Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Maths Guide Pdf Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10 Textbook Questions and Answers, Notes.

TN Board 12th Maths Solutions Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10

சரியான அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :

கேள்வி 1.
\(\vec{a}\) மற்றும் ந\(\vec{b}\) என்பன இணைவெக்டர்கள் எனில், \([\vec{a} \vec{b} \vec{c}]\) -ன் மதிப்பு
(1) 2
(2) -1
(3) 1
(4) 0
விடை:
(4) 0
குறிப்பு:
\(\vec{a} \| \vec{b} \Rightarrow \vec{a}=m \vec{b}\)
∴ \(\left[\begin{array}{lll}
\vec{a} & \vec{c} & \vec{b}
\end{array}\right]=\left[\begin{array}{lll}
m \vec{b} & \vec{c} & \vec{b}
\end{array}\right]\) = m \(\left[\begin{array}{lll}
\vec{b} & \vec{c} & \vec{b}
\end{array}\right]\) = 0

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10

கேள்வி 2.
\(\vec{\beta}\) மற்றும் \(\vec{r}\) ஆகியவை அமைக்கும் தளத்தில் \(\vec{\alpha}\) அமைந்துள்ளது எனில்,
(1) \([\vec{\alpha}, \vec{\beta}, \vec{\gamma}]\)= 1
(2) \([\vec{\alpha}, \vec{\beta}, \vec{\gamma}]\) = -1
(3) \([\vec{\alpha}, \vec{\beta}, \vec{\gamma}]\) = 0
(4) \([\vec{\alpha}, \vec{\beta}, \vec{\gamma}]\) = 2
விடை:
(3) \([\vec{\alpha}, \vec{\beta}, \vec{\gamma}]\) = 0

குறிப்பு:
\(\vec{\beta}\) மற்றும் \(\vec{\gamma}\) ஆகியவை அமைக்கும் தளத்தில் \(\vec{\alpha}\) அமைந்துள்ளதால்
\(\vec{\alpha} \cdot[\vec{\beta} \times \vec{\gamma}]=0 \Rightarrow\left[\begin{array}{lll}
\vec{\alpha} & \vec{\beta} & \vec{\gamma}
\end{array}\right]\) = 0.

கேள்வி 3.
\(\vec{a} \cdot \vec{b}=\vec{b} \cdot \vec{c}=\vec{c} \cdot \vec{a}\) = 0 எனில், \([\vec{a}, \vec{b}, \vec{c}]\) -ன் மதிப்பு
(1) \(|\vec{a}|\quad|\vec{b}| \quad|\vec{c}|\)
(2) \(\frac{1}{3}|\vec{a}||\vec{b}||\vec{c}|\)
(3) 1
(4) -1
விடை:
(1) \(|\vec{a}|\quad|\vec{b}| \quad|\vec{c}|\)

குறிப்பு:
\(\vec{a} \cdot \vec{b}=\vec{b} \cdot \vec{c}=\vec{c} \cdot \vec{a} \Rightarrow \vec{a} \perp \vec{b} \perp \vec{c}\)
ஃ \(\vec{a}, \vec{b}, \vec{c}\) ஒன்றுக்கொன்று செங்குத்து
\(\left[\begin{array}{lll}
\vec{a} & \vec{b} & \vec{c}
\end{array}\right]\) = இணைகரத்திண்மத்தின் கன அளவு
= \(|\vec{a}|\quad|\vec{b}| \quad|\vec{c}|\)

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10

கேள்வி 4.
\(\vec{b}\)-க்கு செங்குத்தாகவும் \(\vec{c}\) – க்கு இணையாகவும் உள்ள வெக்டர் \(\vec{a}\) என்றவாறுள்ள ஓரலகு வெக்டர்கள் \(\vec{a}, \vec{b}, \vec{c}\) எனில், \(\vec{a} \times(\vec{b} \times \vec{c})\) -க்குச் சமமானது
(1) \(\vec{a}\)
(2) \(\vec{b}\)
(3) \(\vec{c}\)
(4) \(\)
விடை:
(2) \(\vec{b}\)

குறிப்பு:
\(\vec{a} \times(\vec{b} \times \vec{c})=(\vec{a} \cdot \vec{c}) \vec{b}-(\vec{a} \cdot \vec{b}) \vec{c}\)
= \((\vec{a} \cdot \vec{c}) \vec{b}-0\) [∵ \(\vec{a} \perp \vec{b} \Rightarrow \vec{a} \cdot \vec{b}=0\)]
= \(1-\vec{b}\) [∵ \(\vec{a}\) மற்றும் \(\vec{b}\) அலகு வெக்டர்கள்]

கேள்வி 5.
\([\vec{a}, \vec{b}, \vec{c}]\) = 1 எனில், \(\frac{\vec{a} \cdot(\vec{b} \times \vec{c})}{(\vec{c} \times \vec{a}) \cdot \vec{b}}+\frac{\vec{b} \cdot(\vec{c} \times \vec{a})}{(\vec{a} \times \vec{b}) \cdot \vec{c}}+\frac{\vec{c} \cdot(\vec{a} \times \vec{b})}{(\vec{c} \times \vec{b}) \cdot \vec{a}}\) -ன் மதிப்பு
(1) 1
(2) -1
(3) 2
(4) 3
விடை:
(1) 1

குறிப்பு:
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10 1

கேள்வி 6.
\(\hat{\boldsymbol{i}}+\hat{\boldsymbol{j}}, \hat{\boldsymbol{i}}+\mathbf{2} \hat{\boldsymbol{j}}, \hat{\boldsymbol{i}}+\hat{\boldsymbol{j}}+\pi \hat{\boldsymbol{k}}\) என்ற வெக்டர்களை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு
(1) \(\frac{\pi}{2}\)
(2) \(\frac{\pi}{3}\)
(3) π
(4) \(\frac{\pi}{4}\)
விடை:
(3) π

குறிப்பு:
கன அளவு = \(\left|\begin{array}{lll}
1 & 1 & 0 \\
1 & 2 & 0 \\
1 & 1 & \pi
\end{array}\right|\)
= 1(2π – 0) – 1(π – 0) = 2π – π = π

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10

கேள்வி 7.
\(\vec{a}, \vec{b}\) என்பன \([\vec{a}, \vec{b}, \vec{a} \times \vec{b}]=\frac{\pi}{4}\) எனுமாறுள்ள ஓரலகு வெக்டர்கள் எனில்,\(\vec{a}\) மற்றும் \(\vec{b}\) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கோணம்.
(1) \(\frac{\pi}{6}\)
(2) \(\frac{\pi}{4}\)
(3) \(\frac{\pi}{3}\)
(4) \(\frac{\pi}{2}\)
விடை:
(1) \(\frac{\pi}{6}\)

குறிப்பு:
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10 2

கேள்வி 8.
\(\vec{a}=\hat{i}+\hat{j}+\hat{k}, \vec{b}=\hat{i}+\hat{j}, \vec{c}=\hat{i}\) மற்றும் \((\vec{a} \times \vec{b}) \times \vec{c}=\lambda \vec{a}+\mu \vec{b}\) எனில், λ + μ -ன் மதிப்பு
(1) 0
(2) 1
(3) 6
(4) 3
விடை:
(1) 0

குறிப்பு:
\((\vec{a} \times \vec{b}) \times \vec{c}=(\vec{a} \cdot \vec{c}) \vec{b}-(\vec{b} \cdot \vec{c}) \vec{a}\)
= \(1 \vec{b}-1 \vec{a}=\vec{b}-\vec{a}\) ⇒ λ = -1, μ = 1
∴ λ + μ = 1 – 1 = 0

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10

கேள்வி 9.
\(\vec{a}, \vec{b}, \vec{c}\) என்பன \([\vec{a}, \vec{b}, \vec{c}]\) = 3 எனுமாறுள்ள ஒரு தளம் அமையா மூன்று பூச்சியமற்ற வெக்டர்கள் \(\{[\vec{a} \times \vec{b}, \vec{b} \times \vec{c}, \vec{c} \times \vec{a}]\}^{2}\) – ன் மதிப்பு
(1) 81
(2) 9
(3) 27
(4) 18
விடை:
(1) 8

குறிப்பு:
\([\vec{a} \times \vec{b}, \vec{b} \times \vec{c}, \vec{c} \times \vec{a}]^{2}\)
= \(\left.\left[\begin{array}{lll}
{[\vec{a}} & \vec{b} & \vec{c}
\end{array}\right]^{2}\right]^{2}=\left[\begin{array}{lll}
\vec{a} & \vec{b} & \vec{c}
\end{array}\right]^{4}\) = 34 = 81

கேள்வி 10.
\(\vec{a}, \vec{b}, \vec{c}\) என்பன \(\vec{a} \times(\vec{b} \times \vec{c})=\frac{\vec{b}+\vec{c}}{\sqrt{2}}\) எனுமாறுள்ள ஒரு தளம் அமையா மூன்று வெக்டர்கள் எனில் \(\vec{a}\) மற்றும் \(\vec{b}\) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கோணம்.
(1) \(\frac{\pi}{2}\)
(2) \(\frac{3\pi}{4}\)
(3) \(\frac{\pi}{4}\)
(4) π
விடை:
(2) \(\frac{3\pi}{4}\)

குறிப்பு:
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10 3

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10

கேள்வி 11.
\(\vec{a} \times \vec{b}, \vec{b} \times \vec{c}, \vec{c} \times \vec{a}\) ஆகியவற்றை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு 8 கன அலகுகள் எனில், \((\vec{a} \times \vec{b}) \times \quad(\vec{b} \times \vec{c}), \quad(\vec{b} \times \vec{c}) \times(\vec{c} \times \vec{a})\) மற்றும் \((\vec{c} \times \vec{a}) \times(\vec{a} \times \vec{b})\) ஆகியவற்றை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு.
(1) 8 கன அலகுகள்
(2) 512 கன அலகுகள்
(3) 64 கன அலகுகள்
(4) 24 கன அலகுகள்
விடை:
(3) 64 கன அலகுகள்

குறிப்பு:
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10 4

கேள்வி 12.
\(\vec{a}, \vec{b}, \vec{c}, \vec{d}\) என்ப ன \((\vec{a} \times \vec{b}) \times(\vec{c} \times)=\overrightarrow{0}\) எனுமாறுள்ள வெக்டர்கள் என்க… என்ற ஒரு ஜோடி வெக்டர்களாலும் மற்றும் \(\) என்ற ஜோடி வெக்டர்களாலும் அமைக்கப்படும் தளங்கள் முறையே P1 மற்றும் P2 எனில், இத்தளங்களுக்கு இடைப்பட்ட கோணம்
(1) 0°
(2) 45°
(3) 60°
(4) 90°
விடை:
(1) 0°

குறிப்பு:
\((\vec{a} \times \vec{b}) \times(\vec{c} \times \vec{d})=\overrightarrow{0}\)
\((\vec{a} \times \vec{b})\) மற்றும் \((\vec{c} \times \vec{d})\) உருவாக்கப்படும் வெக்டர்களின் தளங்கள் இணை
⇒ θ = 0°

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10

கேள்வி 13.
\(\vec{a}, \vec{b}, \vec{c}\) என்பன. \(\vec{b} \cdot \vec{c} \neq 0\) மற்றும் \(\vec{a} \cdot \vec{b} \neq 0\) எனுமாறுள்ள மூன்று வெக்டர்கள் என்க. \(\vec{a} \times(\vec{b} \times \vec{c})=(\vec{a} \times \vec{b}) \times \vec{c}\) எனில் \(\vec{a}\) மற்றும் \(\vec{c}\) என்பவை
(1) செங்குத்தானவை
(2) இணையானவை
(3) \(\frac{\pi}{3}\) என்ற கோணத்தை தாங்குபவை
(4) \(\frac{\pi}{6}\) என்ற கோணத்தை தாங்குபவை
விடை:
(2) இணையானவை

குறிப்பு:
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10 5

கேள்வி 14.
\(\vec{a}=2 \hat{i}+3 \hat{j}_{-}-\hat{k}, \vec{b}=\hat{i}+2 \hat{j}-5 \hat{k}, \vec{c}=3 \hat{i}+5 \hat{j}-\hat{k}\) எனில், \(\vec{a}\) -க்குச் செங்குத்தானதாகவும் \(\vec{b}\) மற்றும் \(\vec{c}\) என்ற வெக்டர்கள் உருவாக்கும் தளத்தில் அமைவதுமான வெக்டர்
(1) \(-17 \hat{i}+21 \hat{j}-97 \hat{k}\)
(2) \(17 \hat{i}+21 \hat{j}-123 \hat{k}\)
(3) \(-17 \hat{i}-21 \hat{j}+97 \hat{k}\)
(4) \(-17 \hat{i}-21 \hat{j}-97 \hat{k}\)
விடை:
(4) \(-17 \hat{i}-21 \hat{j}-97 \hat{k}\)

குறிப்பு:
\(\vec{a}=2 \hat{i}+3 \hat{j}_{-}-\hat{k}, \vec{b}=\hat{i}+2 \hat{j}-5 \hat{k}, \vec{c}=3 \hat{i}+5 \hat{j}-\hat{k}\)
\(\vec{a}\) க்கு செங்குத்து \(\vec{b}\) மற்றும் \(\vec{c}\) வெக்டரை கொண்டிருக்கும் தளத்தில் அமைந்திருக்கும் வெக்டரானது \(\vec{a} \times(\vec{b} \times \vec{c})\)
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10 6

கேள்வி 15.
\(\frac{x-2}{3}=\frac{y+1}{-2}\), z = 2 மற்றும் \(\frac{x-1}{1}=\frac{2 y+3}{3}, \frac{z+5}{2}\) என்ற கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம்
(1) \(\frac{\pi}{6}\)
(2) \(\frac{\pi}{4}\)
(3) \(\frac{\pi}{3}\)
(4) \(\frac{\pi}{2}\)
விடை:
(4) \(\frac{\pi}{2}\)

குறிப்பு:
கோடு \(\frac{x-2}{3}=\frac{y+1}{-2}\) z = 2,திசை விகிதங்கள்
a1,b2, c3 என்பது 3,-2, 0
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10 7

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10

கேள்வி 16.
\(\frac{x-2}{3}=\frac{y-1}{-5}=\frac{z+2}{2}\) என்ற கோடு x + 3y – αz + β = 0 என்ற தளத்தின் மீது இருந்தால், பின்னர் (α, β) என்பது
(1) (- 5, 5)
(2) (-6, 7)
(3) (5, – 5)
(4) (6, -7)
விடை:
(2) (-6, 7))

குறிப்பு:
கோட்டிலிருந்து கிடைப்பது
\(\vec{a}\) = (x1, y2, z 3) – (2, 1, 2 ) மற்றும்
\(\vec{b}\) = (b1, b2, b3) – (3, -5, 2 )
தளம் \(\vec{n}=\vec{i}+3 \vec{j}-\alpha \vec{k}\) லிருந்து .
∴ \(\vec{n} \cdot \vec{b}\) = 0 = 3 (1) – 5 (3) + 2 (-(α)) = 0
⇒ 3 – 15 – 20 = 0 ⇒ -12 – 2α = 0 ⇒ -2α = 12
α = -16
மேலும் (2, 1, -2) தளத்தில் அமைந்துள்ளது
x + 3y – αz + β = 0
⇒ 2 + 3 (1) – α (-2) + β = 0
⇒ 2 + 3 + 2α + 5 = 0 ⇒ 2α + β =-5
2(-6) + β =-5
⇒ β = -5 + 12 = 7
ஃ (α, β) என்ப து (-6, 7)

கேள்வி 17.
\(\overrightarrow{\boldsymbol{r}}=(\hat{\boldsymbol{i}}+2 \hat{\boldsymbol{j}}-3 \hat{\boldsymbol{k}})+\boldsymbol{t}(\hat{\boldsymbol{i}}+\hat{\boldsymbol{j}}-\boldsymbol{2} \hat{\boldsymbol{k}})\) என்ற கோட்டிற்கும் \(r\cdot(\hat{i}+\hat{j})+4=0\) என்ற தளத்திற்கும் இடைப்பட்ட கோணம்
(1) 0°
(2) 30°
(3) 45°
(4) 90°
விடை:
(3) 45°

குறிப்பு:
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10 8

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10

கேள்வி 18.
\(\overrightarrow{\boldsymbol{r}}=(\boldsymbol{6} \boldsymbol{i}-\boldsymbol{j}-\boldsymbol{3} \boldsymbol{k})+\boldsymbol{t}(-\boldsymbol{i}+\boldsymbol{4} \boldsymbol{k})\) என்ற கோடு \(\overrightarrow{\boldsymbol{r}} \cdot(\hat{\boldsymbol{i}}+\hat{\boldsymbol{j}}-\hat{\boldsymbol{k}})=\mathbf{3}\) என்ற தளத்தை சந்திக்கும் புள்ளியின் அச்சுத்தூரங்கள்
(1) (2, 1, 0)
(2) (7, -1, -7)
(3) (1, 2, -6)
(4) (5, -1, 1)
விடை:
(4) (5,-1,1)

குறிப்பு:
\(\frac{x-6}{-1}=\frac{y+1}{0}=\frac{z+3}{4}\) = t ⇒ x = -t + 6, y = -1, z = 4t – 3
இது தளம் x + y – z = 3 யின் மீது அமைந்துள்ளது
⇒ -t + 6 – 1 – 4t + = 3 ⇒ 1 = 1
∴ புள்ளியானது x = − 1 + 6 = 5, y = -1, z = 4 (1)-3 =1
∴ வெட்டுப்புள்ளியானது (5,-1, 1)

கேள்வி 19.
ஆதிப்புள்ளியிலிருந்து 3x – 6y + 2z + 7 = 0 என்ற தளத்திற்கு உள்ள தொலைவு
(1) 0
(2) 1
(3) 2
(4) 3
விடை:
(2) 1

குறிப்பு:
d = \(\frac{0+0+0+7}{\sqrt{3^{2}+(-6)^{2}+2^{2}}}=\frac{7}{\sqrt{9+36+4}}=\frac{7}{7}\) = 1

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10

கேள்வி 20.
x + 2y + 3z + 7 = 0 மற்றும் 2x + 4y + 67 + 7 = 0 ஆகிய தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவு
(1) \(\frac{\sqrt{7}}{2 \sqrt{2}}\)
(2) \(\frac{7}{2}\)
(3) \(\frac{\sqrt{7}}{2}\)
(4) \(\frac{7}{2 \sqrt{2}}\)
விடை:
(1) \(\frac{\sqrt{7}}{2 \sqrt{2}}\)

குறிப்பு:
தளங்கள் x + 2y + 3z + 7 = 0
மற்றும் x + 2y + 3z + \(\frac{7}{2}\) = 0
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10 9

கேள்வி 21.
ஒரு கோட்டின் திசைக்கொசைன்கள் \(\frac{1}{c}, \frac{1}{c}, \frac{1}{c}\) எனில்,
(1) c = ±3
(2) c = ±\(\sqrt{3}\)
(3) c > 0
(4) 0 < c < 1
விடை:
(2) c = ±\(\sqrt{3}\)

குறிப்பு:
\(\frac{1}{c^{2}}+\frac{1}{c^{2}}+\frac{1}{c^{2}}\) = 1 [∵ cos2α + cos2β + cos2γ = 1]
⇒ \(\frac{3}{c^{2}}\) = 1 ⇒ c2 = 3 ⇒ ±\(\sqrt{3}\)

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10

கேள்வி 22.
\(\vec{r}=(\hat{i}-2 \hat{j}-\hat{k})+t(6 \hat{i}-\hat{k})\) என்ற வெக்டர் சமன்பாடு குறிக்கும் நேர்க்கோட்டின் மீது உள்ள புள்ளிகள்
(1) (0, 6, -1) மற்றும் (1, -2, -1)
(2) (0, 6, -1) மற்றும் (-1, 4, -2)
(3) (1, -2, -1) மற்றும் (1, 4, -2)
(4) (1,-2,-1) மற்றும் (0, -6, 1)
விடை:
(3) (1, -2, -1) மற்றும் (1, 4, -2)]

குறிப்பு:
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10 10
⇒ அந்த இரண்டு புள்ளிகள் (1, -2, -1), (1, 4, -2)

கேள்வி 23.
ஆதியிலிருந்து (1, 1, 1) என்ற புள்ளிக்கு உள்ள தொலைவானது x + y + z + k = 0 என்ற தளத்திலிருந்து அப்புள்ளிக்கு உள்ள தொலைவில் பாதி எனில், k -ன் மதிப்புகள்
(1) ±3
(2) ±6
(3) -3, 9
(4) 3, -9
விடை:
(4) 3, -9

குறிப்பு : (1, 1, 1) லிருந்து (0, 0, 0) க்கான தூரம் = [(1, 1, 1) லிருந்து தளம் x + y + z +k = 0 க்கான
⇒ ±\(\sqrt{(1-0)^{2}=(1-0)^{2}+(1-0)^{2}}\)
= \(\frac{1}{2}\left[\frac{1+1+1+k}{\sqrt{1^{2}+1^{2}+1^{2}}}\right]\) ⇒ \(\pm \sqrt{3}=\frac{1}{2}\left(\frac{3+k}{\sqrt{3}}\right)\)
⇒ ±2(3) = 3 + k
⇒ 3 + k = 3 + k = 2 (3) (அ) 3 + k = -2 (3)
⇒ 3 + k = 6 (அ) 3 + k =-6
⇒ k = 3 (அ k = -9

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10

கேள்வி 24.
\(\overrightarrow{\boldsymbol{r}} \cdot(2 \hat{\boldsymbol{i}}-\lambda \hat{\boldsymbol{j}}+\hat{\boldsymbol{k}})=\mathbf{3}\) மற்றும் \(\overrightarrow{\boldsymbol{r}} \cdot(\hat{4} \hat{\boldsymbol{i}}+\hat{\boldsymbol{j}}-\mu \hat{\boldsymbol{k}})=\mathbf{5}\) ஆகிய தளங்கள் இணை எனில் λ மற்றும் μ -ன் மதிப்புகள்
(1) \(\frac{1}{2}\), -2
(2) –\(\frac{1}{2}\), 2
(3) –\(\frac{1}{2}\), -2
(4) \(\frac{1}{2}\), 2
விடை:
(3) –\(\frac{1}{2}\), -2

குறிப்பு:
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10 11
ஒத்த கெழுக்களை ஒப்பிட கிடைப்பது,
– 2λ = 1 ⇒ λ = –\(\frac{1}{2}\)
2 = -μ ⇒ μ = -2

கேள்வி 25.
ஆதியிலிருந்து 2x + 3y + λz = 1, 2 > 0 என்ற தளத்திற்கு வரையப்படும் செங்குத்தின் நீளம் \(\frac{1}{5}\) எனில், λ- ன் மதிப்பு
(1) 2\(\sqrt{3}\)
(2) 3\(\sqrt{2}\)
(3) 0
(4) 1
விடை:
(1) 2\(\sqrt{3}\)

குறிப்பு:
(0, 0, 0) லிருந்து செங்குத்தின் நீளம்
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Ex 6.10 12