Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் பாதுகாப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 3 Chapter 3 குழந்தைகளின் பாதுகாப்பு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Social Science Solutions Term 3 Chapter 3 குழந்தைகளின் பாதுகாப்பு

பக்கம்- 139 :

செயல்பாடு :

கேள்வி 1.
பாதுகாப்பான பயண வழிமுறை எது? கட்டத்தில் (✓) அல்லது (✗) குறியிடுக.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் பாதுகாப்பு 1

விடை :

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் பாதுகாப்பு 2

Samacheer Guru 3rd Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் பாதுகாப்பு

பக்கம்- 141:

செயல்பாடு :

எது பாதுகாப்பான தொடுதல் / பாதுகாப்பற்ற தொடுதல்?

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் பாதுகாப்பு 3

விடை :

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் பாதுகாப்பு 4

Samacheer Guru 3rd Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் பாதுகாப்பு

(மதிப்பீடு:

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

கேள்வி 1.
சிறார் உதவி மைய எண் எது?.
அ) 1099
ஆ) 1098
இ) 1089
விடைகள் :
ஆ) 1098

கேள்வி 2.
சிறார் உதவி மைய எண் வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உதவுகிறது.
அ) இருபது
ஆ) பத்தொன்பது
இ) பதினெட்டு
விடைகள் :
இ) பதினெட்டு

கேள்வி 3.
சிறார் உதவி மையம் _குழந்தைகளுக்கு உதவுகிறது.
அ) தொழிலாளர்களாகப் பணிபுரியும்
ஆ) வீட்டுப்பாடத்திற்கு உதவி தேவைப்படும்.
இ அ மற்றும் ஆ இரண்டும்
விடைகள் :
அ) தொழிலாளர்களாகப் பணிபுரியும்

கேள்வி 4.
குழந்தையின் தந்தை அல்லது தாய் முன்னிலையில் மருத்துவர்கள் பரிசோதிக்கும் போது ஒரு குழந்தையின் உடலின் தனிப்பட்ட பகுதியைத் தொடுதல்_ தொடுதல் ஆகும்.
அ) பாதுகாப்பற்ற
ஆ) பாதுகாப்பான
இ) மேலே எதுவும் இல்லை
விடைகள் :
ஆ) பாதுகாப்பான

கேள்வி 5.
ஒருவரின் தொடுதலைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்.
அ) பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும்.
ஆ) அதை ஒரு ரகசியமாக வைத்திருக்க வேண்டும்
இ) அ மற்றும் ஆ இரண்டும்
விடைகள் :
அ) பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும்.

Samacheer Guru 3rd Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் பாதுகாப்பு

II. சரியா /தவறா எழுதுக.

கேள்வி 1.
குழந்தைத் தொழிலாளர் முறை சட்டத்திற்குப் புறம்பானது அன்று.
விடை :
தவறு

கேள்வி 2.
யாராவது தங்கள் உடலின் தனிப்பட்ட பாகங்களைத் தொடும்படி கேட்டால், அது பாதுகாப்பற்ற தொடுதல் ஆகும்.
விடை :
சரி

கேள்வி 3.
ஒருவரின் தொடுதலைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அதை நீங்கள் பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ சொல்ல வேண்டும்.
விடை :
சரி

கேள்வி 4.
இந்தியத் தண்டனைச் சட்டம் 1820, குழந்தைகள் கடத்தலில் ஈடுபடும் நபர்களைத் தண்டிக்கிறது.
விடை :
தவறு

கேள்வி 5.
சிறார் உதவி மைய எண் குழந்தை தொழிலாளர்களுக்கு உதவுகிறது.
விடைகள் :
சரி

Samacheer Guru 3rd Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் பாதுகாப்பு

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

கேள்வி 1.
சிறார் உதவி மைய எண் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை :
* சிறார் உதவி மைய எண், உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவுகிறது.
* சிறார் உதவி மைய எண் முதன்முதலில் 1996 ஆம் ஆண்டில் ஒரு திட்டமாக நிறுவப்பட்டது.
* தொழிலாளர்களாகப் பணிபுரியும் பதினெட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறார் உதவி மைய எண் உதவுகிறது.

கேள்வி 2.
சிறார் உதவி மைய எண் எப்போது நிறுவப்பட்டது? இது எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது?
விடை :
சிறார் உதவி மைய எண் 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது : பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது.

கேள்வி 3.
பாதுகாப்பான தொடுதல் என்றால் என்ன?
விடை :
குடும்ப நபர்கள் கட்டித்தழுவுதல் அல்லது நண்பர்களுடன் கைகோத்தல் போன்றவை பாதுகாப்பான தொடுதல் ஆகும்.

கேள்வி 4.
பாதுகாப்பற்ற தொடுதல் என்றால் என்ன?
விடை :
மார்பிலோ, தொடைகளுக்கு இடையிலோ அல்லது உதடுகளையோ யாரேனும் ஒருவர் தொட்டால் அது பாதுகாப்பற்ற தொடுதல் ஆகும்.

கேள்வி 5.
ஒருவரின் தொடுதலைப்ப பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்.
விடை :
நாம் நம் பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ சொல்ல வேண்டும்.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 2 கனிம வளங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 3 Chapter 2 கனிம வளங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Social Science Solutions Term 3 Chapter 2 கனிம வளங்கள்

பக்கம்- 124:

நாம் செய்வோம்:

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக. (தங்கம், இரும்பு, தாமிரம்)

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 2 கனிம வளங்கள் 1

விடை :

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 2 கனிம வளங்கள் 2

Samacheer Guru 3rd Social Science Guide Term 3 Chapter 2 கனிம வளங்கள்

பக்கம்- 130 :

நாம் செய்வோம் :

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 2 கனிம வளங்கள் 3

விடை :

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 2 கனிம வளங்கள் 5

Samacheer Guru 3rd Social Science Guide Term 3 Chapter 2 கனிம வளங்கள்

மதிப்பீடு 131:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

கேள்வி 1.
மின்கம்பிகளுக்குள் இருக்கும் உலோகம் _ஆகும்.
அ) இரும்பு
ஆ) துத்தநாகம்
இ) தாமிரம்
விடை :
இ) தாமிரம்

கேள்வி 2.
நகைகளைத் தயாரிக்க _பயன்படுத்தப்படுகிறது.
அ) துத்தநாகம்
ஆ பாக்சைட்
இ தங்கம்
விடை :
இ) தங்கம்

கேள்வி 3.
உரமாகப் பயன்படும் கனிமம் ஆகும்.
அ) துத்தநாகம் ஆக்ஸைடு
ஆ) பொட்டாசியம்
இ) இரும்புத்தாது
விடை :
ஆ) பொட்டாசியம்

கேள்வி 4.
துத்தநாகம் இல் காணப்படுகிறது.
அ) பால்
ஆ) பிஸ்கட்
இ) மீன்
விடை :
இ) மீன்

கேள்வி 5.
விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயன்படும் கனிமம்
அ) துத்தநாகம்
ஆ) பாக்சைட்
இ பொட்டசியம்
விடை :
ஆ) பாக்சைட்

Samacheer Guru 3rd Social Science Guide Term 3 Chapter 2 கனிம வளங்கள்

II. பொருத்துக.

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 2 கனிம வளங்கள் 4

விடைகள் :

  1. அலுமினியம்
  2. இரயில் தடங்கள்
  3. இரப்பர் பொருள்கள்
  4. தாமிரம்

Samacheer Guru 3rd Social Science Guide Term 3 Chapter 2 கனிம வளங்கள்

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க:

கேள்வி 1.
பூமியில் காணப்படும் சில கனிமங்களின் பெயர்களை கூறுக.
விடை :
இரும்பு, தங்கம், பாக்சைட், துத்தநாகம், பொட்டசியம் ஆகியன பூமியில் காணப்படும் சில கனிமங்கள் ஆகும்.

கேள்வி 2.
மின்சாரத்தைக் கடத்தும் சில கனிமங்களின் பெயர்களை கூறுக.
விடை :
தாமிரம், தங்கம், மின்சாரத்தைக் கடத்தும் கனிமங்கள் ஆகும்.

கேள்வி 3.
தாமிரத்தின் சில பயன்பாடுகளை எழுதுக.
விடை :
கணினி, தொலைக்காட்சி, செல்பேசி முதலான அனைத்து மின் கருவிகளிலும் தாமிரம் பயன்படுகிறது.

கேள்வி 4.
இரும்புத் தாது குறித்துச் சிறு குறிப்பு வரைக.
விடை :
இரும்புத் தாது முக்கியமாக இரும்பு உற்பத்தி செய்யப்பயன்படுகிறது. வாகனங்கள், இயந்திரங்கள் போன்ற பொருள்களைத் தயாரிக்க * இரும்பு பயன்படுகிறது.

கேள்வி 5.
துத்தநாகம் இன்றியமையாக அருந்தனிமம் என்று ஏன் அழைக்கப்படுகிறது?
விடை :
துத்தநாகம் இன்றியமையாத அருந்தனிமம் என்று அழைக்கப்படுவது ஏனெனில், மனித ஆரோக்கியத்திற்கு மிகக்
குறைந்த அளவு துத்தநாகம் அவசியம்.

Samacheer Guru 3rd Social Science Guide Term 3 Chapter 2 கனிம வளங்கள்

IV. கூடுதல் வினா.

கேள்வி 1.
இரும்புத் தாதுக்கள் எங்கு காணப்படுகின்றன?
விடை :
தமிழ்நாட்டின் கஞ்சமலையில் இரும்புத் தாதுக்கள் – காணப்படுகின்றன.

கேள்வி 2.
மீண்டும் புதுப்பிக்க இயலாத வளங்கள் என்றால் என்ன?
விடை :
சில வகை இயற்கை வளங்களைப் பயன்படுத்தினால் மீண்டும் – புதுப்பிக்க இயலாது. எனவே இவை புதுப்பிக்க இயலாத வளங்கள் , என்று அழைக்கப்படுகின்றன.

கேள்வி 3.
புதைவடிவ எரிபொருட்கள் என்றால் என்ன?
விடை :
நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்றவை புதைபடிவ எரிபொருள்கள் ஆகும்.

கேள்வி 4.
கனிம வளங்கள் என்றால் என்ன?
விடை :
இரும்பு, தாமிரம், பாக்சைட், தங்கம், வெள்ளி போன்றவை கனிம : வளங்கள் ஆகும்.

கேள்வி 5.
பாத்திரங்கள் செய்யப் பயன்படும் தாது எது?
விடை :
பாத்திரங்கள் செய்யப் பயன்படும் தாது அலுமினியம் ஆகும்.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 1 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Social Science Solutions Term 1 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்

பக்கம் 107

சிந்தனை செய் நாம் எப்பொழுது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறோம்?
விடை:
நாம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26-ம் தேதி குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறோம்.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்

பக்கம் 110

செயல்பாடு
நாம் செய்வோம்

நமது தேசியக் கொடிக்கு வண்ணம் தீட்டுக
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் 1
விடை:
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் 2

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

கேள்வி 1.
பாரதியார் எங்கே பிறந்தார்?.
(அ) எட்டயபுரம்
(ஆ)மதுனா
(இ திண்டுக்கல்
விடை:
(அ) எட்டயபுரம்

கேள்வி 2.
பாரதியார் _என்ற கவிதையை இயற்றவில்லை.
(ஆ) வந்தே மதுரை
ஆ) அச்சமில்லை
இ கத்தியின்றி
விடை:
இ கத்தியின்றி

கேள்வி 3.
கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுபவர் _______________________ ஆவார்.
மாதரம்
அ) சுப்பிரமணிய சிவா
ஆ) பாரதியார்
(இ வ.உ.சிதம்பரனார்
விடை:
(இ வ.உ.சிதம்பரனார்

கேள்வி 4.
‘ஜெய் ஹிந்த்’ என்ற வாசகத்தை உருவாக்கியவர்
அ) பாரதியார்
ஆ) செண்பகராமன்
இ குமரன்
விடை:
ஆ) செண்பகராமன்

கேள்வி 5.
ஞானபானு என்ற மாத இதழைத் தொடங்கியவர்
அ) சுப்பிரமணிய சிவா
ஆ) பாரதியார்
இ வ.உ.சிதம்பரனார்
விடை:
அ) சுப்பிரமணிய சிவா

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்

II. பொருத்துக.

1. தேசபந்து இளைஞர் சங்கம் பாரதியார்
2. திண்டுக்கல் திருப்பூர் குமரன்
3. சர்வதேச இந்திய சார்பு குழு சுப்பிரமணிய சிவா
4. சுதேசமித்திரன் வ. உ. சிதம்பரனார்
5. வழக்குரைஞர் செண்பகராமன்

விடை:
1. திருப்பூர் குமரன்
2. சுப்பிரமணிய சிவா
3. செண்பகராமன்
4. பாரதியார்
5. வ. உ. சிதம்பரனார்

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

கேள்வி 1.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போரட்ட வீரர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
சுப்பிரமணிய பாரதி, வ. உ… சிதம்பரனார், செண்பகராமன், சுப்பிரமணிய சிவா, திருப்பூர் குமரன் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போரட்ட வீரர்கள்.

கேள்வி 2.
பாரதியார் எழுதிய கவிதைகளுள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.
விடை:
வந்தேமாதரம், அச்சமில்லை , எந்தையும் தாயும், ஜெய பாரதம்.

கேள்வி 3.
இந்திய சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் குறித்து எழுதுக.
விடை:
வ.உ. சிதம்பரனார் ஆங்கிலேயே கப்பல்களுக்கு எதிராகச் சுதேசி – நீராவி கப்பலை முதன்முதலில் தொடங்கினார். இந்த சேவையைத் ; தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே தொடங்கினார்.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்

கேள்வி 4.
சுதந்திரப் போரட்டத்தில் செண்பகராமனின் பங்களிப்பு குறித்து எழுதுக.
விடை:
செண்பகராமன் சூரிச்சில் முதலாம் உலகப் போர் தொடங்குவதற்குமுன் சர்வதேச இந்திய சார்பு குழுவை நிறுவினார். ஆப்கானிஸ்தானில் போரின்போது செண்பகராமன் தனது புரட்சிகர எண்ணங்களைத் தீவிரப்படுத்தினார். பெர்லினில் இருந்த இந்திய சுதந்திரக் குழுவிலும் சேர்ந்தார்.

கேள்வி 5.
திருப்பூர் குமரன் குறித்துச் சிறு குறிப்பு எழுதுக.
விடை:
திருப்பூர் குமரன் திருப்பூரில் பிறந்தார். அவர் தேசபந்து இளைஞர் சங்கம் என்பதனைத் தொடங்கினார். கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படுகிறார்.

IV. கூடுதல் வினா:

கேள்வி 1.
பாரதியார் எங்கு பிறந்தார்?
விடை:
பாரதியார் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.

கேள்வி 2.
கப்பலோட்டிய தழிழன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை:
வ.உ. சிதம்பரனார் கப்பலோட்டிய தழிழன் என்று அழைக்கப்பட்டார்.

கேள்வி 3.
சுப்பிரமணிய சிவா தொடங்கிய மாத இதழ் எது?
விடை:
சுப்பிரமணிய சிவா தொடங்கிய மாத இதழ் சிவ ஞானபானு.

கேள்வி 4.
தேசபந்து இளைஞர் சங்கத்தை தொடங்கியவர் யார்?
விடை:
தேசபந்து இளைஞர் சங்கத்தை தொடங்கியவர் திருப்பூர் குமரன்.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 3 Chapter 1 தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள்

பக்கம்- 120

செயல்பாடு

செயல் திட்டம்

உங்கள் பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திரதின விழா பற்றி எழுதுக.
விடை:
என் பள்ளியில் சுதந்திர தின விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் கொடியேற்றினார். பலவகையான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் கொடுக்கப்பட்டது. இறுதியாக தேசிய கீதம்பாடி விழா இனிதாக நிறைவு பெற்றது.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 3 மாவட்ட நிருவாகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 2 Chapter 3 மாவட்ட நிருவாகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Social Science Solutions Term 2 Chapter 3 மாவட்ட நிருவாகம்

பக்கம் 102:

செயல்பாடு:

நாம் எழுதுவோம் :

விடுபட்ட இடங்களைக் குறிப்புகளைக் கொண்டு நிரப்புக.

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 3 மாவட்ட நிருவாகம் 1

விடை :

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 3 மாவட்ட நிருவாகம் 2

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 3 மாவட்ட நிருவாகம்

பக்கம் 105:

செயல்பாடு:

நாம் எழுதுவோம் சரியா / தவறா எழுதுக.

கேள்வி 1.
மாவட்ட ஆட்சியர் இயற்கைப் பேரிடரின் போது தக்க நடவடிக்கைகள் எடுப்பார்.
விடை :
சரி

கேள்வி 2.
மாவட்ட ஆட்சியர் உள்ளாட்சி அமைப்புகளை மேற்பார்வையிட மாட்டார்.
விடை :
தவறு

கேள்வி 3.
காவல்துறைக் கண்காணிப்பாளர் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யமாட்டார்.
விடை :
சரி

கேள்வி 4.
மாவட்ட ஆட்சியர் பல்வேறு துறைகளின் தலைமைகளோடு இணைந்து மாவட்ட நிருவாகம் அமைதியாக நடைபெற பணியாற்றுவார்.
விடை :
சரி

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 3 மாவட்ட நிருவாகம்

மதிப்பீடு:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

கேள்வி 1.
மாவட்ட நிருவாகத்தின் தலைவர் ___________ ஆவார்
அ) மாவட்ட ஆட்சியர்
ஆ) நீதிபதி
இ) காவல்துறைக் கண்காணிப்பாளர்
விடை :
அ) மாவட்ட ஆட்சியர்

கேள்வி 2.
அரசாங்க மருத்துவமனைகளுக்கு ___________ பொறுப்பாளர் ஆவார்.
அ) காவல்காரர்கள்
ஆ) மருத்துவ அலுவலர்கள்
இ) ஓட்டுநர்கள்
விடை :
ஆ) மருத்துவ அலுவலர்கள்

கேள்வி 3.
காவல்துறை ___________ பாதுகாக்கிறது.
அ) உடல்நலம்
ஆ) வனம்
இ) சட்டம் மற்றும் ஒழுங்கு
விடை :
இ) சட்டம் மற்றும் ஒழுங்கு

கேள்வி 4.
_____________ மாவட்டத்தின் கல்வித்துறையின் செயல்பாட்டை கண்காணிப்பார்.
அ) வன அலுவலர்
ஆ) முதன்மைக் கல்வி அலுவலர்
இ) மருத்துவ அலுவலர்
விடை :
ஆ) முதன்மைக் கல்வி அலுவலர்

கேள்வி 5.
மாவட்டத்தில் சுகாதாரத்தைப் பேணுவதற்கு ____________ அறிவுரை வழங்குவார்.
அ) மருத்துவ அலுவலர்
ஆ) வன அலுவலர்
இ) வருவாய்துறை அலுவலர்
விடை :
அ) மருத்துவ அலுவலர்

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 3 மாவட்ட நிருவாகம்

II. சரியா தவறா எழுதுக.

கேள்வி 1.
மாவட்ட ஆட்சியர் UPSC நடத்தும் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.
விடை :
சரி

கேள்வி 2.
ஆசிரியர் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா என்பதனை கண்காணிப்பார்.
விடை :
தவறு

கேள்வி 3.
முதன்மைக் கல்வி அலுவலர் கல்வித்துறையைக் கண்காணிப்பார்.
விடை :
சரி

கேள்வி 4.
காவல் அலுவலர்கள் அரசாங்க மருத்துவமனைகளுக்குப் பொறுப்பாளர்கள் ஆவர்.
விடை :
தவறு

கேள்வி 5.
வனத்துறை அலுவலர் வனத் துறைக்குப் பொறுப்பாளர் ஆவார்.
விடை :
சரி

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 3 மாவட்ட நிருவாகம்

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

கேள்வி 1.
மாவட்ட நிருவாகத்தின் தலைமை யார்?
விடை :
மாவட்ட ஆட்சியர் என்பவர், மாவட்ட நிருவாகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்.

கேள்வி 2.
மாவட்ட ஆட்சியர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
விடை :
இந்திய ஆட்சிப் பணி (I.A.S.) அதிகாரிகள் U.P.S.C (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த இந்திய ஆட்சிப் பணி (I.A.S.) அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். ‘

கேள்வி 3.
மாவட்டத்திலுள்ள ஏதேனும் மூன்று துறைகளின் பெயர்களை எழுதுக.
விடை :
மாவட்ட கல்வித்துறை,
மாவட்ட காவல்துறை,
மாவட்ட மருத்துவத்துறை

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 3 மாவட்ட நிருவாகம்

கேள்வி 4.
மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை யார் பாதுகாக்கிறார்கள்?
விடை :
காவல்துறைக் கண்காணிப்பாளர் மாவட்டத்தின் காவல் துறைக்குப் பொறுப்பாளர் ஆவார். இவர் மாவட்டச் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கிறார்.

கேள்வி 5.
மருத்துவ அலுவலரைப் பற்றி எழுதுக.
விடை :
மருத்துவ அலுவலர்கள் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பொறுப்பாளர்கள் ஆவர். அவர்கள் சுகாதாரத்தைப் பற்றியும், உடல் நலத்தைப் பற்றியும் அறிவுரை வழங்குவார்கள்.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 2 சரணாலயங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 2 Chapter 2 சரணாலயங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Social Science Solutions Term 2 Chapter 2 சரணாலயங்கள்

பக்கம் 89:

செயல்பாடு:

நாம் எழுதுவோம்

கேள்வி 1.
பின்வருவனவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 2 சரணாலயங்கள் 1

விடை :

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 2 சரணாலயங்கள் 2

கேள்வி 2.
உனக்கு வங்காளப் புலிகளைப் பார்க்க வேண்டுமெனில் எந்த தேசியப் பூங்காவிற்குச் செல்வாய்? அப்பூங்காவின் பெயரையும் அதன் அமைவிடத்தையும் எழுதுக.
விடை :
கார்பெட் தேசிய பூங்காவிற்குச் செல்வேன். இது உத்தரகாண்டில் உள்ளது.

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 2 சரணாலயங்கள்

பக்கம் 94:

செயல்பாடு:

நாம் விவாதித்து எழுதுவோம்

விலங்குகள் அல்லது பறவைகள் பெயரை எழுதுக.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 2 சரணாலயங்கள் 3

விடை :

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 2 சரணாலயங்கள் 4

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 2 சரணாலயங்கள்

செயல்பாடு:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

கேள்வி 1.
கார்பெட் தேசியப் பூங்கா _____________ இல் உள்ளது.
அ) உத்தரகாண்ட்
ஆ) பெங்களூரு
இ) சென்னை
விடை :
அ) உத்தரகாண்ட்

கேள்வி 2.
மேற்கு வங்காளத்தில் உள்ள தேசியப் பூங்கா ____________
அ) சுந்தரவனம் தேசியப் பூங்கா
ஆ) கிர் தேசியப் பூங்கா
இ) அண்ணா தேசியப் பூங்கா
விடை :
அ) சுந்தரவனம் தேசியப் பூங்கா

கேள்வி 3.
____________ சரணாலயம் வேடந்தாங்கலில் உள்ளது.
அ) சிங்கங்கள்
ஆ) பறவைகள்
இ) புலிகள்
விடை :
ஆ) பறவைகள்

கேள்வி 4.
தமிழ்நாட்டில் ___________ உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
விடை :
அ) மூன்று

கேள்வி 5.
கிர் தேசியப் பூங்கா _______________ இல் உள்ளது.
அ) குஜராத்
ஆ) அசாம்
இ) ஹைதராபாத்
விடை :
அ) குஜராத்

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 2 சரணாலயங்கள்

II. பொருத்துக.

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 2 சரணாலயங்கள் 5

விடை :

  1. புலி – மேற்கு வங்காளம்
  2. சிங்கம் – குஜராத்
  3. யானை – நீலகிரி
  4. பறவைகள் – வேடந்தாங்கல்
  5. ஒற்றைக்கொம்பு – அசாம் காண்டாமிருகங்கள்

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 2 சரணாலயங்கள்

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

கேள்வி 1.
சரணாலயம் என்றால் என்ன?
விடை :
சரணாலயம் என்பது விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடுவதில் இருந்தும் மற்ற மனித செயல்பாடுகளிலிருந்தும் பாதுகாத்து வைக்கும் இடமாகும்.

கேள்வி 2.
கார்பெட் தேசியப் பூங்காவில் என்னென்ன விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன?
விடை :
கம்பீரமான வங்காளப் புலிகள் கார்பெட் தேசியப் பூங்காவில் பாதுகாக்கப்படுகின்றன.

கேள்வி 3.
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் உள்ள விலங்களின் பெயர்களை எழுதுக.
விடை :
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் யானைகள் மட்டுமல்லாமல் இந்தியச் சிறுத்தைப்புலி, கருஞ்சிறுத்தை மற்றும் வரையாடு போன்ற விலங்குகளும் பாதுகாக்கப்படுகின்றன.

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 2 சரணாலயங்கள்

கேள்வி 4.
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் எங்குப் – பாதுகாக்கப்படுகின்றன?
விடை :
காண்டா மிருகங்கள் மிகவும் அரிதான விலங்கு வகையாகும். இவை அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் பாதுகாக்கப்படுகின்றன.

கேள்வி 5.
விலங்குகளிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
விடை :

  1. விலங்குகளிடம் நாம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
  2. அவற்றைத் துன்புறுத்தக் கூடாது.
  3. விலங்குகளின் வாழ்விடங்களாகிய காடுகளை அழிக்கக் கூடாது.
  4. வேட்டையாடுதல், விலங்குகளைக் கொல்லுதல் ஆகிய தீய செயல்களில் ஈடுபடக் கூடாது.
  5. நாம் நாட்டில் சுதந்திரமாக வாழ்வது போல் விலங்குகளை காட்டில் சுதந்திரமாக வாழவிட வேண்டும்.

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 2 சரணாலயங்கள்

பக்கம் 98:

செயல்பாடு:

செயல் திட்டம்:

பின்வரும் சரணாலயம் / தேசியப் பூங்கா / உயிர்க்கோளக் காப்பகம் அமைந்துள்ள மாநிலங்களின் பெயர்களை எழுதுக.

கேள்வி 1.

  1. வேடந்தாங்கல் பறவை சரணாலயம்
  2. கிர் தேசியப் பூங்கா
  3. நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்
  4.  காசிரங்கா தேசியப் பூங்கா
  5. கார்பெட் தேசியப் பூங்கா

விடை :

  1. வேடந்தாங்கல் பறவை சரணாலயம் – தமிழ்நாடு
  2. கிர் தேசியப் பூங்கா – குஜராத்
  3. நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் – தமிழ்நாடு
  4. காசிரங்கா தேசியப் பூங்கா – அசாம்
  5. கார்பெட் தேசியப் பூங்கா – உத்தரகாண்ட்

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Social Science Solutions Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்

பக்கம் 76:

செயல்பாடு:

நாம் எழுதுவோம்:

கேள்வி 1.
நீ கண்டு களித்த ஏதேனும் 5 இடங்களின் பெயர்களை எழுதுக. அவற்றுள் ஏதேனும் ஓர் இடத்தின் புகைப்படத்தை ஒட்டுக.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் 1

விடை :

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் 2

கொடைக்கானல்
ஊட்டி
மதுரை
கன்னியாகுமரி
மகாபலிபுரம்

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்

பக்கம் 79:

செயல்பாடு:

நாம் விவாதித்து எழுதுவோம்

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் 3

நினைவுச் சின்னங்களில் பெயர்கள் மற்றும் ஓவியங்களை மக்கள் கிறுக்கி வைத்துள்ளதைக் கண்டதுண்டா? இது சரி என்று உனக்கு தோன்றுகிறதா? உன் கருத்துகளை எழுதுக.
விடை :
நினைவுச் சின்னங்கள் நமது வரலாற்றுப் பாரம்பரியங்கள் ஆகும். அவற்றை நாம் அழிக்கவோ, சிதைக்கவோ கூடாது. அவற்றின் மீது எழுதுவதும், கிறுக்குவதும் மிக மோசமான செயல்கள் ஆகும். இத்தகைய செயல்களை நாம் ஒருபோதும் செய்யக்கூடாது.

நமது நாட்டின் வரலாற்றைப் பறைசாற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது நமது பொறுப்பாகும்.

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்

மதிப்பீடு :

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

கேள்வி 1.
கடற்கரைக் கோவில் அமைந்துள்ள இடம்
அ) மகாபலிபுரம்
ஆ) திருச்சி
இ) மதுரை
விடை :
அ) மகாபலிபுரம்

கேள்வி 2.
புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம்
அ) காஞ்சிபுரம்
ஆ) சென்னை
இ) திருச்சி
விடை :
ஆ) சென்னை

கேள்வி 3.
மகாபலிபுரத்தில் உள்ள கட்டடக் , கலைகளின் வகைகள்
அ) ஆறு
ஆ) மூன்று
இ) நான்கு
விடை :
இ) நான்கு

கேள்வி 4.
திருவள்ளுவர் ____________ இயற்றினார்.
அ) திருக்குறள்
ஆ) நன்னெறி
இ) ஆத்திசூடி
விடை :
அ) திருக்குறள்

கேள்வி 5.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள நந்தி __________ ஆல் கட்டப்பட்டது.
அ) அதிக கற்கள்
ஆ) இரு கற்கள்
இ) ஒரே கல்
விடை :
இ) ஒரே கல்

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்

II. பொருத்துக.

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் 4

விடை :

1. விவேகானந்தர் பாறை – கன்னியாகுமரி
2. அருங்காட்சியகம் – புனித ஜார்ஜ் கோட்டை
3. செஞ்சிக்கோட்டை – விழுப்புரம்
4. மகாபலிபுரம் – பல்லவர்கள்
5. பெரிய கோவில் – சோழர்கள்

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

கேள்வி 1.
புனித ஜார்ஜ் கோட்டையினுள் அமைந்துள்ளவை யாவை?
விடை :
அருங்காட்சியகமும் (Museum), தேவாலயமும் கோட்டையினுள் உள்ளன. தமிழக அரசின் தலைமைச் செயலகமும் கோட்டையினுள் தான் உள்ளது.

கேள்வி 2.
திருவள்ளுவர் உருவச்சிலை பற்றிக் குறிப்பு வரைக.
விடை :
திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் உள்ளது. இது 133 அடி உயரம் கொண்டது. இந்த உயரம் திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது.

கேள்வி 3.
திருவள்ளுவர் சிலையைச் சுற்றியுள்ள மூன்று நீர்ப்பரப்புகளின் பெயர்களை எழுதுக.
விடை :
திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையை அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா ஆகிய மூன்று நீர்ப்பரப்புகள் சூழ்ந்துள்ளன.

கேள்வி 4.
தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டியது யார்? அக்கோவிலின் ஏதேனும் ஒரு சிறப்பு அம்சம் பற்றி எழுதுக.
விடை :
தஞ்சாவூர் பெரிய கோவிலை இராஜராஜ சோழன் கட்டினார். இக்கோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லினால் ஆனது.

கேள்வி 5.
செஞ்சிக்கோட்டை பற்றிக் குறிப்பு எழுதுக.
விடை :
செஞ்சிக்கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பழங்காலக் கோட்டைகளுள் இதுவும் ஒன்று. இங்கு இராஜாகோட்டை மற்றும் இராணிக் கோட்டை ஆகியவை அமைந்துள்ளன.

Samacheer Guru 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்

பக்கம் 85:

செயல்பாடு:

கேள்வி 1.
நீ ஏதேனும் உனக்குப் பிடித்த இடத்திற்குச் சுற்றுலா சென்று வர திட்டமிடுவது போன்று கற்பனை செய்து கொள். அப்பொழுது உன்னுடன் என்னென்ன பொருள்களை எடுத்துச் செல்வாய்?

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் 5

விடை :

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 2 Chapter 1 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் 6

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 4 பாதுகாப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 1 Chapter 4 பாதுகாப்பு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Social Science Solutions Term 1 Chapter 4 பாதுகாப்பு

மதிப்பீடு

I. அடைப்புக் குறிக்குள் இருக்கும் விடைகளிலிருந்து சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(நீர், பாம்பு, சாலை விளக்கு, மின்சாரம், தீ)

கேள்வி 1.
தொட்டால், அது சுடும்.
விட்டால், அது எரியும், அது என்ன?
விடை:
தீ

கேள்வி 2.
நான் அன்றாடம் பயன்படுத்துவேன்.
அதனை மழைநேரங்களில் காண்பேன். அது என்ன?
விடை:
நீர்

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 4 பாதுகாப்பு

கேள்வி 3.
கம்பிகளின் வழியே செல்வேன். ஆனால் நான் கொடி அல்ல.
நான் விளக்குகள் எரிய உதவுவேன். நான் யார்?
விடை:
மின்சாரம்

கேள்வி 4.
அவன் கால்கள் இல்லாமல் காடுகளில் உலாவுவான்.
அவன் யார்?
விடை:
பாம்பு

கேள்வி 5.
சாலையில் நின்று நம்மை வழி நடத்துவான். அவனுக்கு மூன்று கண்கள் உண்டு. அவன் யார்?
விடை:
சாலை விளக்கு

II. சரியா? தவறா என்று எழுதுக.

கேள்வி 1.
நாம் சமையல் அறையில் விளையாடக்கூடாது.
விடை:
சரி

கேள்வி 2.
ஆற்றில் ஆழமான பகுதிக்கு செல்லலாம்.
விடை:
தவறு

கேள்வி 3.
நாம் மின்சாதனங்களை ஈரமான கையால் தொடக்கூடாது.
விடை:
சரி

கேள்வி 4.
நாம் நமது வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
விடை:
சரி

கேள்வி 5.
நாம் கண்ணாடி பொருள்களை வைத்து விளையாடலாம்.
விடை:
தவறு

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 4 பாதுகாப்பு

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

கேள்வி 1.
விபத்து நேர்வதற்கான காரணங்கள் சிலவற்றை எழுதுக. விபத்திற்கானக் காரணங்கள் :
விடை:

  • அவசரம்
  • கவனக்குறைவு
  • விழிப்புணர்வு இன்மை
  • வெறுப்பு
  • விதிகளை மீறுதல்
  • முறையான பயிற்சி இன்மை
  • பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாது இருத்தல்

கேள்வி 2.
நமது உடையில் தீப்பற்றினால் நாம் என்ன செய்யவேண்டும்?
விடை:
நமது உடையில் தீப்பற்றினால் நாம் :

  •  ஓடக்கூடாது.
  • கீழே படுத்துப் புரளவேண்டும்.
  • ஓடினால் எளிதில் தீ பரவும்.

கேள்வி 3.
மின்விபத்திலிருந்து நாம் எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும்?
விடை:

  1. மின்பொத்தான்களையும், மின்கம்பிகளையும் ஈரமான கையால் தொடக்கூடாது.
  2. சலவைப்பெட்டி மற்றும் இதர மின்சாதனங்களை மின் இணைப்பில் இருக்கும்பொழுது தொடக்கூடாது.
  3. மின்மாற்றி மற்றும் மின்கோபுரங்கள் அருகில் விளையாடக்கூடாது.
  4. மின்கம்பத்தின் மேலே ஏறக்கூடாது.
  5. மின்பொத்தான் பெட்டியில் குச்சி போன்ற பொருள்களை நுழைக்கக்கூடாது.
  6. மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் அருகில் eவிளையாடக் கூடாது.

கேள்வி 4.
நாம் எங்கு சாலையைக் கடக்க வேண்டும்?
விடை:
பாதசாரிகள் கடக்கும் இடம் வரிக்குதிரை போன்று கருப்பு மற்றும் வெள்ளைக் கோடுகளுடன் காணப்படும். இந்த இடத்தில் மட்டுமே பாதசாரிகள் சாலையைக் கடக்க வேண்டும்.

கேள்வி 5.
சில விஷப்பூச்சிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
பாம்பு, தேள், சிலந்தி, குளவி.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 4 பாதுகாப்பு

IV. வண்ணம் தீட்டுவோம்

சாலை விளக்கு (Traffic Signal)

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 4 பாதுகாப்பு 1
விடை:
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 4 பாதுகாப்பு 2

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 4 பாதுகாப்பு

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 3 ஊராட்சி மன்றம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 1 Chapter 3 ஊராட்சி மன்றம் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Social Science Solutions Term 1 Chapter 3 ஊராட்சி மன்றம்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

கேள்வி 1.
ஊராட்சி என்பது ________________________ அரசில் அடங்கும்.
அ) மாவட்டம்
ஆ) மாநிலம்
இ) கிராமம்
விடை:
இ) கிராமம்

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 3 ஊராட்சி மன்றம்

கேள்வி 2.
கிராம சுயராஜ்’ என்ற வார்த்தையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ________________________.
அ) காமராசர்
ஆ) மகாத்மா காந்தி
இ) நேரு
விடை:
ஆ) மகாத்மா காந்தி

கேள்வி 3.
மூன்றடுக்கு முறையின் அடிப்படை ________________________ ஊராட்சி.
அ) மாவட்டம்
ஆ) வட்டாரம்
இ) கிராமம்
விடை:
இ) கிராமம்

கேள்வி 4.
ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
அ) மக்கள்
ஆ) வார்டு உறுப்பினர்
இ) மாவட்ட ஆட்சியர்
விடை:
ஆ) வார்டு உறுப்பினர்

கேள்வி 5.
கிராம சபை உறுப்பினர் பணிக்காலம் ________________________ .
அ) 15 ஆண்டுகள்
ஆ) 10 ஆண்டுகள்
இ) 5 ஆண்டுகள்
விடை:
இ) 5 ஆண்டுகள் பயம்

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 3 ஊராட்சி மன்றம்

II. பொருத்துக.

1. குடவோலை வளர்ச்சித்திட்டம்
2. ஊராட்சி மன்றம் கட்டாயப்பணி
3. மரம் நடுதல் பாரம்பரிய தேர்தல் முறை
4. தெருவிளக்கு தன்னார்வ பணி
5. கிராம சபை 500க்கு மேற்பட்ட மக்கள் தொகை

விடை:

1. குடவோலை பாரம்பரிய தேர்தல் முறை
2. ஊராட்சி மன்றம் 500க்கு மேற்பட்ட மக்கள் தொகை
3. மரம் நடுதல் தன்னார்வ பணி
4. தெருவிளக்கு கட்டாயப்பணி
5. கிராம சபை வளர்ச்சித்திட்டம்

III. விடையளி.

கேள்வி 1.
ஊராட்சி மன்றம் என்றால் என்ன?
விடை:
500 மற்றும் 500க்கு மேற்பட்ட மக்களைக் கொண்டிருக்கும். கிராம ஊராட்சியானது ஊராட்சி மன்றம் என அழைக்கப்படுகிறது.

கேள்வி 2.
குறிப்பு வரைக : மூன்றடுக்குப் பஞ்சாயத்து முறை’.
விடை:
பஞ்சாயத்து ராஜ்ஜியம் என்பது மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையாகும். இதில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகியவை அடங்கும்.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 3 ஊராட்சி மன்றம்

கேள்வி 3.
ஊராட்சியின் கட்டாயப் பணிகளில் மூன்றினை எழுதுக.
விடை:

  1. மின்சாரம் வழங்குவது மற்றும் தெருவிளக்குகளைப் பராமரித்தல்.
  2. பொது கிணறு பராமரித்தல்.
  3. குடிநீர் வழங்குவது.
  4. சாலைகள் போடுவது மற்றும் பராமரித்தல்.
  5. கழிவுநீர் கால்வாய்களை ஏற்படுத்துதல்.

கேள்வி 4.
ஊராட்சியின் தன்னார்வப் பணிகளில் மூன்றினை எழுதுக.
விடை:

  1. சாலைகளின் ஓரங்களில் மரம் நடுதல்.
  2. பொது அங்காடிகளை அமைத்தல்.
  3. பூங்காக்கள் ஏற்படுத்துதல்.
  4. தங்கும் விடுதிகள் உருவாக்குதல்.
  5. விளையாட்டு மைதானங்களை உருவாக்குதல்.

கேள்வி 5.
கிராம சபைக் கூட்டம் எப்பொழுது நடைபெறும்?
விடை:
கிராம சபை கூட்டம் வருடத்திற்கு நான்கு முறை கூட்டவேண்டும்.
கிராம சபை கூட்டம் நடைபெறும் நாட்கள் :
ஜனவரி 26                          ஆகஸ்ட் 15
மே 1                                      அக்டோபர் 2

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 3 ஊராட்சி மன்றம்

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 1 Chapter 2 நமது நண்பர்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Social Science Solutions Term 1 Chapter 2 நமது நண்பர்கள்

பக்க ம் 161

செயல்பாடு நாம் எழுதுவோம். விடைகாண்

கேள்வி 1.
எனக்கு முன்னே எனது மணியோசை வரும். தீயிலிருந்து உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பேன். நான் யார்? _______________________________
குறிப்பு : ப்புயணைதீ வாம்கன
விடை:
தீயணைப்பு வாகனம்.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள்

கேள்வி 2.
நான் மக்களை பாதுகாப்பேன். குற்றங் களிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பேன். மக்கள் விதிகளைப் பின்பற்றுகிறார்களா என உறுதிப்படுத்துவேன். நான் யார்? _______________________________
குறிப்பு : ல்காவர்கார
விடை:
காவல்காரர்.

கேள்வி 3.
நான் மண்ணில் கடுமையாக உழைப்பேன். விதைப்பேன். ஆதலால் அம்மண் நமக்கு உணவு தரும். நான் யார்?
குறிப்பு : விசாவயி
விடை:
விவசாயி.

பக்க ம் 163

செயல்பாடு

கோடிட்ட இடங்களை நிரப்புக.

கேள்வி 1.
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள் 1
நான் துணிகளைத் ______________________________________.
நான் ஒரு ______________________________________
விடை:
நான் துணிகளைத்   தைக்கிறேன்  .
நான் ஒரு   தையல்காரர்  

கேள்வி 2.
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள் 2
நான் சுவரில் ______________________________________.
நான் ஒரு ______________________________________
விடை:
நான் சுவரில்   வண்ண ம் தீட்டுகிறேன்  .
நான் ஒரு   வண்ணம் தீட்டுபவர்  

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள்

கேள்வி 3.
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள் 3
நான் குழாய்களை ______________________________________.
நான் ஒரு ______________________________________
விடை:
நான் குழாய்களை   செப்பனிடுகிறேன்  .
நான் ஒரு   குழாய் செப்பனிடுபவர்  

கேள்வி 4.
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள் 4
நான் வீடுகளையும் மக்களையும் ______________________________________.
நான் ஒரு ______________________________________
விடை:
நான் வீடுகளையும் மக்களையும்   காவல் காக்கிறேன்  .
நான் ஒரு   காவல்காரர்  

கேள்வி 5.
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள் 5
நான் மின் சாதனங்களைப் ______________________________________.
நான் ஒரு ______________________________________
விடை:
நான் மின் சாதனங்களைப்   பழுது பார்க்கிறேன்  .
நான் ஒரு   மின் அமைவு செப்பனிடுபவர்  

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள்

மதிப்பீடு

I. அடைப்பு குறியிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(சாலை, நீதிபதி, முதலுதவி, ஆசிரியர், மருத்துவர்)

கேள்வி 1.
முறையான சிகிச்சைக்கு முன் அளிப்பது __________________________________ .
விடை:
முதலுதவி

கேள்வி 2.
செவிலியர் __________________________________ க்கு உதவி புரிவார்.
விடை:
மருத்துவர்

கேள்வி 3.
மக்கள் வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லுபவர் __________________________________ .
விடை:
நீதிபதி

கேள்வி 4.
நமக்கு அறிவை மேம்படுத்துபவர் __________________________________ .
விடை:
ஆசிரியர்

கேள்வி 5.
சாலைப்பணியாளர்கள் __________________________________ போடுகின்றனர்.
விடை:
சாலை

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள்

II. சரியா / தவறா என்று எழுதுக.

கேள்வி 1.
தையல்காரர் என்பவர் துணி தைப்பவர்.
விடை:
சரி

கேள்வி 2.
மின்பழுது செய்பவர், குழாய்களைச் சரிசெய்வார்.
விடை:
தவறு

கேள்வி 3.
போக்குவரத்து காவல்காரர் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துகிறார்.
விடை:
சரி

கேள்வி 4.
மருத்துவர் மக்களையும், உடைமைகளையும் காப்பாற்றுவார்.
விடை:
தவறு

கேள்வி 5.
உச்சநீதிமன்றம் நமது அரசியல் அமைப்பின் பாதுகாவலன்.
விடை:
சரி

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள்

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

கேள்வி 1.
நமக்கு சேவை புரிபவர்கள் சிலரைக் குறிப்பிடுக.
விடை:
ஆசிரியர், மருத்துவர், பொறியாளர், காவல்காரர், தீயணைப்புப் படைவீரர், இராணுவ வீரர் ஆகியோர் நமக்கு சேவை புரிபவர்கள் ஆவர்.

கேள்வி 2.
தீயணைப்பு வீரர்கள் என்பவர்கள் யார்?
விடை:
எங்காவது தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கின்றனர். மற்ற அவசர காலங்களில் இவர்கள் மக்களுக்கு உதவுகின்றனர்.

கேள்வி 3.
ஒரு பொறியாளரின் பணி யாது?
விடை:
பொறியாளர் கட்டிடத்திற்கான வரைபடத்தையும் வடிவமைப்பினையும் உருவாக்குகிறார். வீடு, பள்ளி, கோயில், பாலங்கள் போன்றவற்றைக் கட்டுவதற்கு வடிவமைப்பினை உருவாக்குகிறார்.

கேள்வி 4.
விவசாயிகள் பற்றி எழுதுக.
விடை:
விவசாயிகள் வயலில் வேலை செய்து நம் உணவிற்கான பயிர்களை விளைவிக்கின்றனர். நம் அனைவருக்கும் உணவு கொடுப்பவர்கள் விவசாயிகளே.

கேள்வி 5.
இராணுவ வீரர்கள் நமது நாட்டை எவ்வாறு பாதுகாப்பார்கள்?
விடை:
இராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் பணிபுரிகின்றனர். நாட்டையும் மக்களையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றனர்.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள்

பக்கம் 167

செயல்பாடு

செயல் திட்டம்

சமூக பணியாளர்களுடன் அவர்களின் உபகரணங்களைப் பொருத்தி, அவர்களின் பணியை எழுதுக.
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள் 6
விடை:
Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள் 7

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 2 நமது நண்பர்கள்

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 1 குடும்பம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 1 Chapter 1 குடும்பம் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Social Science Solutions Term 1 Chapter 1 குடும்பம்

பக்கம் 148

உனது உறவினர்களை எவ்வாறு அழைப்பாய்?

கேள்வி 1.
அம்மாவின் அம்மா : _________________________
விடை‌:
பாட்டிமா

கேள்வி 2.
அப்பாவின் அப்பா : _________________________
விடை‌:
தாத்தா

கேள்வி 3.
தந்தையின் சகோதரி : _________________________
விடை‌:
அத்தை

கேள்வி 4.
தாயின் சகோதரன் : _________________________
விடை‌:
மாமா

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 1 குடும்பம்

உன் உறவினர்கள் வரும்பொழுது நீ எவ்வாறு நடந்து கொள்வாய்?
விடை‌:
என் உறவினர்கள் வரும்போது சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்பேன். அவர்களுடன் அன்புடனும் பாசத்துடனும் நடந்து கொள்வேன்.

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

கேள்வி 1.
சமுதாயத்தின் அடிப்படை அலகு _________________________ ஆகும்.
அ) கிராமம்
ஆ) நகரம்
இ) குடும்பம்
விடை:
இ) குடும்பம்

கேள்வி 2.
_________________________ நமது அடிப்படை தேவைகளின் ஒன்று.
அ) சாய்விருக்கை (சோபா)
ஆ) இருப்பிடம்
இ) மகிழுந்து
விடை:
ஆ) இருப்பிடம்

கேள்வி 3.
தாய், தந்தை மற்றும் குழந்தைகள் சேர்ந்து வசிப்பது _________________________.
அ) சிறிய குடும்பம்
ஆ) பெரிய குடும்பம்
இ) கூட்டுக்குடும்பம்
விடை:
அ) சிறிய குடும்பம்

கேள்வி 4.
_________________________ தமிழர்களின் மிகச்சிறந்த பண்பு.
அ) விருந்தோம்பல்
ஆ)விழாக்கள் கொண்டாடுவது
இ) கோயிலுக்குச் செல்லுவது
விடை:
அ) விருந்தோம்பல்

கேள்வி 5.
குடும்பத்தை நடத்த _________________________
திட்டமிடுவது பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழியாகும்.
அ) செல்வம்
ஆ) பணம்
இ) வரவு — செலவு
விடை:
இ) வரவு-செலவு

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 1 குடும்பம்

II. பொருத்துக.

1. பண்பு ஒற்றுமையுடன் வாழ்வது
2. வேலையைப் பகிர்வது மாமா
3. தாய்வழி உறவு முறை காய்கறி வியாபாரி
4. வெளியாட்கள் உறவுமுறையை வலுப்படுத்துவது
5. அண்டை வீட்டுக்காரர் மரியாதை

விடை:

1. பண்பு மரியாதை
2. வேலையைப் பகிர்வது உறவுமுறையை வலுப்படுத்துவது
3. தாய்வழி உறவு முறை மாமா
4. வெளியாட்கள் காய்கறி வியாபாரி
5. அண்டை வீட்டுக்காரர் ஒற்றுமையுடன் வாழ்வது

III. சரியா / தவறா.

கேள்வி 1.
ஒரு குடும்பமானது அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும்.
விடை:
சரி

கேள்வி 2.
நமது அண்டை வீட்டுக்காரர்கள் நமது உறவினர்கள். தவறு
விடை:
சரி

கேள்வி 3.
நமது வரவு-செலவைத் திட்டமிடுவதால் பொருளாதாரம் உயரும்.
விடை:
சரி

கேள்வி 4.
நாம் நமது பொருள்களை எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளவும்.
விடை:
தவறு

கேள்வி 5.
எளிமையே ஒவ்வொரு குடும்பத்தின்சிறந்த கொள்கையாகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 1 குடும்பம்

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

கேள்வி 1.
குடும்பத்தின் வகைகளை எழுதுக.
விடை:
i) சிறிய குடும்பம்
ii) பெரிய குடும்பம்
iii) கூட்டுக் குடும்பம்

கேள்வி 2.
கூட்டுக்குடும்பம் என்றால் என்ன?
விடை:
இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வது கூட்டுக்குடும்பம் எனப்படும்.

கேள்வி 3.
நமது குடும்பத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பண்புகள் யாவை?
விடை:
நாம் நம் குடும்பத்திலிருந்து அன்பு, மரியாதை, பாதுகாப்பு, பகிர்ந்து கொள்ளல் ஆகிய நற்பண்புகளைக் கற்றுக் கொள்கிறோம்.

கேள்வி 4.
அண்டை வீட்டுக்காரர்கள் என்போர் யாவர்?
விடை:
நமது வீட்டருகே பல குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களை நாம் அண்டை வீட்டுக்காரர்கள் என அழைக்கிறோம்.

Samacheer Kalvi 3rd Social Science Guide Term 1 Chapter 1 குடும்பம்

கேள்வி 5.
குறிப்பு வரைக: குறிப்பு வரவு-செலவுத் திட்டம்’
விடை:
வரவும் செலவும் ஒரு குடும்பத்தின் முக்கிய அம்சங்கள். நாம் வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும். அடிப்படைத் தேவைகளை நாம் முதலில் நிறைவேற்ற வேண்டும். நம் வரவுக்கேற்றபடி திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். வரவையும் செலவையும் திட்டமிட்டு சமன் செய்தலே வரவுசெலவுத் திட்டம் எனப்படுகிறது.