Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 6 பின்னங்கள் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 3 Chapter 6 பின்னங்கள் InText Questions

செயல்பாடு : 1
கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தை பல்வேறு பாகங்களாகப் பிரிக்கவும். (செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Intext Questions 1
____________ சமபாகங்கள் உள்ளன.
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Intext Questions 2
8 சமபாகங்கள் உள்ளன.
நீ விரும்பிய பாகங்களை வண்ண மிடுக, 8 பகுதிகளில் 3 பகுதிகள் வண்ணமிடப்பட்டன என எழுதலாம்.

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் InText Questions

செயல்பாடு : 2
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Intext Questions 3
மேலே உள்ள புள்ளிகளைப் பயன்படுத்தி கோடுகளை வரைக. அவை செங்குத்தாக, கிடைமட்டமாக, மூலைவிட்டமாக இருக்கலாம். சமபாகங்கள் உள்ளன.
நீ விரும்பிய பாகங்களை வண்ண மிடுக. _____________ பகுதிகளில் ____________ பகுதிகள் வண்ணமிடப்பட்டுள்ளன என எழுதலாம்.
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Intext Questions 4
நீ விரும்பிய பாகங்களை வண்ண மிடுக. 8 பகுதிகளில் 4 பகுதிகள் வண்ணமிடப்பட்டுள்ளன என எழுதலாம்.

செயல்பாடு : 3
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Intext Questions 5
மேலே கண்ட படத்தில் கால் (1/4) பாகம் வண்ண மடித்தவர் தருண்
(\(\frac{1}{2}\)) அரைபாகம் வண்ண மடித்தவர் ____________
முழுபாகமும் வண்ணமடித்தவர் சங்கர். ____________
(\(\frac{3}{4}\)) முக்கால் பாகம் வண்ண மடித்தவர் சாந்தனு. ____________
தீர்வு:
(\(\frac{1}{2}\)) அரைபாகம் வண்ண மடித்தவர் அருண்.
முழுபாகமும் வண்ணமடித்தவர் சங்கர்.
(\(\frac{3}{4}\)) முக்கால் பாகம் வண்ண மடித்தவர் சாந்தனு.

முழுமையிலிருந்து கால், அரை, முக்கால் ஆகியவற்றை அடையாளம் காணுதல் அரை
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Intext Questions 6

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் InText Questions

இவற்றை முயல்வோம்.
1. அனிதாவின் செவ்வக வடிவத்தோட்டம் = 4 பாகம்.
2. கத்திரிக்காய் பயிரிடப்பட்ட பகுதி = \(\frac{1}{4}\) பாகம்.
3. வெண்டைக்காய் பயிரிடப்பட்ட பகுதி =  \(\frac{1}{2}\)பாகம்.