Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 3 Chapter 3 காற்று Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Science Solutions Term 3 Chapter 3 காற்று

பக்கம்- 92

ஆயத்தத் செயல்பாடு

படங்களை உற்றுநோக்கி, பின்வரும் வினாவிற்கு விடையளிக்க.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 1
பந்தினை நிரப்புதல் மேற்கண்ட செயல்களைச் செய்ய அவசியமானது எது? _________________
விடை‌:
காற்று.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

பக்கம் – 93

காற்றின் பண்புகள்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 2
இச்சோதனை மூலம் காற்று இடத்தை _____________________ என்பதை நாம் அறியலாம்.
விடை‌:
அடைத்துக்கொள்ளும்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 3
இச்சோதனை மூலம் நீ அறிவது என்ன? வெப்பக் காற்று ________________ செல்லும்.
விடை‌:
மேல் நோக்கிச்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 4
இச்சோதனை மூலம் காற்றுக்கு ________________ செல்லும். உண்டு என்பதை அறியலாம்
விடை‌:
எடை

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

பக்கம் 94

முயல்வோம்

அ. பின்வரும் கூற்றுகள் சரியா, தவறா என எழுதுக.
கேள்வி 1.
காற்று இடத்தை அடைத்துக்கொள்ளும். ஆனால் அதற்கு எடையில்லை. __________________
விடை‌:
தவறு

கேள்வி 2.
காற்றுக்கு நிறமில்லை __________________
விடை‌:
சரி

கேள்வி 3.
காற்றுக்கு குறிப்பிட்ட வடிவம் உண்டு. __________________
விடை‌:
தவறு

ஆ. பின்வரும் எந்தப் பொருளில் காற்று நிரப்பப்படும்போது அதன் வடிவம் மாறும்?
1. குடுவை
2. குவளை
3. பந்து
விடை‌:
3. பந்து

இ. ஆரோக்கியமான வாழ்விற்குத் தேவையானது எது?
1. தூசு
2. சுத்தமான காற்று
3. புகை
விடை‌:
2. சுத்தமான காற்று

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

பக்கம் 95

இச்செயல்பாடுகளின்மூலம் நாம் அறிவது : காற்றால் பொருள்கள் _____________ (நகரும் / நகராது)
விடை‌:
நகரும்.

இச்சோதனையின் மூலம் நாம் அறிவது : பொருள்கள் எரிய ______________ தேவை.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 5
விடை‌:
காற்று

பக்கம்- 96

காற்று – சுமை தூக்கி

செய்துபார்ப்போம்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 6
மேலே உள்ள இச்செயல்பாட்டின் மூலம் நாம் அறிவது _______________________.
1. வெப்பமடையும் போது காற்று மேல்நோக்கிச் செல்லும்.
2. எரிவதற்குக் காற்று தேவை.
3. காற்றுக்கு அழுத்தம் உண்டு.
விடை‌:
3. காற்றுக்கு அழுத்தம் உண்டு.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

பக்கம்- 97

முயல்வோம்

சுவாசிக்கக் கூடியவைக்கு (✓) குறியும்,
சுவாசிக்காதவைக்கு (×) குறியும் இடுக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 7
விடை‌:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 8

எழுதுவோம்

பின்வரும் செயல்களின் சுவாசமுறையை எழுதுக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 9
விடை‌:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 10

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

பக்கம் 98

செயல்பாடு

வரைபடத்தைக் கவனித்து விடையளிக்க.

அ) எந்தச் செயலுக்குப்பின் மூச்சு விடும் வேகம் அதிகரிக்கிறது?
விடை‌:
ஓடுதலுக்கு பின்

ஆ) எந்தச் செயல் இதயத் தசைக்குக் குறைந்த பயிற்சி தருகிறது?
விடை‌:
அமர்தல்

இ சரியா, தவறா என எழுதுக.
கேள்வி 1.
நடக்கும்போது அதிக முறை மூச்சு விடுகிறார்கள்.
விடை‌:
தவறு

கேள்வி 2.
ஓய்வாக அமர்ந்து இருக்கும்பொழுது குறைவாக மூச்சு விடுகிறார்கள்.
விடை‌:
சரி

கேள்வி 3.
ஓடும்போது நிமிடத்திற்கு 50 முறை மூச்சு விடுகிறார்கள்.
விடை‌:
சரி

கேள்வி 4.
மிகக் கடினமாகப் பயிற்சிகள் செய்யும்போது மூச்சு விடும் வேகம் அதிகரிக்கும்.
விடை‌:
சரி

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

பக்கம் 100

இணைப்போம்

பின்வருவனவற்றைப் பொருத்துக.
அ. தென்றல் – பலத்த காற்று
‌விடை‌:
இதமான காற்று

ஆ. புயல் – மிக பலத்த காற்று
‌விடை‌:
பலத்த காற்று

இ. சூறாவளி – இதமான காற்று
‌விடை‌:
மிக பலத்த காற்று

பக்கம் 101

வரைவோம்

கொடுக்கப்பட்ட படத்தில் கடற்காற்று, நிலக்காற்று வீசும் திசைகளை வரைக.
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 11
‌விடை‌:
Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 12

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

முயல்வோம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

கேள்வி 1.
இதமான காற்று ____________________ எனப்படும்.
‌விடை‌:
இதமான காற்று   தென்றல்   எனப்படும்.

கேள்வி 2.
காற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவுவது ____________________
‌விடை‌:
காற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவுவது   காற்றாலை  

கேள்வி 3.
நிலத்திலிருந்து கடலை நோக்கி, வீசும் காற்று ____________________ எனப்படும்.
‌விடை‌:
நிலத்திலிருந்து கடலை நோக்கி, வீசும் காற்று   நிலக்காற்று   எனப்படும்.

கேள்வி 4.
கடற்காற்று என்பது ____________________ இல் இருந்து ____________________ நோக்கி வீசும்.
‌விடை‌:
கடற்காற்று என்பது   கடலில்   இல் இருந்து   நிலத்தை   நோக்கி வீசும்.

பக்கம் 102

விடையளிப்போம்

பேரிடரின்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்?

அ. பலத்த மழையின் பொழுது தொலைக்காட்சி ____________________. (பார்ப்பேன் / பார்க்கமாட்டேன்)
‌விடை‌:
பார்க்க மாட்டேன்

ஆ.புயல் வீசும் காலங்களில் எச்சரிக்கைகளைப் ____________________. (பின்பற்றுவேன் / பின்பற்ற மாட்டேன்)
‌விடை‌:
பின்பற்றுவேன்

இ. பலத்த காற்று வீசுகின்ற போது மரத்தின் கீழ் ____________________. (நிற்பேன்/நிற்க மாட்டேன்)
‌விடை‌:
நிற்க மாட்டேன்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

பக்கம்- 101

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று 13
இரண்டு முகவைகளை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒன்றில் மணலையும் மற்றொன்றில் நீரையையும் நிரப்பவும். பின் இரண்டு முகவைகளையும் சூரிய ஒளியில் ஒரு மணி நேரம் வைக்கவும். பின்பு உங்களது ஒரு கையை நீரின் மீதும் மற்றொரு கையை மணல் மீதும் வைக்கவும்.

இவற்றில் அதிக சூடாக இருப்பது எது? நீர்/மணல்
‌விடை‌:
மணல்

மீண்டும் இரண்டு முகவைகளையும் சிறிது நேரம் நிழலில் வைக்கவும். முன்பு போன்றே உங்களது கைகளால் இரண்டு முகவைகளையும் தொட்டுப் பார்க்கவும்.

இப்போது இரண்டில் எது அதிகம் குளிர்ச்சி அடைந்துள்ளது? நீர்/மணல்
விடை‌:
மணல்

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

மதிப்பீடு

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

கேள்வி 1.
காற்றுக்கு _____________________ உண்டு ,
‌விடை‌:
எடை

கேள்வி 2.
பொருள்கள் எரிய _____________________ தேவை.
‌விடை‌:
காற்று

கேள்வி 3.
காற்றை உள்ளிழுக்கும் செயல் _____________________ எனப்படும்.
‌விடை‌:
உட்சுவாசம்

கேள்வி 4.
நாம் சுவாசிக்க உதவும் உறுப்பு _____________________.
‌விடை‌:
நுரையீரல்

கேள்வி 5.
காற்றை உள்ளிழுக்கும்போது மார்புப் பகுதி _____________________.
‌விடை‌:
விரிவடையும்

II. சரியா, தவறா என எழுதுக.

கேள்வி 1.
காற்று எங்கும் இல்லை
‌விடை‌:
தவறு

கேள்வி 2.
காற்று வெற்றிடத்தை நிரப்பும்.
‌விடை‌:
சரி

கேள்வி 3.
மேகங்கள் நகர காற்றின் நகர்வே காரணம் ஆகும்.
‌விடை‌:
சரி

கேள்வி 4.
பலமாக வீசும் காற்று புயல் காற்று எனப்படும்.
‌விடை‌:
சரி

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

கேள்வி 5.
நாம் உயிர்வளியை (ஆக்ஸிஜனை) வெளிவிடுகிறோம்.
‌விடை‌:
தவறு

III. பொருந்தாததை வட்டமிட்டு, வினாக்களுக்கு விடையளி.

கேள்வி 1.
பலூன், சைக்கிள் டியூப், கால்பந்து, (கிரிக்கெட் பந்து)
இது ஏன் மற்றவற்றிலிருந்து வேறுபட்டுள்ளது?
‌விடை‌:
கிரிக்கெட் பந்துக்குள் காற்றை செலுத்த முடியாது

கேள்வி 2.
பட்டம், பலூன், கல், இறகு
இதில் __________________ ஏன் மற்றவற்றிலிருந்து வேறுபட்டுள்ளது.
‌விடை‌:
கல் காற்றில் பறக்காது

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

கேள்வி 1.
காற்றின் பண்புகளை எழுதுக.
‌விடை‌:
1. காற்றுக்கு நிறமும், வடிவமும் இல்லை
2. காற்றுக்கு எடை உண்டு.
3. காற்று இடத்தை அடைத்துக் கொள்ளும்
4. நம்மால் காற்றைப் பார்க்க இயலாது. ஆனால் உணர முடியும்.

கேள்வி 2.
காற்றாலையின் பயனை எழுதுக.
‌விடை‌:
காற்றாலையைப் பயன்படுத்திக் காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

கேள்வி 3.
சுவாசித்தல் என்றால் என்ன?
‌விடை‌:
சுவாசம் என்பது காற்றை உள்ளே இழுப்பதும் காற்றை வெளியே விடுவது ஆகும்.

கேள்வி 4.
சுவாசித்தலின் செயல்முறைகள் யாவை?
‌விடை‌:
1. உட்சுவாசம்
2. வெளிச்சுவாசம்

கேள்வி 5.
வேகத்தின் அடிப்படையில் காற்றின் வகைகளை எழுதுக.
‌விடை‌:
1. தென்றல்
2. புயல்
3. சூறாவளி

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

கேள்வி 6.
நிலக்காற்று, கடற்காற்று – வேறுபடுத்துக.
‌விடை‌:

நிலக்காற்று கடற்காற்று
1. நிலத்தில் இருந்து கடலை நோக்கி வீசும் காற்று நிலக்காற்றாகும். கடலில் இருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்று கடற்காற்றாகும்.
2. இரவு பொழுதில் வீசும். பகல் பொழுதில் வீசும்.

V. கூடுதல் வினா :

கேள்வி 1.
உட்சுவாசம் என்றால் என்ன?
‌விடை‌:
உட்சுவாசம் என்பது காற்றை உள்ளே இழுப்பதாகும்.

கேள்வி 2.
வெளிச் சுவாசம் என்றால் என்ன?
‌விடை‌:
வெளிச் சுவாசம் என்பது காற்றை வெளியே விடுவது ஆகும்.

கேள்வி 3.
காற்று வீசுதல் என்றால் என்ன?
‌விடை‌:
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் காற்று நகர்வதையே காற்று வீசுதல் எனப்படும்.

Samacheer Kalvi 3rd Science Guide Term 3 Chapter 3 காற்று

கேள்வி 4.
காற்று வீசும் வேகத்தைப் பொருத்து காற்றின் வகைகளை எழுதுக.
‌விடை‌:
தென்றல்
புயல்
சூறாவளி

கேள்வி 5.
காற்றின் வேகத்தை அளக்க பயன்படும் கருவியின் பெயர் என்ன?
‌விடை‌:
காற்றின் வேகத்தை அளக்க பயன்படும் கருவியின் பெயர் அனிமோ மீட்டர்.