Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.1

கேள்வி 1.
பின்வருவனவற்றிற்கு விடையளிக்க:

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.1 1

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.1 2

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.1

கேள்வி 2.

i) 20 மீ/மணி வேகத்தில் 2மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு:
விடை :
40 மைல்கள்

ii) 65 மீ/மணி வேகத்தில் 4 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு:
விடை :
260 மைல்கள்

iii) 48 கிமீ/மணி வேகத்தில் 5 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு:
விடை :
240 மைல்கள்

iv) 80 கிமீ/மணி வேகத்தில் 6 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு:
விடை :
480 மைல்கள்

v) 42 கிமீ/மணி வேகத்தில் 3 மணி நேரத்தில் கடக்கப்பட்ட தொலைவு:
விடை :
126 மைல்கள்

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.1

கேள்வி 3.
கோபி என்பவர் 14 கிமீ/மணி நேர வேகத்தில் 12 மணி நேரம் ஓடினால், அவர் கடந்த தொலைவு எவ்வளவு?
விடை :
1 மணி நேரத்தில் ஓடிய தொலைவு = 14 கிமீ
12 மணி நேரத்தில் ஓடிய தொலைவு = 14 × 12 = 168 கிமீ

கேள்வி 4.
இராஜா 4 மணிநேரத்தில் 30 கி.மீ/ மணி நேர வேகத்தில், உந்து வண்டியில் (Motor Cycle) பயணம் செய்கிறார் எனில், அவர் கடந்த தொலைவு எவ்வளவு?
விடை :
1 மணி நேரத்தில் சென்ற தொலைவு = 30 கிமீ
4 மணி நேரத்தில் சென்ற தொலைவு = 30 × 4 = 120 கிமீ