Samacheer Kalvi 4th Books Solutions Guide

Samacheer Kalvi 4th Books Solutions Guide

Expert Teachers at SamacheerKalviGuru.com has created Tamil Nadu State Board Samacheer Kalvi 4th Books Answers Solutions Guide Pdf Free Download of Term 1, 2, 3 in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi Books Solutions. Here we have given TN State Board New Syllabus Samacheer Kalvi 4th Std Guide Pdf of Text Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas.

Tamilnadu Samacheer Kalvi 4th Guide Text Book Back Answers Solutions Pdf Free Download

TN Samacheer Kalvi 4th Book Back Answers Solutions Guide

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi Class 4th Books Term 1, 2, 3 Solutions Answers Guide Pdf Free Download in English Medium and Tamil Medium will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 4th Standard Guides Pdf of Text Book Back Questions and Answers Term 1, 2, 3, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi Guru 4th Tamil Guide Book Back Answers Solutions

Samacheer Kalvi Guru 4th Tamil Guide Book Back Answers Solutions

Expert Teachers at SamacheerKalviGuru.com has created Tamilnadu State Board Samacheer Kalvi 4th Tamil Book Answers and Solutions Guide Pdf Free Download are part of Samacheer Kalvi 4th Books Solutions. Here we have given TN State Board New Syllabus Samacheer Kalvi 4th Std Tamil Guide Pdf of Book Back Questions and Answers, 4th Standard Samacheer Kalvi Tamil Grammar Exercises with Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes.

Samacheer Kalvi 4th Tamil Book Solutions Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 4th Tamil Book Back Answers Solutions Guide Term 1, 2, 3.

Samacheer Kalvi 4th Tamil Book Back Answers

Samacheer Kalvi 4th Tamil Book Solutions Term 1

Samacheer Kalvi 4th Tamil Book Solutions Term 2

Samacheer Kalvi 4th Tamil Book Solutions Term 3

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi 4th Tamil Book Solutions and Answers Pdf Free Download of Term 1, 2, 3 will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 4th Standard Tamil Guide Pdf of Book Back Questions and Answers, 4th Standard Samacheer Kalvi Tamil Grammar Exercises with Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi Guru 4th English Guide Book Back Answers Solutions

Samacheer Kalvi Guru 4th English Guide Book Back Answers Solutions

Expert Teachers at SamacheerKalviGuru.com has created Tamilnadu State Board Samacheer Kalvi 4th English Book Answers and Solutions Guide Pdf Free Download are part of Samacheer Kalvi 4th Books Solutions. Here we have given TN State Board New Syllabus Samacheer Kalvi 4th Std English Guide Pdf of Book Back Questions and Answers, 4th Standard Samacheer Kalvi English Grammar Exercises with Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes.

Samacheer Kalvi 4th English Book Solutions Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 4th English Book Back Answers Solutions Guide Term 1, 2, 3.

Samacheer Kalvi 4th English Book Back Answers

Samacheer Kalvi 4th English Book Solutions Term 1

Samacheer Kalvi 4th English Prose

Samacheer Kalvi 4th English Poem

Samacheer Kalvi 4th English Supplementary

Samacheer Kalvi 4th English Book Solutions Term 2

Samacheer Kalvi 4th English Prose

Samacheer Kalvi 4th English Poem

Samacheer Kalvi 4th English Supplementary

Samacheer Kalvi 4th English Book Solutions Term 3

Samacheer Kalvi 4th English Prose

Samacheer Kalvi 4th English Poem

Samacheer Kalvi 4th English Supplementary

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi 4th English Book Solutions and Answers Pdf Free Download of Term 1, 2, 3 will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 4th Standard English Guide Pdf of Book Back Questions and Answers, 4th Standard Samacheer Kalvi English Grammar Exercises with Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi Guru 4th Social Science Guide Book Back Answers Solutions

Samacheer Kalvi Guru 4th Social Science Guide Book Back Answers Solutions

Expert Teachers at SamacheerKalviGuru.com has created Tamilnadu State Board Samacheer Kalvi 4th Social Science Book Answers and Solutions Guide Pdf Free Download of Term 1, 2, 3 in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 4th Books Solutions. Here we have given TN State Board New Syllabus Samacheer Kalvi 4th Std Social Science Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes.

Samacheer Kalvi 4th Social Science Book Back Answers

Tamilnadu State Board Samacheer Kalvi 4th Social Science Book Answers Solutions Guide Term 1, 2, 3.

Samacheer Kalvi 4th Social Science Book Solutions in English Medium

Samacheer Kalvi 4th Social Science Book Solutions Term 1

Samacheer Kalvi 4th Social Science Book Solutions Term 2

Samacheer Kalvi 4th Social Science Book Solutions Term 3

Samacheer Kalvi 4th Social Science Book Solutions in Tamil Medium

Samacheer Kalvi 4th Social Science Book Solutions Term 1

Samacheer Kalvi 4th Social Science Book Solutions Term 2

Samacheer Kalvi 4th Social Science Book Solutions Term 3

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi Class 4th Social Science Book Solutions and Answers Pdf Free Download in English Medium and Tamil Medium will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 4th Standard Social Science Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi Guru 4th Science Guide Book Back Answers Solutions

Samacheer Kalvi Guru 4th Science Guide Book Back Answers Solutions

Expert Teachers at SamacheerKalviGuru.com has created Tamilnadu State Board Samacheer Kalvi 4th Science Book Answers and Solutions Guide Pdf Free Download of Term 1, 2, 3 in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 4th Books Solutions. Here we have given TN State Board New Syllabus Samacheer Kalvi 4th Std Science Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes.

Samacheer Kalvi 4th Science Book Back Answers

Tamilnadu State Board Samacheer Kalvi 4th Science Book Answers Solutions Guide Term 1, 2, 3.

Samacheer Kalvi 4th Science Book Solutions in English Medium

Samacheer Kalvi 4th Science Book Solutions Term 1

Samacheer Kalvi 4th Science Book Solutions Term 2

Samacheer Kalvi 4th Science Book Solutions Term 3

Samacheer Kalvi 4th Science Book Solutions in Tamil Medium

Samacheer Kalvi 4th Science Book Solutions Term 1

Samacheer Kalvi 4th Science Book Solutions Term 2

Samacheer Kalvi 4th Science Book Solutions Term 3

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi Class 4th Science Book Solutions and Answers Pdf Free Download in English Medium and Tamil Medium will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 4th Standard Science Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi Guru 4th Maths Guide Book Back Answers Solutions

Samacheer Kalvi Guru 4th Maths Guide Book Back Answers Solutions

Expert Teachers at SamacheerKalviGuru.com has created Tamilnadu State Board Samacheer Kalvi 4th Maths Book Answers and Solutions Guide Pdf Free Download of Term 1, 2, 3 in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 4th Books Solutions. Here we have given TN State Board New Syllabus Samacheer Kalvi 4th Std Maths Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas.

Samacheer Kalvi 4th Maths Book Back Answers

Tamilnadu State Board Samacheer Kalvi 4th Maths Book Answers Solutions Guide Term 1, 2, 3.

Samacheer Kalvi 4th Maths Book Solutions in English Medium

Samacheer Kalvi 4th Maths Book Solutions Term 1

Samacheer Kalvi 4th Maths Book Answers Chapter 1 Geometry

Samacheer Kalvi 4th Maths Book Solutions Chapter 2 Numbers

Samacheer Kalvi 4th Maths Guide Free Download Chapter 3 Patterns

Samacheer Kalvi 4th Maths Guide Pdf Chapter 4 Measurements

Samacheer Kalvi 4th Maths Book English Medium Chapter 5 Time

Samacheer Kalvi 4th Maths Solutions Term 1 Chapter 6 Information Processing

Samacheer Kalvi 4th Maths Book Solutions Term 2

4th Std Maths Book Samacheer Kalvi Chapter 1 Geometry

Samacheer Kalvi 4th Maths Book Free Download Chapter 2 Numbers

Samacheer Kalvi 4th Std Maths Guide Chapter 3 Patterns

4th Standard Maths Book in Tamil Samacheer Kalvi Chapter 4 Measurements

Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 5 Time

4th Maths Guide Chapter 6 Fraction

Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 7 Information Processing

Samacheer Kalvi 4th Maths Book Solutions Term 3

4th Standard Samacheer Kalvi Maths Book Chapter 1 Geometry

Tamilnadu Board Class 6 Maths Chapter 2 Numbers

Tamil Nadu State Board 4th Std Maths Chapter 3 Measurements

TN Samacheer Kalvi 4th Std Maths Chapter 4 Time

Samacheer Kalvi 4th Maths Solutions Term 3 Chapter 5 Money

Samacheer Kalvi 4th Maths Solutions Term 3 Chapter 6 Fractions

Samacheer Kalvi 4th Maths Book Solutions in Tamil Medium

Samacheer Kalvi 4th Maths Book Solutions Term 1

Samacheer Kalvi 4th Maths Book Answers Chapter 1 வடிவியல்

Samacheer Kalvi 4th Maths Book Solutions Chapter 2 எண்கள்

Samacheer Kalvi 4th Maths Guide Free Download Chapter 3 அமைப்புகள்

Samacheer Kalvi 4th Maths Guide Pdf Chapter 4 அளைவகள்

Samacheer Kalvi 4th Maths Book English Medium Chapter 5 நேரம்

Samacheer Kalvi 4th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம்

Samacheer Kalvi 4th Maths Book Solutions Term 2

4th Std Maths Book Samacheer Kalvi Chapter 1 வடிவியல்

Samacheer Kalvi 4th Maths Book Free Download Chapter 2 எண்கள்

Samacheer Kalvi 4th Std Maths Guide Chapter 3 அமைப்புகள்

4th Standard Maths Book in Tamil Samacheer Kalvi Chapter 4 அளவைகள்

Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 5 காலம்

  • Chapter 5 காலம் InText Questions

4th Maths Guide Chapter 6 பின்னங்கள்

Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 7 தகவல் செயலாக்கம்

Samacheer Kalvi 4th Maths Book Solutions Term 3

4th Standard Samacheer Kalvi Maths Book Chapter 1 வடிவியல்

Tamilnadu Board Class 6 Maths Chapter 2 எண்கள்

Tamil Nadu State Board 4th Std Maths Chapter 3 அளவைகள்

TN Samacheer Kalvi 4th Std Maths Chapter 4 காலம்

Samacheer Kalvi 4th Maths Solutions Term 3 Chapter 5 பணம்

Samacheer Kalvi 4th Maths Solutions Term 3 Chapter 6 பின்னங்கள்

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi Class 4th Maths Book Solutions and Answers Pdf Free Download in English Medium and Tamil Medium will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 4th Standard Maths Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 3 Chapter3 நாம் சுவாசிக்கும் காற்று Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று

4th Science Guide நாம் சுவாசிக்கும் காற்று Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடு.

Question 1.
காற்று ஒரு ______________
அ. கலவை
ஆ. கூட்டு
இ. சிக்கல்
விடை:
அ. கலவை

Question 2.
காற்றில் ஆக்ஸிஜன் _____________ சதவீதம் உள்ளது.
அ. 21
ஆ. 78
இ. 1
விடை:
அ. 21

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று

Question 3.
சில தாவரங்களின் வேர் முடிச்சுகளில் உள்ளது.
அ. ஆக்ஸிஜன்
ஆ. நைட்ரஜன்
இ. நியான்
விடை:
ஆ. நைட்ரஜன்

Question 4.
காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம்
அ. கழிவு
ஆ. புகை
இ. நீராவி
விடை:
ஆ. புகை

II. நான் யார்?

(மிதிவண்டி, மரம், கார்பன் டை ஆக்சைடு, காற்று)

Question 1.
நான் வாயுக்களின் கலவை.
விடை:
காற்று

Question 2.
நான் உங்களுக்கு ஆக்ஸிஜனை தருகிறேன்.
விடை:
மரம்

Question 3.
நான் எரிவதற்கு உதவி செய்பவன் அல்ல.
விடை:
கார்பன் டை ஆக்சைடு

Question 4.
என் மீது சவாரி செய்வத மூலம் மாசுபாட்டைக் குறைக்கலாம்
விடை:
மிதிவண்டி

III. சரியா தவறா என எழுதுக.

Question 1.
தாவரங்களின் வளர்ச்சிக்கு நைட்ரஜன் தேவை.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று

Question 2.
காற்றில் ஆக்ஸிஜன் வாயு மட்டுமே உள்ளது.
விடை:
தவறு

Question 3.
பொருள்களை எரிக்க ஆர்கான் வாயு பயன்படுகிறது.
விடை:
தவறு

Question 4.
கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் உடல் நலத்தற்கு தீமையானது.
விடை:
சரி

IV. பொருத்துக.

1. நைட்ரஜன் – காற்று மாசுபாடு
2. பலூன் – புகை மற்றும் மூடுபனி
3. புகை – 78%
4. நுரையீரல் – காற்று புற்றுநோய்
விடை:
1. நைட்ரஜன் – 78%
2. பலூன் – காற்று
3. புகை – காற்று மாசுபாடு
4. நுரையீரல் – புகை மற்றும் மூடுபனி

V. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
காற்று என்பது பல ____________ கலவையாகும்.
விடை:
வாயுக்களின்

Question 2.
காற்றில் _____________ அளவு கார்பன் டை ஆக்ஸைடு உள்ளது.
விடை:
0.04%

Question 3.
நாம் ____________ வாயுவை உள்ளிழுக்கிறோம்
விடை:
ஆக்ஸிஜன்

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று

Question 4.
_____________ வாயு தீ அணைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது.
விடை:
கார்பன் டை ஆக்சைடு

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
நமது அன்றாட வாழ்க்கையில் காற்றின் முக்கியத்துவம் என்ன ?
விடை:
மழையை உருவாக்குவதற்கும், பயிர்களின் வளர்ச்சிக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசிப்பதற்கும் காற்று அவசியமானது.

Question 2.
காற்றின் கூறுகள் யாவை?
விடை:
ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஆர்கான், கார்பன் டை ஆக்சைடு, நீராவி

Question 3.
காற்று மாசுபடுவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:
உலக வெப்பமயமாதல், பனிப்புகை உருவாக்கம், அமில மழை உருவாக்கம், ஏரோசால் உருவாக்கம், ஓசோன் குறைதல்

Question 4.
ஆக்ஸிஜனின் பயன்கள் யாவை?
விடை:
சுவாசித்தல், எரிதல், உலோகங்களை உருக்கி இணைத்தல் ஆகியவை ஆக்ஸிஜனின் பயன்கள் ஆகும்.

VII. விரிவாக விடையளி.

Question 1.
காற்று மாசுபாட்டை குறைக்கும் வழிமுறைகள் யாவை?
விடை:

  1. காற்று ஆற்றல் ஆதாரத்தை (எ.கா. சூரிய ஆற்றல்) பயன்படுத்த வேண்டும்.
  2. தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் காற்றில் கலப்பதைத் தடுக்க காற்று வடிகட்டிகளை பயன்படுத்தவேண்டும்.
  3. மோட்டார் வாகனங்களின் சான்றிதழ் மற்றும் புகை உமிழ்வு சோதனையினை செயல்படுத்தப்பட வேண்டும்.
  4. கார்பன் டைஆக்சைடை உறிஞ்சுவதற்கு அதிகமான மரங்களை நட்வேண்டும்.

Question 2.
காற்று மாசுபடுவதால் ஏற்படும் நோய்கள் யாவை?
விடை:

  1. சுவாச நோய்கள். எ.கா. காய்ச்சல், காசநோய்
  2. இருதய இரத்தநாள பாதிப்பு
  3. சோர்வு, தலைவலி மற்றும் பதட்டம்
  4. நரம்பு மண்டல பாதிப்பு

Question 3.
கார்பன் டைஆக்சைடின் பயன்கள் எழுதுக.
விடை:

  1. ஒளிச்சேர்க்கையில் பயன்படுகிறது.
  2. தீ அணைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது.
  3. குளிர்சாதனப் பெட்டிகளில் உலர் பனிக்கட்டியாகப்
    பயன்படுத்தப்படுகிறது.
  4. நெகிழி மற்றும் பலபடிமம் (Polymer) தயாரிக்கப் பயன்படுகிறது.

VIII. கூடுதல் வினா :

Question 1.
காற்று என்றால் என்ன?
விடை:
பல வாயுக்களின் கலவையே காற்று ஆகும்.

Question 2.
ஆக்சிஜன் ஏன் மிகவும் முக்கியமானது?
விடை:
ஆக்சிஜன் சுவாசத்திற்கு தேவை. எனவே இது மிகவும் முக்கியமானது.

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று

Question 3.
காற்றைக் கொண்டு இசைக்கப்படும் கருவிகள் யாவை?
விடை:
1. நாதஸ்வரம் 2. புல்லாங்குழல்

Question 4.
பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவினை நீண்ட நாள் பாதுகாக்கப் பயன்படுவது எது?
விடை:
நைட்ரஜன்

Question 5.
ஒரு மனிதன் உயிர்வாழத் தேவையான ஆக்ஸிஜனை பெறுவதற்கு எத்தனை மரங்கள் தேவை?
விடை:
மூன்று மரங்கள்

Question 6.
ஓசோன் அடுக்கினைப் பாதிப்பவை எவை?
விடை:
குளோரோ புளூரோ கார்பன்கள் (CFC) ஓசோன் அடுக்கினைப் பாதிக்கின்றன.

Question 7.
அமில மழை உண்டாகக் காரணமான இரண்டு வாயுக்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
சல்பர் டைஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள்

Question 8.
காற்றில் கார்பன் டை ஆக்சைடு உள்ள தைக் கண்டுபிடித்தவர் யார்?
விடை:
ஜோசப் பிளாக் என்ற ஸ்காட்லாந்து வேதியியலாளர், காற்றில் கார்பன் டை ஆக்சைடு இருப்பதைக் கண்டுபிடித்தவர்.

4th Science Guide நாம் சுவாசிக்கும் காற்று InText Questions and Answers

பக்கம் 85 செய்து மகிழ்வோம்

காலி தண்ணீர் பாட்டிலின் மூடியில் ஒரு சிறு துளையிட்டு, அம் மூடியால் பாட்டிலை இறுக்காக மூடவும். அம்மூடி உங்கள் முகத்தின் அருகே இருக்கும் வகையில் வைத்து பாட்டிலின் மையத்தில் உங்கள் கையால் அழுத்தவும். நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 1
விடை:
காற்று வேகமாக வெளிவருவதை உணரமுடியும்.

பக்கம் 89 முயல்வோம்

காற்று / வாயு உள்ள பொருள்களை (✓) குறியிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 2
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 3

பக்கம் 90 முயல்வோம்

நீராவியை வெளியிடுபவைகளை (✓) குறியிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 4
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 5

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று

பக்கம் 90 நிரப்புவோம்

காற்றில் இருக்கும் வாயுக்களின் சதவீதத்தை எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 6
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 7

பக்கம் 91 விவாதிப்போம்

சில பல்பொருளங்காடிகளில், நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பல வண்ணங்கள் கொண்ட பெரிய பலூன்கள் பறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதில் நைட்ரஜன் வாயுவை நிரப்புவதற்கான காரணத்தை உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடுக.
விடை:
நைட்ரஜன், காற்றை விட சிறிது லேசான, மந்தமான வாயுவாகும். எனவே பலூன் அதிக உயரத்தில் பறக்கத் தேவையில்லாதபோது நைட்ரஜன் அதில் பயன்படுத்தப்படுகிறது.

பக்கம் 93 முயல்வோம்

பின்வருவனவற்றை வகைப்படுத்து.
(நாய், பூனை, தென்னை மரம், குரங்கு, கத்திரிக்காய் செடி, பப்பாளி செடி)
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 8
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 9

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று

பக்கம் 95 முயல்வோம்

புவி வெப்பமயமாதலுக்கு காரணமானவற்றை (✓) குறிப்பிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 10
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 11

பக்கம் 96 செயல்பாடு

காற்று மாசுபாட்டின் விளைவுகள் குறித்த விளம்பர முழக்கங்களை எழுதி காட்சிக்கு ஒட்டவும்.
1. _______________________
2. _______________________
3. _______________________
4. _______________________
விடை:
1. உலகனைத்திற்கும் ஒரு தாய் மடியாம் புவி இயற்கையை காப்போம்.
2. மரத்தின் சேவை நமக்கு தேவை.
3. இன்று காற்று மாசுபாடு நாளை நுரையீரல் அழிபாடு.
4. மரம் வளர்ப்போம் தூய காற்று சுவாசிப்போம்.

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 3 Chapter2 விலங்குகளின் வாழ்க்கை Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

4th Science Guide விலங்குகளின் வாழ்க்கை Text Book Back Questions and Answers

I. நான் யார்?
(எறும்பு, பறவை, ஒட்டகம், வௌவால், சிங்கம்)

Question 1.
எனது குழு காலனிகள் என்று அழைக்கப்படுகிறது ______________ .
விடை:
எறும்பு

Question 2.
எங்களின் வீடு கூடாகும் _____________.
விடை:
பறவை

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

Question 3.
மணலில் நடப்பதற்காக என் கால் பாதங்கள் அகலமாக உள்ளன. _____________.
விடை:
ஒட்டகம்

Question 4.
எனது பாதையில் உள்ள பொருள்களைக் கண்டுபிடிக்க மீயொலியைப் பயன்படுத்துவேன். _____________.
விடை:
வௌவால்

Question 5.
நான் பகலிலும், இரவிலும் சுறுசுறுப்பாக இருப்பேன். _____________.
விடை:
சிங்கம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இரவில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்குகளை என்று ____________ அழைப்பர்.
விடை:
இரவில் இரைதேடும் விலங்குகள்

Question 2.
______________ பெற்றோரின் கவனிப்புக்கு மிகவும் பிரபலமானது.
விடை:
கங்காரு

Question 3.
ஆந்தைகளின் குழு ______________ எனப்படும்.
விடை:
கூட்டம்

Question 4.
______________ தேன்கூட்டில் வாழ்கின்றன.
விடை:
தேனீக்கள்

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

Question 5.
_______________ நம் இரத்ததை உறிஞ்சும்.
விடை:
கொசு

III. பொருத்துக :

1. இறக்கையற்ற பூச்சி – நுகர்தல்
2. யானை – செவுள்கள்
3. ஒட்டகச்சிவிங்கி – மந்தை
4. எறும்புகள் – நீண்ட கழுத்து
5. மீன் – வெள்ளிமீன்
விடை:
1. இறக்கையற்ற பூச்சி – வெள்ளிமீன்
2.. யானை – மந்தை
3. ஒட்டகச்சிவிங்கி – நீண்ட கழுத்து
4. எறும்புகள் – நீண்ட நுகர்தல்
5. மீன் – செவுள்கள்

IV. பின்வரும் கேள்விகளுக்கு சுருக்கமாக பதிலளிக்க.

Question 1.
பறவைகள் கூடுகளை ஏன் உருவாக்குகின்றன?
விடை:
பறவைகள் தம் இளம் பறவைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு கூடுகளை உருவாக்குகின்றன.

Question 2.
உடல் தகவமைப்பு என்றால் என்ன?
விடை:
வாழ்விடத்திற்கு ஏற்ப விலங்குகளின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் உடல் தகவமைப்பு எனப்படும்.

Question 3.
எதிரொலித்து இடமாக்கல் — வரையறு.
விடை:
வௌவால் இரவில் தங்கள் வழியைக் கண்டுபிடிப்பதற்கும், அவற்றின் பாதையில் உள்ள பொருள்களை தெரிந்து கொள்வதற்கும் மீயொலியை பயன்படுத்துகிறது. இதனையே நாம் எதிரொலித்து இடமாக்கல்’ என்கிறோம்.

Question 4.
எறும்புகள் அதிர்வுகளை எவ்வாறு உணர்கின்றன?
விடை:
எறும்புகள் கால்களினால் தரையின் அதிர்வுகளை உணர்கின்றன.

Question 5.
குழுக்களாக வாழும் மூன்று விலங்குகளை எழுதுக.
விடை:
யானைகள், மான்கள், வரிக்குதிரைகள்

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

Question 6.
பறவைகள் ஏன்’V’ வடிவத்தில் பறக்கின்றன?
விடை:
காற்றின் எதிர்ப்பைக் குறைக்க பறவைகள் ‘V’ வடிவத்தில் பறக்கின்றன. பறவைகள் V’ வடிவத்தில் பறப்பதால் அவை அதிக அளவு ஆற்றலை சேமிக்கின்றன.

V. பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க.

Question 1.
விலங்குகள் ஏன் குழுக்களாக வாழ்கின்றன?
விடை:
உணவைத் தேடவும், வாழிடங்களை தேர்ந்தெடுக்கவும், தமது இனத்தைப் பாதுகாக்கவும் மற்றும் பேணுவதற்கும் விலங்குகள் சேர்ந்து வாழ்கின்றன.

Question 2.
பூச்சியின் மூன்று முக்கிய உடல் பகுதிகளை விளக்குக.
விடை:
தலை : தலையில் காணக்கூடிய முக்கிய பாகங்கள் பெரிய கூட்டுக் கண்கள், உணர்வு நீட்சிகள் மற்றும் வாயுறுப்புகள் ஆகும்.

மார்புப் பகுதி : இது உடலின் நடுப் பகுதியை குறிப்பதாகும். இது மூன்று இணை கால்களையும் இரண்டு இணை இறக்கைகளையும் பெற்றுள்ளது.

வயிற்றுப் பகுதி : இது பூச்சிகளின் கடைசி உடற் பகுதியாகும். பெரும்பாலான பூச்சிகளின் வயிற்றுப் பகுதிகள் கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

Question 3.
இரவில் இரைதேடும் விலங்குகள் பற்றி எழுதுக.
விடை:
சில விலங்குகள் இரவில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன. இத்தகைய விலங்குகளை இரவில் இரைதேடும் விலங்குகள் என்று அழைக்கின்றார்கள். (எ.கா. ஆந்தை, வௌவால்). இரவில் இரைதேடும் விலங்குகள் பொதுவாக மிகவும் சிறந்த செவிப்புலன், நுகர்தல் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கண்பார்வை ஆகியவற்றைப் பெற்றுள்ளன.

V. கூடுதல் வினா :

Question 1.
குழு நடத்தை என்றால் என்ன?
விடை:
விலங்குகள் அதே இனத்தை சார்ந்த பிற உயிரினங்களுடன் சேர்ந்து நேரத்தை செலவிட்டு வாழ்வது குழு நடத்தை எனப்படும்.

Question 2.
தகவமைப்பு என்பது என்ன?
விடை:
ஒரு விலங்கு தன் வாழ்விடத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வது தகவமைப்பு ஆகும்.

Question 3.
ஓமடீடியா என்றால் என்ன?
விடை:
பூச்சிகளின் கூட்டுக் கண்கள் சிறிய அலகுகளால் ஆனவை. அவை ஒமடீடியா எனப்படும்.

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

Question 4.
பகலில் இரைதேடும் விலங்குகள் – குறிப்பு வரைக.
விடை:
பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்குகள் பகலில் இரைதேடும் விலங்குகள் எனப்படும் (எ-டு) கோழி.

Question 5.
பெற்றோரின் பராமரிப்பு என்று எது அழைக்கப்படுகிறது?
விடை:
பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் பெற்றோரின் பராமரிப்பு என்று அழைக்கப்படுகிறது.

Question 6.
தேனீக் குழுவில் உள்ள தேனீக்கள் எவை?
விடை:

  1. ராணித்தேனீ
  2. ட்ரோன்கள் எனப்படும் ஆண் தேனீக்கள்
  3. வேலைக்காரத் தேனீக்கள்

Question 7.
கூட்டமாக வாழும் விலங்குகளுக்கு எடுத்துக்காட்டு தருக.
விடை:
யானைகள், மான்கள், காட்டு எருமைகள், குரங்குகள்.

Question 8.
குளிரும்போது நாய் நடுங்குவது ஏன்?
விடை:
குளிரும்போது உடல் சூட்டை அதிகரிக்க நாய் நடுங்குகிறது.

Question 9.
பாம்பு சுற்றுப்புறங்களில் உள்ளவற்றை எதன் மூலம் உணர்கிறது?
விடை:
பாம்பு தன் நாக்கைக் கொண்டு சுற்றுப்புறங்களில் உள்ளவற்றை உணர்கிறது.

Question 10.
வௌவால் எத்தகைய ஒலியைப் பயன்படுத்துகிறது?
விடை:
வௌவால் மீயொலியைப் பயன்படுத்துகிறது.

4th Science Guide விலங்குகளின் வாழ்க்கை InText Questions and Answers

பக்கம் 79 முயல்வோம்

விலங்குகளை அவற்றின் குழு நடத்தையுடன் பொருத்துக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 2

முயல்வோம்

கீழ்க்கண்ட வினாக்களை படித்து ஏற்ற விடையை கண்டறிந்து எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 3
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 4

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

பக்கம் 83 முயல்வோம்

விடுபட்ட வார்த்தையை நிரப்புக.
பட்டாம்பூச்சி மற்ற பூச்சிகளைப் போல மூன்று உடல் பாகங்களைக் கொண்டுள்ளது. அவை ______________ மற்றும் _____________ கொண்டுள்ளது. பட்டாம்பூச்சியின் மார்புப் பகுதியில் நான்கு ________________ மற்றும் ஆறு கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி அதன் இரண்டு ________________னால் நுகர்கின்றது.
விடை:
பட்டாம்பூச்சி மற்ற பூச்சிகளைப் போல மூன்று உடல் பாகங்களைக் கொண்டுள்ளது. அவை தலை, மார்புப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதி கொண்டுள்ளது. பட்டாம்பூச்சியின் மார்புப் பகுதியில் நான்கு இறக்கைகள் மற்றும் ஆறு கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி அதன் இரண்டு உணர் நீட்சிகளினால் நுகர்கின்றது.

பக்கம் 85 கண்டறிவோம்

இரவில் இயங்கும் விலங்குகளை வட்டமிடு.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 5
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 6

பக்கம் 86 நிரப்புவோம்

விலங்குகளை உற்றுநோக்கி அவற்றின் செயல்களை எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 7
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 8

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

4th Science Guide பசுமை சுற்றுச்சூழல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கழிவு மேலாண்மை செயல்களில் முதல் படி எது?
அ. கழிவுகளை அகற்றுவது
ஆ. கழிவுகளை பிரித்தல்
இ. கழிவு சேகரிப்பு
விடை:
ஆ. கழிவுகளை பிரித்தல்

Question 2.
மக்காத அல்லது உயிரி சிதைவு அடையாத கழிவு எது?
அ. காகிதக் குவளை
ஆ. நெகிழித்தட்டு
இ. தேங்காய் ஓடு
விடை:
ஆ. நெகிழித்தட்டு

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 3.
______________ அதிக குப்பைகளை ஈர்க்கிறது. எனவே எப்போதும் கழிவுகளை ஒரு தொட்டியில் வைப்பது முக்கியம்.
அ. கழிவு சேகரிப்பு
ஆ. சுற்றுச்சூழல்
இ. குப்பை
விடை:
இ. குப்பை

Question 4.
_____________ என்பது மூன்று R இல் உள்ள முதல் R ஆகும்.
அ. மறுபயன்பாடு
ஆ. குறைத்தல்
இ. மறு சுழற்சி
விடை:
ஆ. குறைத்தல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
______________ கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். (ஊறுகாய்க்கு பழைய ஜாடிகளைப் பயன்படுத்துதல்,
ஒரு நெகிழி பையில் வேண்டாம் என்று சொல்வது)
விடை:
ஊறுகாய்க்கு பழைய ஜாடிகளைப் பயன்படுத்துதல்

Question 2.
எளிதில் மக்கக்கூடிய பைகள், குப்பைக் கூடைகள் மற்றும் பல் துலக்கிகள் தயாரிக்க ____________ உதவுகிறது.
விடை:
மூங்கில்

Question 3.
_______________ நமது சுற்றுச் சூழலை அச்சுறுத்தும் மாசுபாட்டிற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
நெகிழி மாசுபாடு

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 4.
_____________ ஒரு மறுசுழற்சி செய்ய முடியாத பொருள்கள் ஆகும்.
விடை:
பல அடுக்கு நெகிழி

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. நெகிழிவுக் கழிவுகள் – மூன்று கேள்
2. கழிவுகளை பிரித்தலின் நான்காம்படி – மக்கும் தன்மை அற்றது
3. குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தலின் சுருக்கம் – சுற்றுச்சூழலை பாதிக்கும்
4. சில்வர் பாத்திரம் – கழிவுகளை அகற்றல்
விடை:
1. நெகிழிவுக் கழிவுகள் – சுற்றுச்சூழலை பாதிக்கும்
2. கழிவுகளை பிரித்தலின் நான்காம்படி – கழிவுகளை அகற்றல்
3. குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தலின் சுருக்கம் – மூன்று கேள்
4. சில்வர் பாத்திரம் – மக்கும் தன்மை அற்றது

V. சரியா தவறா என எழுதுக.

Question 1.
3Rகள் செயல்முறைகளினால் நிலப்பகுதியில் நிரப்புவற்கு செல்லும் கழிவுகளின் அளவு குறைக்கப்படுகின்றது.
விடை:
சரி

Question 2.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பவை என்பர்.
விடை:
தவறு

Question 3.
நெகிழிப்பை, தெர்மோகோல் பல அடுக்கு நெகிழி ஆகியவை மறுசுழற்சி பொருள்களாகும்.
விடை:
தவறு

Question 4.
குப்பைகளை முறையாக பிரிக்கக்கூடாது.
விடை:
தவறு

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்ளில் விடையளி.

Question 1.
மூன்று Rகள் என்றால் என்ன?
விடை:
குறைத்தல் (Reduce), மறுபயன்பாடு (Reuse) மற்றும் மறுசுழற்சி (Recycle) போன்ற செயல்களை 3Rகள் என்கிறோம்.

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 2.
மக்கும் கழிவு என்றால் என்ன?
விடை:
நுண்ணுயிரிகளால் சிதையக்கூடிய பொருள்கள் ‘உயிரி சிதைவிற்கு உட்படும் பொருள்கள்’ அல்லது மக்கும் பொருள்கள் எனப்படும்

Question 3.
கழிவு மேலாண்மையின் வெவ்வேறு படிகளை எழுதுக.
விடை:

  1. கழிவுகளை பிரித்தல்.
  2. கழிவுகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்.
  3. கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் உரம் தயாரித்தல்.

Question 4.
மறுசுழற்சி செய்யக்கூடிய ஏதேனும் ஐந்து பொருள்களின் பெயர்களை எழுதுக.
விடை:
காகிதம், அட்டை, நெகிழி, உலோகங்கள், கண்ணாடி

VII. பின்வருபவைகளுக்கு விடை தருக.

Question 1.
நீங்கள் வீட்டில் எவ்வாறு குப்பைக் கழிவுகளை கையாளுவீர்கள்?
விடை:
வீட்டிலுள்ள கழிவுகளை மக்கும் தன்மை கொண்டவை, மறுசுழற்சி செய்யக்கூடியவை மற்றும் மறுசுழற்சி செய்ய இயலாதவை எனப் பிரிக்க வேண்டும். இயற்கையாக மக்கும் தன்மை கொண்ட கழிவுகளை உரங்களாக மாற்றவேண்டும். மறுசுழற்சி செய்யக்கூடிய கண்ணாடி கழிவுகள் மற்றும் கழிவுகளைக் கொண்டு புதிய பயனுள்ள தயாரிப்புகளை உருவாக்கலாம்.

Question 2.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் யாவை?
விடை:
நெகிழிப் பைகள், நெகிழி தட்டுகள், நெகிழி நீர் பைகள், நெகிழிக் குழாய்கள், நெகிழித் தாள்கள்.

Question 3.
மறுசுழற்சியின் நன்மைகளை எழுதுக.
விடை:
மறுசுழற்சி, புதிய பொருள்களை உருவாக்க தேவைப்படும் நீர், தாதுக்கள், மரம் போன்ற வளங்களை சேமிக்க உதவுகிறது.

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 4.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் என்றால் என்ன?
விடை:
நாம் பயன்படுத்தும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருள்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.

IX. கூடுதல் வினா :

Question 1.
எப்பொருளை கழிவு என்கிறோம்?
விடை:
மீண்டும் தேவைப்படாத பொருளை கழிவு என்கிறோம்.

Question 2.
கழிவு மேலாண்மை என்றால் என்ன?
விடை:
சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாப்பதற்காக, கழிவுகளை முறையாக கையாளுவதற்கு நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் கழிவு மேலாண்மை ‘ ஆகும்.

Question 3.
கழிவு நீக்கம் என்றால் என்ன?
விடை:
கழிவு நீக்கம் மறுசுழற்சி செய்ய இயலாத கழிவினை அகற்றும் நிகழ்வாகும்

Question 4.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றால் என்ன?
விடை:
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதென்பது, இயற்கையில் காணப்படும் அனைத்தையும் பாதுகாப்பதாகும்.

Question 5.
மறு பயன்பாடு என்றால் என்ன?
விடை:
மறுபயன்பாடு என்பது ஒரு பொருளை மீண்டும் மீண்டும் ஒரே பயன்பாட்டிற்கோ அல்லது வேறு பயன்பாட்டிற்கோ உபயோகப்படுத்துவதாகும்.

Question 6.
பச்சை, நீலம், சிவப்புத் தொட்டிகளில் எத்தகைய கழிவுகள் இருக்க வேண்டும்?
விடை:
பச்சை – மக்கும் கழிவு
நீலம் – மறுசுழற்சி செய்யப்படும் கழிவு
சிவப்பு – மறுசுழற்சி செய்ய இயலாத கழிவு

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 7.
கழிவு நீக்கத்தின் இருவகைகள் யாவை?
விடை:

  1. நிலப்பகுதியில் நிரப்புதல்
  2. திறந்த வெளியில் குவித்தல்

Question 8.
செயற்கை நெகிழி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
விடை:
செயற்கை நெகிழி லியோ பேக்லேண்டு என்பவரால் 1907ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

Question 9.
100% மறுசுழற்சி செய்யக்கூடிய பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
விடை:
உணவு மற்றும் பானங்கள் உள்ள கண்ணாடி கொள்கலன்கள்.

Question 10.
தேசிய பசுமை படையின் குறிக்கோள் என்ன?
விடை:
“பசுமை எங்கோ வளமை அங்கே”

4th Science Guide பசுமை சுற்றுச்சூழல் InText Questions and Answers

பக்கம் 65 செயல்பாடு

கழிவு மேலாண்மையின் படிநிலைகளை வரிசைப்படுத்துக.
(கழிவுகளை அகற்றுவது, கழிவுகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல், கழிவுகளை பிரித்தல், கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரம் தயாரித்தல்)
1. ______________________
2. ______________________
3. ______________________
4. ______________________
விடை:
1. கழிவுகளை பிரித்தல்.
2. கழிவுகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்.
3. கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரம் தயாரித்தல்.
4. கழிவு நீக்கம்

பக்கம் 68 நிரப்புவோம்

நீங்கள் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைக்கக்கூடிய, மறுபயன்பாடு செய்யக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய நான்கு பொருள்களை பட்டியலிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 2

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

பக்கம் 70 செயல்பாடு

கீழே உள்ள படங்களை உற்றுநோக்கி, ஒவ்வொரு கழிவு வகையிலும் உங்கள் வீட்டில் உள்ள மூன்று பொருள்களின் பெயர்களை எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 3
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 4
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 5
Question 1.
மக்கும் தன்மை கொண்ட கழிவுகள்
விடை:
வாழைத்தண்டு, காய்கறிகள், பாக்கு மட்டைத் தட்டு

Question 2.
மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள்
விடை:
காகிதம், அட்டை, நெகிழி, உலோகங்கள், கண்ணாடி

Question 3.
மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள்
விடை:
நெகிழி பை, மருத்துவ கழிவு, CFL விளக்கு, பாலிஸ்டர்.

பக்கம் 74 முயற்சிப்போம்

நீங்கள் பயன்படுத்தும் அல்லது கடையில் பார்த்த மறுசுழற்சி செய்ய முடியாத ஐந்து பொருள்களின் பெயர்களை எழுதுக.
விடை:
நெகிழிப்பைகள், நெகிழித்தட்டுகள், CFL விளக்கு, பல அடுக்கு நெகிழி, பாலிஸ்டர்.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 2 Chapter 3 தாவரங்கள் Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 2 Chapter 3 தாவரங்கள்

4th Science Guide தாவரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இலையின் முனைப்பகுதி ____________ ஆகும்.
அ) இலைத்தாள்
ஆ) இலை நுனி
இ) மைய நரம்பு
ஈ) நரம்புகள்
விடை:
ஆ) இலை நுனி

Question 2.
பின்வருவனவற்றில் எது முதன்மை உற்பத்தியாளர்?
அ) தாவரம்
ஆ) விலங்கு
இ) மனிதன்
ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை
விடை:
அ) தாவரம்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 3.
குளிர்காலத்தில் மட்டுமே மலரும் மலர் எது?
அ) மல்லிகை
ஆ) மணிப்பூ
இ) டிசம்பர் பூ
ஈ) கனகாம்பரம்
விடை:
இ) டிசம்பர் பூ

Question 4.
அலங்காரத் தாவரத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) பார்த்தீ னியம்
ஆ) மாங்காய்
இ) விசிறி வாழை
ஈ) நிலக்கடலை
விடை:
இ) விசிறி வாழை

Question 5.
பின்வருவனவற்றுள் எந்தத் தாவரத்தின் மலர் உண்ணக் கூடியது?
அ) காலிபிளவர்
ஆ) உருளைக்கிழங்கு
இ) புதினா
ஈ) முட்டைக்கோஸ்
விடை:
அ) காலிபிளவர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒளிச்சேர்க்கையின் போது ____________ உறபத்தி செய்யப்பட்டு இலையில் சேமிக்கப்படுகிறது.
விடை:
உணவு

Question 2.
பசுந்தாவரங்கள் ____________ நிறமியைக் கொண்டுள்ளன.
விடை:
பச்சையம்

Question 3.
வெங்காயம் தாவரத்தின் ____________ பகுதியாகும்.
விடை:
தண்டுப்

Question 4.
மலரின் ஆண் பகுதி __________ ஆகும்.
விடை:
மகரந்தம்

Question 5.
உணவாகப் பயன்படும் விதைக்கு ஓர் எடுத்துக்காட்டு _______________
விடை:
அரிசி

III. ஓரிரு வார்த்தையில் விடையளி.

Question 1.
தாவரத்தின் பெண் பகுதி எது?
விடை:
சூலகம்.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 2.
உணவாகப் பயன்படும் ஏதேனும் ஓர் இலையின் பெயரை எழுதுக.
விடை:
கொத்துமல்லி.

Question 3.
உணவில் நறுமணப் பொருளாகப் பயன்படும் பூ எது?
விடை:
கிராம்பு.

Question 4.
விதைகளில் காணப்படும் சத்துகள் யாவை?
விடை:
கார்போஹைட்ரேட், புரதங்கள்.

Question 5.
கோடைக்காலத்தில் பூக்கும் மலர்களுள் ஏதேனும் ஒன்றின் பெயரை எழுதுக.
விடை:
ரோஜா.

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
இலையின் பாகங்களை எழுதுக.
விடை:
இலைத்தாள், இலை நுனி, மைய நரம்பு, நரம்புகள், இலைக்காம்பு.

Question 2.
ஒளிச்சேர்க்கை – வரையறு.
விடை:
ஒளிச்சேர்க்கை என்பது சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையம் (குளோரோபில்), நீர், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி, தாவரங்கள் தங்கள் உணவைத் தயாரிக்கும் ஒரு செயல்முறையாகும்.

Question 3.
அயல் தாவரங்களின் பெயர்களை எழுதுக.
விடை:
சைக்கஸ், பெரணி, குரோட்டன்ஸ், விசிறி வாழை, படகு அல்லி, கற்றாழை.

Question 4.
நிலத்திற்கு அடியில் காணப்படும் எவையேனும் இரு தண்டிகளின் பெயர்களை எழுதுக.
விடை:
இஞ்சி, உருளைக் கிழங்கு.

Question 5.
நாம் ஏன் பார்த்தீனியம் தாவரத்தைத் தொடக்கூடாது?
விடை:
இத்தாவரத்தின் மகரந்தத் துகள்கள் இயற்கையிலேயே ஒவ்வாமை கொண்டவை. ஆகையால் இவ்வகைச் செடியைத் தொடாமல் இருப்பது நல்லது.

V. விரிவாக விடையளி.

Question 1.
ஓர் இலையின் படம் வரைந்து, எவையேனும் நான்கு பாகங்களைக் குறித்து விளக்குக.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 2

  • இலைத்தாள் : இது இலை யின் பரந்த தட்டையான பகுதியாகும் (லாமினா).
  • இலைநுனி : இது இலை யின் முனைப் பகுதியாகும்.
  • மைய நரம்பு : இலையின் நடுவில் மைய நரம்பு செல்கிறது.
  • நரம்புகள் : இலை நரம்புகள் மைய நரம்பிலிருந்து கிளைகளாகப் பிரிகின்றன. அவை நீர் மற்றும் தாதுக்களைக் கொண்டு செல்லும் வெற்றுக்குழாய்கள் ஆகும். .
  • இலைக்காம்பு : இலைக்காம்பானது இலையை முதன்மைத் தண்டுப் பகுதியுடன் இணைக்கிறது.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 2.
மலரின் படம் வரைந்து அவற்றின் பாகங்களை விவரி.
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 3
அல்லிவட்டம் : அல்லி வட்டம் பிரகாசமான நிறமுடைய மலரின் அடுக்கு ஆகும். தேனீக்கள் அல்லது வண்ணத்துப்பூச்சிகள் போன்ற பூச்சியினங்களை ஈர்ப்பதே இதன் முக்கிய பணியாகும். பூச்சிகள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.

மகரந்தம் : மகரந்தம் மலரின் மையத்தில் காணப்படுகின்றது. இதில் இனப்பெருக்கத்திற்கு உதவும் மகரந்தத் துகள்கள் உள்ளன. இது மலரின் ஆண் பாகமாகும். சூலகம் : மலரின் நடுப்பகுதியில் சூலகம் காணப்படுகிறது. சூலகம் மகரந்தத் துகள்களுடன் இணைந்து கனியாக மாறுகிறது. இது மலரின் பெண் பாகமாகும்.

4th Science Guide தாவரங்கள் InText Questions and Answers

பக்கம் 78 சிந்தித்து விடையளி

Question 1.
இலையின் எப்பகுதி கார்பன் டை ஆக்சைடை சேகரிக்கிறது?
விடை:
இலைத்துளைகள்.

Question 2.
இலையின் எப்பகுதி நீரை எடுத்துச் செல்கிறது?
விடை:
இலை நரம்புகள்

பக்கம் 79 சிந்தித்து விடையளி

Question 1.
தாவரங்கள் இல்லாமல் உயிரினங்களால் ஏன் வாழ முடியாது?
விடை:
தாவரங்களால் மட்டுமே உணவைத் தயாரிக்கும் முடியும். பிற உயிரினங்கள் தங்கள் உணவுக்காக தாவரங்களைச் சார்ந்து வாழ்கின்றன. எனவே தாவரங்கள் இல்லாமல் உயிரினங்களால் வாழ முடியாது.

விடையளிப்போம்

அடைப்புக் குறியில் உள்ள எழுத்துகளை ஒழுங்குபடுத்திக் கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் வெளியிடுவது _______________ (ன்சி ஆஜக்)
விடை:
ஆக்சிஜன்

Question 2.
முதல் நிலை உற்பத்தியாளர் என்பது ___________ (ம்ரவதா)
விடை:
தாவரம்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 3.
இலைத்துளைகள் இலையின் ___________ பகுதியில் காணப்படுகின்றன (ழ்கீ).
விடை:
கீழ்

Question 4.
உணவு தயாரித்தலில் ஈடுபடும் நிறமி ______________ (சைம்ச்பய).
விடை:
பச்சையம்

செய்து கற்போம்

இரண்டு தொட்டிச் செடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றை, சூரிய ஒளி படும்படியாகவும், மற்றொன்றை சூரிய ஒளி படாமல் முழுமையாக மூடப்பட்ட பெட்டியிலும் வைக்கவும். இரண்டிலும் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வாருங்கள். ஒரு வாரம் சென்ற பிறகு இரு தொட்டிச் செடிகளையும் உற்று நோக்குங்கள்.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 4
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 5

பக்கம் 81 செய்து கற்போம்

உங்கள் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள பூக்கும் மற்றும் பூவாத் தாவரங்களைப் பட்டியலிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 6
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 7

பக்கம் 82 செய்து கற்போம்

பச்சையமற்ற தாவரங்கள் காணப்படும் இடங்களைப் பட்டியலிடுக.
விடை:
அழுகிய மரக்கட்டை, ஈரமான ரொட்டி, விழுந்து கிடக்கும் மரங்கள், அழுகிய உணவுப் பொருள்கள்.

விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
____________ ஒரு பூவாத் தாவரமாகும்.
விடை:
பெரணி

Question 2.
தாவரங்கள் __________ மற்றும் நிறத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
விடை:
மலர்

Question 3.
___________ தாவரங்கள் வாழ்வதற்கும் அவற்றின் உணவைப் பெறவும் மற்ற உயிரினங்களைச் சார்ந்துள்ளன.
விடை:
பச்சையமற்ற

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 4.
ஆட்டோட்ரோப் தாவரங்கள் _____________, ____________ மற்றும் பச்சையம் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்கின்றன.
விடை:
காற்று, சூரிய ஒளி

III. மலரின் பாகங்கள்

நீங்கள் பூக்களைப் பார்த்திருக்கிறீர்களா? கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் அளிக்க முயற்சிக்கவும்.
Question 1.
உங்களுக்குப் பிடித்த மலர் எது? ___________
விடை:
ரோஜா

Question 2.
உங்களுக்குப் பிடித்த மலரின் நிறம் என்ன? __________
விடை:
சிவப்பு

Question 3.
அதன் வாசனை எப்படி உள்ளது? ______________
விடை:
நறுமணம் மிக்கதாக உள்ளது.

மலரில் காணப்படக்கூடிய நான்கு முக்கிய பாகங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன:
புல்லிவட்டம் : மலரானது மொட்டாக இருக்கும்போது அதனைப் பாதுகாக்கும் வெளிப்புற அடுக்கு புல்லிவட்டம் ஆகும். இது பெரும்பாலும் பச்சை நிறத்தில் காணப்படும்.

அல்லிவட்டம் : அல்லி வட்டம் பிரகாசமான நிறமுடைய மலரின் அடுக்கு ஆகும். தேனீக்கள் அல்லது வண்ணத்துப்பூச்சிகள் போன்ற பூச்சியினங்களை ஈர்ப்பதே இதன் முக்கிய பணியாகும். பூச்சிகள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.

மகரந்தம் : மகரந்தம் மலரின் மையத்தில் சூலகம் காணப்படுகின்றது. இதில் இனப்பெருக்கத்திற்கு உதவும் மகரந்தத் துகள்கள் உள்ளன. இது மலரின் ஆண் பாகமாகும்.

சூலகம் : மலரின் நடுப்பகுதியில் சூலகம் காணப்படுகிறது. சூலகம் மகரந்தத் துகள்களுடன் இணைந்து கனியாக மாறுகிறது. இது மலரின் பெண் பாகமாகும்.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 8

பக்கம் 83 விடையளிப்போம்

Question 1.
புல்லிவட்டமானது மலர் மொட்டாக இருக்கும் போது அதனை _______________
விடை:
பாதுகாக்கிறது.

Question 2.
மகரந்தத்தில் _____________ துகள்கள் உள்ளன.
விடை:
மகரந்தத்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 3.
சூலகம் என்பது மலரின் ____________ பகுதியாகும்.
விடை:
பெண்

செய்து கற்போம்

ஆசிரியர்களுக்கான குறிப்பு
சில செம்பருத்திப் பூக்களை வகுப்பறைக்குக் கொண்டு வாருங்கள். அவற்றை மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் கொடுக்கவும். அவற்றைக் கொண்டு மலரின் பாகங்களை அறிமுகப்படுத்துங்கள். அவர்கள் உற்றுநோக்கி உணர்ந்த பின் மலரின் பாகங்கள் குறித்து அவர்கள் கூறுவதைப் பதிவிடச் சொல்லுங்கள். மலரின் பாகங்கள்
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 9
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 10

பக்கம் 86 விடையளிப்போம்

பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி.
Question 1.
டிசம்பர் பூ, சம்பங்கி பூ, மணிப்பூ (டியூலிப்)
விடை:
சம்பங்கி பூ

Question 2.
குங்குமப்பூ, டாலியா, ரோஜா
விடை:
ரோஜா

Question 3.
ரோஜா, படகு அல்லி, குரோட்டன்ஸ்
விடை:
ரோஜா

பக்கம் 88 விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
_____________ மலர் உணவாகப் பயன்படுகின்றது.
விடை:
வாழை

Question 2.
உருளைக் கிழங்கின் __________ பகுதி உணவாகப் – பயன்படுகிறது.
விடை:
தண்டுப்

Question 3.
_____________ தாவரம் தண்டுகளில் உணவைச் சேமிக்கின்றது.
விடை:
கரும்பு

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 4.
விதைகளில் _________________ மற்றும் ______________ போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
விடை:
கார்போஹைட்ரேட், புரதங்கள்

பக்கம் 89 செய்து கற்போம்

தாவரத்தின் எப்பகுதி உணவாகப் பயன்படுகிறது என்பதை அறிந்து பட்டியலை நிரப்புக.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 11
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 12