Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.1 Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.1
கேள்வி 1.
அடைப்புகுறிப்புகளைப் பயன்படுத்தி, மூன்று சோடி எண்களின் கூடுதல் 12 வருமாறு எழுதுக. அவற்றைப் பயன்படுத்தி மூன்று சமத்தன்மைகளில் எழுதுக.
விடை :
(6 + 6 ) = ( 8 + 4 ) = (9 + 3)
கேள்வி 2.
நான்கு சோடி எண்களைக் காண்க. ஒவ்வொரு சோடியிலும் 16 என்ற எண் கிடைக்கக் கூட்டல், கழித்தல், பெருக்கள் – மற்றும் வகுத்தல் செயல்களைச் செய்க. அவை ஒவ்வொன்றிற்கும் சமத்தன்மையை எழுதுக.
விடை :
(8 + 8 ) = (18 – 2 ) = ( 8 × 2 ) = (32 ÷ 2)