Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3 Textbook Questions and Answers, Notes.
TN Board 4th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3
கேள்வி 1.
கட்டத்தை பூர்த்தி செய்க.
i. 4634 +
= 4635
ii. 2134 + 1 = 
iii. 5349 + 0 = 
iv 1435 + 1923 = 1923 + 
v 3457 +
= 3458
தீர்வு:

கேள்வி 2.
கூட்டுக
(i)

தீர்வு:

(ii)

தீர்வு:

(iii)

தீர்வு:

(iv)

தீர்வு:

கேள்வி 3.
![]()
தீர்வு:

கேள்வி 4.
ஒருவர் மரச்சாமான் கடைக்கு சென்று ரூ 2100க்கு ஒரு படுக்கையும், சாப்பிடும் மேசையை ரூ 3500க்கும் மற்றும் 6 நாற்காலிகளை ரூ 4200க்கும் வாங்கினார் எனில், அவர் எவ்வளவு பணத்தை கடைக்காரரிடம் கொடுப்பார்?
தீர்வு:

விடை:
அவர் கடைக்காரருக்கு ரூ. 9800 கொடுப்பார்.
கேள்வி 5.
கீழே உள்ள கூட்டல் கணக்குகளுக்குத் தகுந்த வார்த்தை கணக்குகளை உருவாக்குக.
(a) 3094 + 7923 = 11,017
(b) 8309 = 2309 + ![]()
தீர்வு:
a) மீனா ஒரு கைப்பேசியை ரூ. 3094 க்கும் பழைய மடிக்கணினிபை ரூ. 7923க்கும் வாங்கினாள். அவள் அந்தக் கடைக்காரரிடம் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?
b) ஒரு பழக்கடைக்காரர் 6000 ஆப்பிள் பழங்களையும் 2309 ஆரஞ்சுப் பழங்களையும் 5 நாட்களில் விற்றார். ஐந்தாம் நாள் –
முடிவில் அவர் விற்ற மொத்தப் பழங்களின் எண்ணிக்கை என்ன?
பக்கம் 32
கேள்வி 6.
கொடுக்கப்பட்ட படத்தைக் கொண்டு கூட்டல் கணக்கு – கதைகளை உருவாக்கு.
(a)

(b) தமிழ்நாடு

(c)

( a) அடுக்கு ஒன்றிற்கு 6 பொம்மைகள் வீதம் மொத்தம் 6 அடுக்குகள் உள்ளன. அங்கே உள்ள மொத்த பொம்மைகள் எத்தனை?
(b) தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடு.
c) ஒவ்வொரு ஊரின் நகரத்திலும் கிராமத்திலும் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை வேறுபாட்டைக் கணக்கிடுக.
![]()
கேள்வி 7.
1400, 1500; 1600, 1700, 1800 மற்றும் 1900 ஆகிய எண்களை வட்டத்தில் பூர்த்தி செய்து ஒரு கோட்டில் உள்ள மூன்று எண்களை கூட்டினால் 5000 வருமாறு நிரப்புக.

தீர்வு:

பக்கம் 33
கேள்வி 8.
கட்டத்தை எண்ணால் நிரப்புக.

தீர்வு:
