Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1c Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1c

அ. கோடிட்ட இடத்தை நிரப்புக.

கேள்வி 1.
வட்டத்திலுள்ள அனைத்து ஆரங்களும் ______.
தீர்வு:
சமம்

கேள்வி 2.
வட்டத்தின் மிக நீளமான நாண் ________ ஆகும்.
தீர்வு:
விட்டம்

கேள்வி 3.
வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளியையும் அதன் மையத்தையும் இணைக்கும் கோட்டுத்துண்டு _______ ஆகும்.
தீர்வு:
ரம்

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1c

கேள்வி 4.
வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இரண்டு முடிவுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு ________ ஆகும்.
தீர்வு:
நாண்

கேள்வி 5.
ஆரத்தின் இருமடங்கு ______ ஆகும்.
தீர்வு:
விட்டம்

ஆ. வட்டத்தின் விட்டத்தைக் காண்க.

கேள்வி 1.
ஆரம் = 10 செ.மீ
தீர்வு:
ஆரம் = 10 செ.மீ
விட்டம் = 2 × ஆரம்
= 2 × 10 = 20 செ.மீ
விட்டம் = 20 செ.மீ

கேள்வி 2.
ஆரம் = 8 செ.மீ
தீர்வு:
ஆரம் = 8 செ.மீ
விட்டம் = 2 × ஆரம்
= 2 × 8 = 16 செ.மீ
விட்டம் = 16 செ.மீ

கேள்வி 3.
ஆரம் = 6 செ.மீ
தீர்வு:
ஆரம் = 6 செ.மீ
விட்டம் = 2 × ஆரம்
= 2 × 6 = 12 செ.மீ

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1c

இ. வட்டத்தின் ஆரத்தைக் காண்க.

கேள்வி 1.
விட்டம் = 24 செ.மீ
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1c 10
ஆரம் = 12 செ.மீ

கேள்வி 2.
விட்டம் = 30 செ.மீ
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1c 26
ஆரம் = 15 செ.மீ

கேள்வி 3.
விட்டம் =76 செ.மீ
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1c 27
ஆரம் = 38 செ.மீ