 500 மீ
கேள்வி 3.
8000 மீ
விடை:
= 8 கி.மீ
பக்கம் 68
முயல்க.
கீழ்க்கண்டவற்றை கழிக்க.
கேள்வி 1.
1075 கி.மீ 400 மீ. – 27 கி.மீ 350 மீ
விடை:
= 1048 கி.மீ 50 மீ
கேள்வி 2.
250 மீ. 25 செ.மீ. – 127 மீ 18 செ.மீ
விடை:
= 123 மீ 07 செ.மீ
கேள்வி 3.
27 கி.மீ. 900 மீ. – 18 கி.மீ 850 மீ
விடை:
= 9 கி.மீ 050 மீ
பக்கம் 69
முயல்க.
a. 7 மீ 20 செ.மீ × 6
விடை:
= 43 மீ 20 செ.மீ
b. 15 மீ 75 செ.மீ × 5
விடை:
= 78 மீ 75 செ.மீ
c. 15 கி.மீ 200 மீ × 4
விடை:
= 60 கி.மீ 800 மீ
d. 35 கி.மீ 500 மீ × 5
விடை:
= 177 கி.மீ 500 மீ
பக்கம் 70
முயல்க.
a. 750 மீ 45 செ.மீ ÷ 5
விடை:
= 150 மீ 09 செ.மீ
b. 49 கி.மீ 630 செ.மீ ÷ 7
விடை:
= 7 கி.மீ 090 மீ
c. 770 கி.மீ 550 மீ ÷ 11
விடை:
= 70 கி.மீ 050 மீ